புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகான ஆபத்தே... - Page 2 Poll_c10அழகான ஆபத்தே... - Page 2 Poll_m10அழகான ஆபத்தே... - Page 2 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
அழகான ஆபத்தே... - Page 2 Poll_c10அழகான ஆபத்தே... - Page 2 Poll_m10அழகான ஆபத்தே... - Page 2 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அழகான ஆபத்தே... - Page 2 Poll_c10அழகான ஆபத்தே... - Page 2 Poll_m10அழகான ஆபத்தே... - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
அழகான ஆபத்தே... - Page 2 Poll_c10அழகான ஆபத்தே... - Page 2 Poll_m10அழகான ஆபத்தே... - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அழகான ஆபத்தே... - Page 2 Poll_c10அழகான ஆபத்தே... - Page 2 Poll_m10அழகான ஆபத்தே... - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அழகான ஆபத்தே... - Page 2 Poll_c10அழகான ஆபத்தே... - Page 2 Poll_m10அழகான ஆபத்தே... - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகான ஆபத்தே... - Page 2 Poll_c10அழகான ஆபத்தே... - Page 2 Poll_m10அழகான ஆபத்தே... - Page 2 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
அழகான ஆபத்தே... - Page 2 Poll_c10அழகான ஆபத்தே... - Page 2 Poll_m10அழகான ஆபத்தே... - Page 2 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அழகான ஆபத்தே... - Page 2 Poll_c10அழகான ஆபத்தே... - Page 2 Poll_m10அழகான ஆபத்தே... - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அழகான ஆபத்தே... - Page 2 Poll_c10அழகான ஆபத்தே... - Page 2 Poll_m10அழகான ஆபத்தே... - Page 2 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
அழகான ஆபத்தே... - Page 2 Poll_c10அழகான ஆபத்தே... - Page 2 Poll_m10அழகான ஆபத்தே... - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான ஆபத்தே...


   
   

Page 2 of 2 Previous  1, 2

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Jul 21, 2011 1:11 pm

First topic message reminder :

அழகான ஆபத்தே...

முதன் முதலாய் உனைப் பார்த்தேன்,
அன்று உன்னில் நான் எனைப் பார்த்தேன்,
உனைப் பார்த்ததிலிருந்து எனை நானே மறந்தேன்,
உணர்ந்தேன் என்னில் எனைக் காணவில்லை என்பதை,
அது உன்னில் எனைக் காண்பதனால் தான் கண்மணியே,
முன்பு எனை விரும்பினேன் இன்றோ உனையே விரும்புகிறேன்,
அன்பே உன்னில் / உன்னுள் நான் இருப்பதால் உனை விரும்புகிறேனா?
புரியவில்லை, தெரியவில்லை, அறியவில்லை, அறியவும் விரும்பவில்லை,
இதமான இந்த அவஸ்தை உனைப் போலவே அழகு இதுவும் எனக்குப் பிடிக்குது,
முத்தி பித்து அது பிடிக்கும் முன் மொழிந்துவிடு முத்தான அம் மூன்று சொற்களை,
மூன்று முடிச்சினை இட்டு என்னவளாக்கி காப்பேன் இன்னும் பலர் பித்தாகும் முன்பே, அன்பே...



நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Jul 22, 2011 6:46 pm

muthu86 wrote:
இளமாறன் wrote:முத்தி பித்து அது பிடிக்கும் முன் மொழிந்துவிடு முத்தான அம் மூன்று சொற்களை,
மூன்று முடிச்சினை இட்டு என்னவளாக்கி காப்பேன் இன்னும் பலர் பித்தாகும் முன்பே,

சூப்பருங்க சூப்பருங்க


இப்பவே கண்ண கட்டுதே ..

இன்னும் என்னென்னவோ இருக்கு...
இப்பவே கண்ண கட்டுதுன்னா எப்புடி முத்து??? புன்னகை

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 22, 2011 8:17 pm

நட்புடன் wrote:அழகான ஆபத்தே...

முதன் முதலாய் உனைப் பார்த்தேன்,
அன்று உன்னில் நான் எனைப் பார்த்தேன்,
உனைப் பார்த்ததிலிருந்து எனை நானே மறந்தேன்,
உணர்ந்தேன் என்னில் எனைக் காணவில்லை என்பதை,
அது உன்னில் எனைக் காண்பதனால் தான் கண்மணியே,
முன்பு எனை விரும்பினேன் இன்றோ உனையே விரும்புகிறேன்,
அன்பே உன்னில் / உன்னுள் நான் இருப்பதால் உனை விரும்புகிறேனா?
புரியவில்லை, தெரியவில்லை, அறியவில்லை, அறியவும் விரும்பவில்லை,
இதமான இந்த அவஸ்தை உனைப் போலவே அழகு இதுவும் எனக்குப் பிடிக்குது,
முத்தி பித்து அது பிடிக்கும் முன் மொழிந்துவிடு முத்தான அம் மூன்று சொற்களை,
மூன்று முடிச்சினை இட்டு என்னவளாக்கி காப்பேன் இன்னும் பலர் பித்தாகும் முன்பே, அன்பே...
வித்தியாசமான வார்த்தை அமைப்பு..அருமையான கவிதை..பாராட்டுக்கள்..நண்பரே.. அழகான ஆபத்தே... - Page 2 224747944 அழகான ஆபத்தே... - Page 2 224747944 அழகான ஆபத்தே... - Page 2 224747944



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அழகான ஆபத்தே... - Page 2 Friendshipcomment54அழகான ஆபத்தே... - Page 2 00fq051jst
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Jul 24, 2011 7:06 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
நட்புடன் wrote:அழகான ஆபத்தே...

முதன் முதலாய் உனைப் பார்த்தேன்,
அன்று உன்னில் நான் எனைப் பார்த்தேன்,
உனைப் பார்த்ததிலிருந்து எனை நானே மறந்தேன்,
உணர்ந்தேன் என்னில் எனைக் காணவில்லை என்பதை,
அது உன்னில் எனைக் காண்பதனால் தான் கண்மணியே,
முன்பு எனை விரும்பினேன் இன்றோ உனையே விரும்புகிறேன்,
அன்பே உன்னில் / உன்னுள் நான் இருப்பதால் உனை விரும்புகிறேனா?
புரியவில்லை, தெரியவில்லை, அறியவில்லை, அறியவும் விரும்பவில்லை,
இதமான இந்த அவஸ்தை உனைப் போலவே அழகு இதுவும் எனக்குப் பிடிக்குது,
முத்தி பித்து அது பிடிக்கும் முன் மொழிந்துவிடு முத்தான அம் மூன்று சொற்களை,
மூன்று முடிச்சினை இட்டு என்னவளாக்கி காப்பேன் இன்னும் பலர் பித்தாகும் முன்பே, அன்பே...
வித்தியாசமான வார்த்தை அமைப்பு..அருமையான கவிதை..பாராட்டுக்கள்..நண்பரே.. அழகான ஆபத்தே... - Page 2 224747944 அழகான ஆபத்தே... - Page 2 224747944 அழகான ஆபத்தே... - Page 2 224747944

வித்தியாசத்தை உணர்த்தி பாராட்டியமைக்கு நன்றி சூர்யா...

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jul 24, 2011 7:28 pm

சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அழகான ஆபத்தே... - Page 2 Image010ycm
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jul 24, 2011 8:04 pm

அருமை நண்பா.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 24, 2011 8:13 pm

அழகில் என்றும் ஆபத்து இருப்பது இயல்பே... ஆனால் அன்பில் இருப்பதில்லை எந்தவித ஆபத்தும்..... இரு மனங்களின் சிந்தனைகள் ஒன்றாகும்போது அங்கு திருமணமே முடிவாய் நிலைத்து நிற்கும்..

வார்த்தை கோர்ப்பு மிக அருமை பிரபஞ்சம்.. அன்பு வாழ்த்துகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அழகான ஆபத்தே... - Page 2 47
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Aug 22, 2011 9:20 pm

kitcha wrote: சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி கிச்சா.



நட்புடன் - வெங்கட்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 18, 2013 4:27 pm

உன்னுள் நான் இருப்பதால் உனை விரும்புகிறேனா?
புரியவில்லை, தெரியவில்லை, அறியவில்லை, அறியவும் விரும்பவில்லை,
இதமான இந்த அவஸ்தை உனைப் போலவே அழகு இதுவும் எனக்குப் பிடிக்குது,
முத்தி பித்து அது பிடிக்கும் முன் மொழிந்துவிடு முத்தான அம் மூன்று சொற்களை,

மூன்று முடிச்சினை இட்டு என்னவளாக்கி காப்பேன் இன்னும் பலர் பித்தாகும் முன்பே, அன்பே...

காதல் படுத்தும் பாடு ...அருமை சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 18, 2013 5:54 pm

அடடா சூப்பர் அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக