புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_m10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10 
15 Posts - 68%
heezulia
பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_m10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10 
4 Posts - 18%
mohamed nizamudeen
பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_m10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10 
1 Post - 5%
Barushree
பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_m10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10 
1 Post - 5%
kavithasankar
பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_m10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_m10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10 
69 Posts - 80%
heezulia
பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_m10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_m10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_m10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_m10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
prajai
பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_m10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_m10பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 20, 2011 9:37 pm

First topic message reminder :

சாதரணமாக நாம் எதுக் கெடுத்தாலும் டாக்டரிடம் ஓட முடியாது, சில பல கைவைத்தியங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம் நண்பர்களே ! அது அமையா சமையத்தில் கை கொடுக்கும்.................நமக்கும் மற்றும் பிறருக்கும். புன்னகை  

இந்த திரி இல் நாம் சில ' பாட்டி வைத்தியம்' என்று சொல்லப்படுகிற 'கை வைத்தியம்' பற்றி சிலது அறிந்துகொள்வோம் நண்பர்களே !

நான் எப்போதும் சொல்வது தான், பிளீஸ் உங்கள் கருத்துகளையும் பகிருங்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 4:31 pm

T.N.Balasubramanian wrote:டீயை நீரில் கொதிக்க வைக்ககூடாது என்றும் ,
நீர் கொதித்தவுடன் ,டீத்தூளை அதில் போட்டு ,மூடிவைத்து , 5 /10 நிமிடங்கள் கழித்து
வடிக்கட்டி , காய்ச்சிய பாலை சேர்ப்பதே , உடலுக்கு நல்லது என்று படித்து உள்ளேன் .
தங்களின் அபிப்ராயம் என்னவோ , கிருஷ்ணம்மா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1089437

மன்னிக்கணும் ஐயா.................அன்று உங்களுக்கு பதில் எழுதினேன் 'enter ' போட்டதும் நெட் கட்......பிறகு பார்க்கவே இல்லை ....இப்போ பார்க்கிறேன் பதிவே இல்லை சோகம் இதோ மறுபடி போடுகிறேன் புன்னகை
.
.
.
அப்படி இல்லை ஐயா, 3 முதல் 4 நிமிடங்கள் தண்ணிரில் டீ இலையோ அல்லது டீ தூளோ கொதிக்கலாம். நன்கு கொதித்ததும் தண்ணீர் தெளித்து மூடிவைத்துவிட்டு, பின் பாலை காய்ச்சி சூடான பாலுடன் டீ டிகாஷனை வடிகட்டி சேர்க்கணும்.

இல்லை காத்திருக்க முடியாது உடனே வேண்டும் என்பவர்கள், பாலும் தண்ணீரும் கலந்தே அடுப்பில் வைத்து கொதித்ததும் அப்படியே வடிகட்டி குடிக்க வேண்டியதுதான்.

எப்படி செய்தாலும் சர்க்கரை போட்டுக்கணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 24, 2014 4:56 pm

நான் பாலோடு தண்ணீர் கலந்து கொதி வரும் நிலையில் டீத்தூள் போட்டு கொஞ்ச நேரம் கொதித்ததும் இறக்கிடுவேன்.

டிகாஷன் போட்டு பால் கலந்தால் டீ திக்காக இருப்பதில்லை என்பது என் எண்ணம்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 16, 2015 7:44 pm

ஜாஹீதாபானு wrote:நான் பாலோடு தண்ணீர் கலந்து கொதி வரும் நிலையில் டீத்தூள் போட்டு கொஞ்ச நேரம் கொதித்ததும் இறக்கிடுவேன்.

டிகாஷன் போட்டு பால் கலந்தால் டீ திக்காக இருப்பதில்லை என்பது என் எண்ணம்.
மேற்கோள் செய்த பதிவு: 1090380

தண்ணியே விடாமல் வெறும் பாலிலேயே டீ போடலாம் பானு...............சூப்பர் ஆக இருக்கும்..................எதுவுமே நம் டேஸ்ட்க்குத்தானே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 16, 2015 8:36 pm

பயனுள்ள பதிவை தொடரும் அம்மாவை வாழ்த்த வார்த்தை இல்லை. பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 3838410834

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jun 17, 2015 10:13 am

பாட்டி வைத்தியமா, பாட்டிக்கு வைத்தியமா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 17, 2015 11:45 am

சரவணன் wrote:பயனுள்ள பதிவை தொடரும் அம்மாவை வாழ்த்த வார்த்தை இல்லை. பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 5 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1145775

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி சரவணன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 17, 2015 12:18 pm

குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு பேதி நிற்க  !

குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு பேதி நிற்க  ரொம்ப சுலபமான மருந்து இது. வேற ஒண்ணும் இல்லை, ஒரு முழு ஆப்பிள்  ஐ, ஆவியில் வேக வைக்கணும்..................கொஞ்சம் ஆறினதும் தோல் விடைகள் நீக்கி, மசித்து அப்படியே சாப்பிடனும். அவ்வளவு தான் பேதி நின்றுவிடும்.

பெரியவர்கள் ஒரு முழு ஆப்பிள் ம் சாப்பிடலாம், குழந்தைகளின் வயதை  பொறுத்து குறைத்து தரணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 17, 2015 1:45 pm

பெரியவர்களுக்கு லூஸ் மோஷன் ஆக
இருந்தால், டீ டிகாஷனில் அரை மூடி
எலுமிச்சம் பழச்சாறினைக் கலந்து சீனி
சேர்க்காமல், குடிக்க வேண்டும்...
-
உடனே பலன் தெரியும்...
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 17, 2015 2:10 pm

ayyasamy ram wrote:பெரியவர்களுக்கு லூஸ் மோஷன் ஆக
இருந்தால், டீ டிகாஷனில் அரை மூடி
எலுமிச்சம் பழச்சாறினைக் கலந்து சீனி
சேர்க்காமல், குடிக்க வேண்டும்...
-
உடனே பலன் தெரியும்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1145885

ஆமாம் ராம் அண்ணா , அதுவும் பெஸ்ட் மருந்து தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Jun 18, 2015 12:25 pm

லூஸ் மோக்ஷன் னு படிக்கிறதுக்கு பதிலா லூஸ் மோகன் னு படிச்சுட்டேன். பண்ணுல ஏதோ கோளாறுன்னு நெனைக்கிறேன். கண்ணாடி போடனுமோ??????

Sponsored content

PostSponsored content

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக