புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_m10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10 
29 Posts - 60%
heezulia
வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_m10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_m10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_m10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_m10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10 
194 Posts - 73%
heezulia
வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_m10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_m10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_m10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10 
8 Posts - 3%
prajai
வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_m10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_m10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_m10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_m10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10 
2 Posts - 1%
Barushree
வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_m10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10 
2 Posts - 1%
sram_1977
வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_m10வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jul 21, 2011 1:32 pm

வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை

பதிவு செய்த நாள் : 7/21/2011 1:27:56


புதுடெல்லி : ‘சேர்த்த பணத்தை சிக்கனமா, செலவு பண்ண பக்குவமா... அம்மா கையில கொடுத்து போடு செல்லக் கண்ணு. அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக் கண்ணு’ என்று அன்றே எழுதப்பட்ட பாடல், இப்போதைய பெண்களுக்கும் சரியாக பொருந்துகிறது. ஆம். வருமானத்தை சிறப்பாக திட்டமிட்டு, முதலீடு செய்வதன் மூலம் ஆணை விட குறைவாக வரி செலுத்துவது பெண்களே என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி டேக்ஸ் ஸ்பேனர் என்ற ஆன்லைன் வருமான வரி தாக்கல் இணைய தளம் ‘இந்திய வரி விகிதம் 2011’ என்ற பெயரில் நடத்திய ஆய்வில் வெளியான அம்சங்கள் வருமாறு: டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய மெட்ரோ நகரங்களில் மாத வருமானம் பெறும் ஆண் ஊழியர்கள் ஆண்டு மொத்த வருமானத்தில் செலுத்திய சராசரி வருமான வரி 6 சதவீதம். இதுவே, பெண் ஊழியர்கள் செலுத்திய சராசரி வரி 4 சதவீதம். ஆண்களில் 5 சதவீதத்துக்கு குறைவாக வரி செலுத்தியோர் 59 சதவீதம் பேர். இதுவே பெண்களில் 76 சதவீதத்தினர் 5 சதவீதத்துக்கு குறைவாக வரி செலுத்தினர்.

பெண்களுக்கு வருமான வரி விலக்கு அதிகம் என்பது மட்டுமின்றி வருமானத்தை சிறப்பாக திட்டமிடுவதுடன் சரியான முதலீடுகள் மூலம் வரி சேமிப்பில் அவர்கள் ஈடுபடுவதுமே பெண்கள் குறைவாக வரி செலுத்த காரணம். மருத்துவ செலவு, வீட்டு வாடகை படி ஆகிய வழிகளில் வரி விலக்கு பெறுவதில் பெண்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை Ila
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 21, 2011 1:33 pm

பெண்களுக்கு பொறுப்புகள் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததுதானே ? என்ன சில நேரம் ரொம்ப ஓவரா போய்டுவாங்க அதான்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Jul 21, 2011 2:55 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக