புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திகார் சிறையில் கைதிகளின் அறைகளை12 மணி நேரம் திறந்து வைக்க முடிவு Poll_c10திகார் சிறையில் கைதிகளின் அறைகளை12 மணி நேரம் திறந்து வைக்க முடிவு Poll_m10திகார் சிறையில் கைதிகளின் அறைகளை12 மணி நேரம் திறந்து வைக்க முடிவு Poll_c10 
91 Posts - 62%
heezulia

36 Posts - 25%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
viyasan

1 Post - 1%
eraeravi

sureshyeskay

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

233 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
திகார் சிறையில் கைதிகளின் அறைகளை12 மணி நேரம் திறந்து வைக்க முடிவு Poll_c10திகார் சிறையில் கைதிகளின் அறைகளை12 மணி நேரம் திறந்து வைக்க முடிவு Poll_m10திகார் சிறையில் கைதிகளின் அறைகளை12 மணி நேரம் திறந்து வைக்க முடிவு Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
திகார் சிறையில் கைதிகளின் அறைகளை12 மணி நேரம் திறந்து வைக்க முடிவு Poll_c10திகார் சிறையில் கைதிகளின் அறைகளை12 மணி நேரம் திறந்து வைக்க முடிவு Poll_m10திகார் சிறையில் கைதிகளின் அறைகளை12 மணி நேரம் திறந்து வைக்க முடிவு Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திகார் சிறையில் கைதிகளின் அறைகளை12 மணி நேரம் திறந்து வைக்க முடிவு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jul 20, 2011 10:36 pm

புதுடில்லி:திகார் சிறையில் கைதிகளின் அறைகளை, காலை 6 முதல் மாலை 6 மணி வரை பூட்டப்படாமல் திறந்து வைக்க, சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.திகார் சிறையின் தகவல் தொடர்பு அதிகாரி சுனில் குப்தா இது குறித்து கூறியதாவது:தற்போது, கைதிகள் அறை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு, மதியம் 12 மணிக்கு பூட்டப்படும். பிறகு 3 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 6 மணிக்கு பூட்டப்படும். போதிய ஊழியர்கள் இல்லாத காரணத்தால், இந்த முறையை கையாண்டு வந்தோம். தற்போது, ஊழியர்கள் "ஷிப்ட்' முறையில் பணிபுரிவதால், கைதிகளின் அறையை காலை 6 முதல் மாலை 6 மணி வரை திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நீரிழிவு நோயாளிகள், இருதய நோயாளிகள் உள்ளிட்ட கைதிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இவர்களுக்கு, மாதம் தோறும் உடல் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளோம்.
சிறையிலேயே இறந்து விடும் கைதிகளின் உடமைகள், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இதுநாள் வரை ஆயுள் தண்டனை பெற்றோர் உட்பட, பல கைதிகள் சிறையில் இறக்க நேரிட்டால், அவர்களைத் தேடி பெரும்பாலும் உறவினர்கள் யாரும் வருவதில்லை. எனவே, அவர்களது உடமைகள் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வந்தது. தற்போது, கைதிகள் இறக்கும் பட்சத்தில், அவர்கள் சிறையில் வேலை செய்து ஈட்டிய பணம், அவர்களது நெருங்கிய உறவினர்களைத் தேடி ஒப்படைக்கப்படும்.இவ்வாறு சுனில் குப்தா கூறினார்.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

திகார் சிறையில் கைதிகளின் அறைகளை12 மணி நேரம் திறந்து வைக்க முடிவு Ila
சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Thu Jul 21, 2011 9:08 am

அப்போ புதுசா வந்த மூணு ஊழியர்களாள(கனி, ராசா, சரத்) திகார் சிறைவாசிகளுக்கு குஷிதான் பார்த்துபா அவங்க எல்லோரும் பணக்கார வீட்ல வளந்தவங்க கொஞ்சம் அடிக்காம வேல வாங்குங்க.
அருமையிருக்கு அருமையிருக்கு

என்றும் திகார் சிறையில் கைதிகளின் அறைகளை12 மணி நேரம் திறந்து வைக்க முடிவு 599303 அன்புடன்,
சோழவேந்தன் திகார் சிறையில் கைதிகளின் அறைகளை12 மணி நேரம் திறந்து வைக்க முடிவு 154550
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 21, 2011 9:59 am

பார்த்து, எல்லோரும் இது தான் சமயம் என மதியம் உண்ட களைப்பில் காவலர்கள் இருக்கும் போது ( உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டே ஜாலி ) ஓடிவிடப்போகிறார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக