புதிய பதிவுகள்
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 8:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 8:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:32 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 1:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 1:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 8:50 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 8:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 7:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:50 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
43 Posts - 52%
ayyasamy ram
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
29 Posts - 35%
prajai
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
3 Posts - 4%
Jenila
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
2 Posts - 2%
M. Priya
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
29 Posts - 20%
mohamed nizamudeen
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
7 Posts - 5%
prajai
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
6 Posts - 4%
Jenila
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
4 Posts - 3%
Baarushree
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
3 Posts - 2%
Rutu
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
1 Post - 1%
viyasan
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்?

rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Thu Jul 21, 2011 3:37 pm

பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்?
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? S3j7lc

அதர்மம் எப்போதெல்லாம் தலை துக்குகிறதோ அப்போதெல்லாம் நான் இவ்வுலகில் அவதரிப்பேன் என்று மகா விஷ்ணு கிருஷ்ணா அவதாரத்தில் கூறியுள்ளார்.
அது போல் இறைவன் இதுவரை ஒன்பது அவதாரம் இவ்வுலகில் எடுத்துள்ளார். பத்தாவது அவதாரம் கலியுக முடிவில் கல்கி யாக வருவார்.
மகா விஷ்ணுவின் அவதார வரிசையை காண்போம்,

1. மட்ச அவதாரம்,
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Matsya_avatar_of_lord_vishnu_wl97
2. கூர்ம அவதாரம்,
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Pbaaea111_kurma_avatar_lord_vishnu
3. வராக அவதாரம்,
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Varaaha+avatar
4. நரசிம்ம அவதாரம்,
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Narasimha
5. வமான அவதாரம்,
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Vamana
6. பரசுராமன் அவதாரம்,
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Parasurama
7. ஸ்ரீ ராம அவதாரம்,
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Lord+Rama+Photo
8. பலராமன் அவதாரம்,
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Balarama
9. ஸ்ரீ கிருஷ்ணா அவதாரம்,
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? WLW-LordKrishna_D642-krishna_narrow_2
10. கல்கி அவதாரம்.
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Kalki_1a

இந்த அவதார வரிசையில் நாரதருக்கு ஒரு சந்தேகம் வந்தது, அப்போது பகவான் கிருஷ்ணா அவதாரத்தில் இருந்தார், நேராக கிருஷ்னரிடமே சென்று பரந்தாமா தங்களது இந்த கிருஷ்ணா அவதாரம் எத்தனையாவது அவதாரம் ஆகும்? என்றார்,

அதற்கு கிருஷ்ணர் ஒன்பதாவது அவதாரம் நாரத என்றார், அப்படியானால் எட்டாவது அவதாரம் என்ன? என்றார்,
அதற்கு கிருஷ்ணர் இப்பிறவியில் எனக்கு அண்ணனாக பிறந்த பலராமன் தான் எட்டாவது அவதாரம் ஆகும் என்றார், அதற்கு நாரதர் எப்படி பெருமானே தங்களின் படுக்கையாக இருக்கிற அதிஷேசன் என்ற நாகம் தானே பலரமானாக பிறந்துள்ளான், அப்போது பலராமன் எப்படி தங்களது அவதார கணக்கில் வரமுடியும்? என்றார் ,

அதற்கு பரந்தாமன், மிகவும் அருமையான கேள்வி கேடாய் நாரத விளக்கம் தருகிறேன் கேள்.

நீ கூறியபடி ஆதிஷேசன் தான் பலராமன், இந்த பலராமன் எனது போன அவதாரம் அதாவது ஏழாவது அவதாரமான ராம அவதாரத்தில் எனக்கு தம்பியாக பிறந்த லக்ஷ்மணன் தான் இப்போது எனக்கு அண்ணனாக பலராமனாக அவதரிதுள்ளான்.

நாரத நான் கேட்கும் கேள்வி இப்போது நீ பதில் கூறவேண்டும்.
கேளுங்கள் ஐயனே!

கிருஷ்ணன்: ஒரு மனிதனுக்கு எப்போது பிறப்பு இறப்பு என்ற துன்ப கடலில் இருந்து விடுபட்டு பிறவா நிலை பெற்று மோட்சம் என்பது கிடைக்கும்?

நாரதர் :பிறப்பும் அல்லாத இறப்பும் அல்லாத இவ்வுலகின் இயக்கத்தின் அனைத்துக்கும் காரணமாகிய மகா விஷ்ணு வாகிய தங்களின் திருவடி-யை பற்றி எவன் ஒருவன் சரணாகதி அடைகிறானோ அவனுக்கே பிறவி கடலில் இருந்து மோட்சம் கிடைக்கும் பெருமானே.

கிருஷ்ணர்: ராமவதாரத்தில் பரதன் என் காலில் விழுந்தான் அவனுக்கு கிடைத்தது என்ன?
நாரதர்: பதினான்கு வருடம் நாட்டை ஆட்சி புரிந்தான்,

கிருஷ்ணர் : என் கால் பட்ட கல் பெண்ணாக மாறியது?
நாரதர் : அகலிகை என்னும் பெண் சாபத்தால் கல் ஆனால் தங்கள் திருவடி பட்டதும் விமோர்சணம் அடைத்தால்.

ஹ்ம்ம் இப்படி சபரி காலில் விழுந்தால் மோட்சம் தந்தேன், படகோட்டி குகன் பாத பூஜை செய்தான், எனது சகோதரன் ஆனான். இப்படி ஏராளம்,

அனால் நான் ராமன இருந்த போது சதா சர்வகாலமும் அண்ணா அண்ணா என்று என் காலையை பிடித்து கொண்டிருந்த லக்ஷ்மணனுக்கு நான் இதுவரை எதுவுமே செய்யவில்லை.

அதனால் அவனுக்கு என்ன கொடுக்கலாம் என்று ஒருமுறை வைகுண்டத்தில் யோசித்த போது எனக்கு தோன்றிய யோசனை இதுதான்.

இந்த கிருஷ்ணா அவதாரத்தில் எனக்கு அண்ணனாக அவனை படைத்து தினமும் அவன் காலில் நான் விழுந்து எனது நன்றி கடனையும் தீர்த்துக்கொண்டு எனது அவதாரத்தில் ஒரு பங்கையும் அவனுக்கு தந்தேன் என்றார்.

இதை கேட்ட நாரதர் பெருமானே வணங்கி ஆனந்தம் அடைந்தார்.
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? 1narada

சத்தியராஜ்

பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Om
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 21, 2011 3:42 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
தகவலுக்கு நன்றி
புகைப்படங்கள் கொள்ளை அழகு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 21, 2011 3:44 pm

rsakthi27 இதை எந்த தளத்தில் இருந்து எடுத்தது என்று போடவில்லையே ஒன்னும் புரியல
தாமு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தாமு

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jul 21, 2011 3:47 pm

பகிர்ந்தமைக்கு நன்றி,முதல் படம் கொள்ளை அழகு

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Image010ycm
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Thu Jul 21, 2011 3:50 pm

தாமு wrote:rsakthi27 இதை எந்த தளத்தில் இருந்து எடுத்தது என்று போடவில்லையே ஒன்னும் புரியல

இதை எந்த தளதிலிருந்தம் எடுக்கவில்லை நண்பரை, சில புத்தகத்தில் வெகு நாள் முன்பு படித்தது, பின்பு ஒரு புராண படத்தில் பார்த்தேன்.

சத்தியராஜ்

பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Om
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 21, 2011 3:52 pm

rsakthi27 wrote:
தாமு wrote:rsakthi27 இதை எந்த தளத்தில் இருந்து எடுத்தது என்று போடவில்லையே ஒன்னும் புரியல

இதை எந்த தளதிலிருந்தம் எடுக்கவில்லை நண்பரை, சில புத்தகத்தில் வெகு நாள் முன்பு படித்தது, பின்பு ஒரு புராண படத்தில் பார்த்தேன்.

இதனை சொல்லி விடுவது நல்லது..... அத்னால் தான் கேட்டேன்...

நல்ல அருமையான தகவல்.....

நல்ல தக்வாலகலை இட வாழ்த்துக்கள்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக