புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Wed Nov 13, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Wed Nov 13, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆணுறை...! பெண்ணுறை...!!
Page 1 of 1 •
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
ஆணுறை...! பெண்ணுறை...!!
குழந்தை வரத்துக்காக எண்ணற்றோர் தவம் கிடக்கிறார்கள் என்றபோதும், விரும்பாதபோது கர்ப்பம் தரிப்பது பல வேண்டாத பிரச்சினைகளையும், கஷ்டங்களையும் ஏற்படுத்தும். தற்போதுள்ள பெரும்பாலான கர்ப்பத் தடை முறைகள் பெண்களுக்கானவை. ஆனால் ஆண்களுக்குக் கர்ப்பத் தடை வழிகளை உருவாக்கும் முயற்சிகளும் அதிகரித்து வருகின்றன.சில பொதுவான கர்ப்பத்தடை முறைகள், அவற்றின் அனுகூலங்கள், குறைகளைப் பார்க்கலாம்...
கூட்டு மாத்திரை
இந்த வித மாத்திரைகளை சரியாகப் பயன்படுத்தினால் 99 சதவீதத்துக்கு மேல் பலன் தரும். ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்டோஜென்னைக் கொண்ட இவை கருவாக்கத்தை தடை செய்கிறது.
அனுகூலங்கள்: அதிகமாகப் பக்கவிளைவுகள் கிடையாது. மாதவிலக்கு கடுமையாகவும், வலிமிகுந்ததாகவும் இருப்பதைக் குறைக்கிறது. சில புற்றுநோய்களுக்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
குறைகள்: ரத்தக் குழாயில் ரத்தம் உறைவதற்குக் குறைந்த வாய்ப்புள்ளது. மாத்திரையை ஞாபகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மைக்ரேன் தலைவலி உள்ள பெண்களுக்கு இது பரிந்துரைக்கப்படவில்லை.
`தடை' முறைகள்
இதில் ஆணுறைகள், பெண்ணுறைகள், `டயாபிரம்கள்', `கேப்கள்' போன்றவை அடங்கும். கர்ப்பப்பைக்குள் உயிரணு நுழைவதை இவை தடுக்கின்றன. சரியாகப் பயன்படுத்தினால் ஆணுறைகள் 98 சதவீதம் வரை பலன் தரும். மற்ற `தடை' முறைகள் ஆணுறைகளை விட சற்றுக் குறைவாகப் பலன் தரக்கூடியவை.
அனுகூலங்கள்: தீவிரமான அபாயங்களோ, பக்கவிளைவுகளோ கிடையாது. ஆணுறைகள் பால்வினை நோய்களையுமë தடுக்கின்றன. எளிதாகக் கிடைக்கின்றன.
குறைகள்: ஒவ்வொரு முறை `உறவு' கொள் ளும்போதும் சரியாகப் பயன்படுத்த வேண்டும். ஆணுறைகள் எப்போதாவது கிழியவோ, கழன்று போகவோ கூடும்.
`புரோஜெஸ்ட்டோஜென்' மாத்திரை (பிஓபி)
இது புரோஜெஸ்ட்டோஜன் ஹார்மோனை மட்டும் கொண்டிருக்கிறது. சரியாகப் பயன்படுத்தினால் இது 99 சதவீதத்துக்கு மேல் பலனுள்ளதாக இருக்கும். தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள், 35 ஆண்டுகளுக்கு மேலாகப் புகைபிடிப்பவர்கள், மைக்ரேன் தலைவலி உள்ளவர்கள் கூட்டு மாத்திரைக்குப் பதிலாக இதை எடுத்துக்கொள்ளலாம். உயிரணு முன்னேற்றத்தைத் தடுக்குமë வகையில் ஒரு பிசுபிசுப்பான படலத்தை இது ஏற்படுத்துகிறது. கர்ப்பப் பை அடுக்கையும் மெலிதாக்குகிறது. கருவாக்கத்தையும் இது தடுத்து நிறுத்தலாமë.
அனுகூலங்கள்: கூட்டு மாத்திரைகளுடன் ஒப்பிடும்போது இது தீவிரமான பிரச்சினை களைக் குறைக்கிறது.
குறைகள்: ஒழுங்கற்ற மாதவிலக்கு. சிலது, பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். கூட்டு மாத்திரையைப் போல நம்பகமானது அல்ல.
கர்ப்பத்தடை ஊசிகள்
உடம்பில் மெதுவாக வெளியாகும் `புரோஜெ ஸ்ட்டோஜென்' ஹார்மோனைக் கொண்டிருக் கும். 99 சதவீதத்துக்கு மேல் பலனளிக்கக் கூடியது. கருவாக்கத்தை தடுப்பதன் மூலம் செயல்படுகிறது. `பிஓபி' போலவே செயலாற்று கிறது. 8 முதல் 12 வாரங்களுக்கு ஒருமுறை ஊசி போட்டுக்கொள்ள வேண்டும்.
அனுகூலங்கள்: மிகவும் பலனளிக்கக்கூடியது. ஞாபகமாக மாத்திரை போட்டுக்கொள்ள வேண்டுமென்பதில்லை.
குறைகள்: ஒழுங்கற்ற மாதவிலக்கு. சில பெண்களுக்குப் பக்க விளைவுகள் ஏற்படலாம். இதை நிறுத்தியபின், இயல்பாக கர்ப்பம் தரிக்கும் தன்மை பல மாதங்களுக்குப் பாதிக்கப்படலாம்.
கர்ப்பத்தடை `பொருத்தல்கள்':
தோலுக்கு அடியில் வைக்கப்படும் ஒரு சிறு உபகரணமாகும். இது கொண்டிருக்கும் `புரோஜெஸ்ட்டோஜென்' ஹார்மோன் மெதுவாக உடலில் வெளியிடப்படுகிறது. இது 99 சதவீதத்துக்கு மேல் பலனளிக்கிறது. கர்ப்பத்தடை ஊசி போலவே செயல்படுகிறது. இதற்கு மயக்கத்துக்கு உட்படுத்தி சிறு ஆபரேஷன் செய்ய வேண்டும். ஒவ்வொன்றும் மூன்றாண்டுகளுக்கு நீடிக்கும்.
அனுகூலங்கள்: மிகவும் பலனளிக்கக்கூடியது. ஞாபகமாக மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
குறைகள்: ஒழுங்கற்ற மாதவிலக்கு. சில பெண்களுக்கு முதல் சில மாதங்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.
`அவசர' கர்ப்பத்தடை
தடுப்பில்லாத திடீர் உறவில் ஈடுபட நேரும்போது இதைப் பயன்படுத்தலாம். நீங்கள் பயன்படுத்திய கர்ப்பத் தடை முறையில் பிரச்சினை ஏற்படும்போதும் இதை உபயோகிக்கலாம். உதாரணமாக, ஆணுறை கிழிந்துவிடுவது அல்லது பெண் வழக்கமான கர்ப்பத்தடை மாத்திரையைச் சாப்பிடத் தவறுவது. உறவு கொண்டபின் 72 மணி நேரத்துக்குள் அவசர கர்ப்பத்தடை முறையை மேற்கொண்டால்தான் அது பலன் தரும். கருவாக்கத்தை தடுப்பது அல்லது தள்ளிப்போடுவது அல்லது முட்டை கர்ப்பப்பையில் தங்குவதைத் தடுப்பதன் மூலம் இது செயல்படுகிறது.
அனுகூலங்கள்: 72 மணிநேர காலகட்டத்துக்குள் பயன்படுத்தும்போது மிகவும் பலனளிக்கக்கூடியதாக உள்ளது.
குறைகள்: சில பெண்களுக்கு இதைப் பயன்படுத்தும்போது தலைவலி, வாந்தி ஏற்படும் உணர்வு, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அடுத்த மாதவிலக்கை தாமதப்படுத்தலாம்.
`இன்ட்ராஉட்ரைன்' உபகரணம்:
கர்ப்பப்பையில் வைக்கப்படும், பிளாஸ்டிக் மற்றும் தாமிரத்தாலான உபகரணம். ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குத் தாக்குப்பிடிக்கும். முட்டையும், உயிரணுவும் சந்திப்பதைத் தடுக்கும் முறையில் இது செயல்படுகிறது. கர்ப்பப்பையில் முட்டை ஒட்டுவதைத் தடுப்பதன் மூலமும் இது செயல்படும். உயிரணுக்களை அழிக்குமë வகையிலும் தாமிரம் செயல்படும்.
அனுகூலங்கள்: மிகவும் பலனளிப்பது. ஞாபகமாக மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
குறைகள்: மாதவிலக்கு கடுமையாகவோ, வலிமிகுந்ததாகவோ இருக்கக்
கூடும். தீவிரமான பிரச்சினைகளுக்கு சிறிது `ரிஸ்க்' உள்ளது.
இவை தவிர, `ஹார்மோன் ரிலீசிங் இன்ட்ராஉட்ரைன் சிஸ்டம்',
`ஸ்டெரிலைசேஷன்' போன்ற முறைகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனையின்படி அவரவருக்குப் பொருத்தமான முறைகளை மேற்கொள்ளலாம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1