புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_m10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_m10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_m10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10 
6 Posts - 18%
i6appar
கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_m10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_m10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10 
1 Post - 3%
Jenila
கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_m10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_m10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_m10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10 
88 Posts - 35%
i6appar
கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_m10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_m10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_m10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_m10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_m10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_m10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_m10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_m10கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரி மாணவி பரபரப்பு புகார்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jul 20, 2011 10:26 pm

புதன்கிழமை, 20, ஜூலை 2011 (20:6 IST)


கல்லூரி மாணவி பரபரப்பு புகார்

திருப்பதி குர்லகொண்டா பகுதியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் திருப்பதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் (பிளஸ் 2) 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர், நேற்று திருப்பதி கிழக்கு போலீஸ் நிலையத்தில் டிஎஸ்பி கேசப்பாவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அம்மனுவில், ‘’திருப்பதி குர்லகொண்டா பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். எனது தந்தை, திருப்பதி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் ரூம் பாயாக வேலை பார்த்து வருகிறார். எனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் உள்ளார்.

எனது தந்தையின் குறைந்த வருமானத்தில்தான் வாழ்ந்து வருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் பட்டமேற்படிப்பு படிக்க விரும்புகிறேன் என எனது பெற்றோரிடம் கூறினேன். அதற்கு அவர்கள், குடும்பம் நடத்தவே வழியில்லை.

எங்களால் உன்னை படிக்க வைக்க முடியாது. நீ விபச்சாரத்தில் ஈடுபட்டால் நாம் நிம்மதியாக வாழ முடியும் என கூறினர். இதை கேட்டதும் நான் கடுமையாக அதிர்ச்சி அடைந்தேன்.


இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக என்னை விபச்சாரத்தில் ஈடுபடும்படிகட்டாயப்படுத்து கின்றனர். எனவே, எனது பெற்றோருடன் தங்கியிருக்கவே தற்போது பயமாக உள்ளது.


என்னை காப்பாற்றி பட்டப்படிப்பு படிக்க உதவி செய்யுங்கள்’ என அதில் கூறியுள்ளார்.


இதையடுத்து டிஎஸ்பி கேசப்பா, சப்&இன்ஸ்பெக்டர் நிரஞ்சன்குமார் ஆகியோர் மாணவியின் பெற்றோரை அழைத்து கடுமையாக எச்சரித்து அறிவுரை கூறினர். அப்போது அவர்கள், ‘எங்களது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த மாட்டோம்‘ என உறுதியளித்தனர்.


பின்னர் மாணவியை அவரது பெற்றோருடன் செல்லுமாறு போலீசார் கூறினர்.


ஆனால், மாணவி பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டார். இதையடுத்து மாணவியை, போலீசார் திருப்பதியில் உள்ள மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கல்லூரி மாணவி பரபரப்பு புகார் Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jul 20, 2011 10:37 pm

என்ன கொடுமை சார் இது

அந்த அப்பனை மண்டையில் அடி கன்னத்தில் அறை சுட்டுத்தள்ளூ!



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஆதித்யா
ஆதித்யா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 05/07/2011

Postஆதித்யா Wed Jul 20, 2011 10:38 pm

கொடுமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக