புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாட்டி வைத்தியம் - கஷாயம்!
Page 5 of 8 •
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சாதரணமாக நாம் எதுக் கெடுத்தாலும் டாக்டரிடம் ஓட முடியாது, சில பல கைவைத்தியங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம் நண்பர்களே ! அது அமையா சமையத்தில் கை கொடுக்கும்.................நமக்கும் மற்றும் பிறருக்கும்.
இந்த திரி இல் நாம் சில ' பாட்டி வைத்தியம்' என்று சொல்லப்படுகிற 'கை வைத்தியம்' பற்றி சிலது அறிந்துகொள்வோம் நண்பர்களே !
நான் எப்போதும் சொல்வது தான், பிளீஸ் உங்கள் கருத்துகளையும் பகிருங்கள்.

மேற்கோள் செய்த பதிவு: 1089437T.N.Balasubramanian wrote:டீயை நீரில் கொதிக்க வைக்ககூடாது என்றும் ,
நீர் கொதித்தவுடன் ,டீத்தூளை அதில் போட்டு ,மூடிவைத்து , 5 /10 நிமிடங்கள் கழித்து
வடிக்கட்டி , காய்ச்சிய பாலை சேர்ப்பதே , உடலுக்கு நல்லது என்று படித்து உள்ளேன் .
தங்களின் அபிப்ராயம் என்னவோ , கிருஷ்ணம்மா ?
ரமணியன்
மன்னிக்கணும் ஐயா.................அன்று உங்களுக்கு பதில் எழுதினேன் 'enter ' போட்டதும் நெட் கட்......பிறகு பார்க்கவே இல்லை ....இப்போ பார்க்கிறேன் பதிவே இல்லை இதோ மறுபடி போடுகிறேன்
.
.
.
அப்படி இல்லை ஐயா, 3 முதல் 4 நிமிடங்கள் தண்ணிரில் டீ இலையோ அல்லது டீ தூளோ கொதிக்கலாம். நன்கு கொதித்ததும் தண்ணீர் தெளித்து மூடிவைத்துவிட்டு, பின் பாலை காய்ச்சி சூடான பாலுடன் டீ டிகாஷனை வடிகட்டி சேர்க்கணும்.
இல்லை காத்திருக்க முடியாது உடனே வேண்டும் என்பவர்கள், பாலும் தண்ணீரும் கலந்தே அடுப்பில் வைத்து கொதித்ததும் அப்படியே வடிகட்டி குடிக்க வேண்டியதுதான்.
எப்படி செய்தாலும் சர்க்கரை போட்டுக்கணும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090380ஜாஹீதாபானு wrote:நான் பாலோடு தண்ணீர் கலந்து கொதி வரும் நிலையில் டீத்தூள் போட்டு கொஞ்ச நேரம் கொதித்ததும் இறக்கிடுவேன்.
டிகாஷன் போட்டு பால் கலந்தால் டீ திக்காக இருப்பதில்லை என்பது என் எண்ணம்.
தண்ணியே விடாமல் வெறும் பாலிலேயே டீ போடலாம் பானு...............சூப்பர் ஆக இருக்கும்..................எதுவுமே நம் டேஸ்ட்க்குத்தானே
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
பாட்டி வைத்தியமா, பாட்டிக்கு வைத்தியமா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1145775சரவணன் wrote:பயனுள்ள பதிவை தொடரும் அம்மாவை வாழ்த்த வார்த்தை இல்லை.
நன்றி சரவணன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு பேதி நிற்க !
குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு பேதி நிற்க ரொம்ப சுலபமான மருந்து இது. வேற ஒண்ணும் இல்லை, ஒரு முழு ஆப்பிள் ஐ, ஆவியில் வேக வைக்கணும்..................கொஞ்சம் ஆறினதும் தோல் விடைகள் நீக்கி, மசித்து அப்படியே சாப்பிடனும். அவ்வளவு தான் பேதி நின்றுவிடும்.
பெரியவர்கள் ஒரு முழு ஆப்பிள் ம் சாப்பிடலாம், குழந்தைகளின் வயதை பொறுத்து குறைத்து தரணும்
குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு பேதி நிற்க ரொம்ப சுலபமான மருந்து இது. வேற ஒண்ணும் இல்லை, ஒரு முழு ஆப்பிள் ஐ, ஆவியில் வேக வைக்கணும்..................கொஞ்சம் ஆறினதும் தோல் விடைகள் நீக்கி, மசித்து அப்படியே சாப்பிடனும். அவ்வளவு தான் பேதி நின்றுவிடும்.
பெரியவர்கள் ஒரு முழு ஆப்பிள் ம் சாப்பிடலாம், குழந்தைகளின் வயதை பொறுத்து குறைத்து தரணும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1145885ayyasamy ram wrote:பெரியவர்களுக்கு லூஸ் மோஷன் ஆக
இருந்தால், டீ டிகாஷனில் அரை மூடி
எலுமிச்சம் பழச்சாறினைக் கலந்து சீனி
சேர்க்காமல், குடிக்க வேண்டும்...
-
உடனே பலன் தெரியும்...
-
ஆமாம் ராம் அண்ணா , அதுவும் பெஸ்ட் மருந்து தான்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
லூஸ் மோக்ஷன் னு படிக்கிறதுக்கு பதிலா லூஸ் மோகன் னு படிச்சுட்டேன். பண்ணுல ஏதோ கோளாறுன்னு நெனைக்கிறேன். கண்ணாடி போடனுமோ??????
- Sponsored content
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 8
|
|