புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:05 pm

» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» புல்லாங்குழல்
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நரகஜீவிதம்
by ayyasamy ram Yesterday at 6:20 pm

» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:48 pm

» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Yesterday at 5:45 pm

» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Yesterday at 4:56 pm

» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Yesterday at 7:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:28 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10கருவறை இரகசியம்   - Page 3 Poll_m10கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10 
47 Posts - 81%
heezulia
கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10கருவறை இரகசியம்   - Page 3 Poll_m10கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10 
7 Posts - 12%
mohamed nizamudeen
கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10கருவறை இரகசியம்   - Page 3 Poll_m10கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10 
4 Posts - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10கருவறை இரகசியம்   - Page 3 Poll_m10கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10 
470 Posts - 75%
heezulia
கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10கருவறை இரகசியம்   - Page 3 Poll_m10கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10 
93 Posts - 15%
mohamed nizamudeen
கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10கருவறை இரகசியம்   - Page 3 Poll_m10கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10 
23 Posts - 4%
E KUMARAN
கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10கருவறை இரகசியம்   - Page 3 Poll_m10கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10கருவறை இரகசியம்   - Page 3 Poll_m10கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10 
8 Posts - 1%
prajai
கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10கருவறை இரகசியம்   - Page 3 Poll_m10கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10கருவறை இரகசியம்   - Page 3 Poll_m10கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10 
6 Posts - 1%
kaysudha
கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10கருவறை இரகசியம்   - Page 3 Poll_m10கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10கருவறை இரகசியம்   - Page 3 Poll_m10கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10கருவறை இரகசியம்   - Page 3 Poll_m10கருவறை இரகசியம்   - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவறை இரகசியம்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jul 20, 2011 5:16 pm

First topic message reminder :

கருவறை இரகசியம்   - Page 3 Egg_14

இயற்கை வழித் தடங்களில்
அவர்கள் இருவரின் கூடல்

சேனைகளை இழந்த ராஜனு
அணுவைப் பிளந்து ஊருடுவல்

ஈரணு ஓரனுவான பிணைப்பில்
உயிரை நுழைக்கும் இறைவன்

தளிரும் மாமிச சதைகளில்
வரையப்படும் உருவ ஓவியம்

இறைவனின் கட்டளைக்கு இணைங்கி
இறையடிமையின் கருவறை விஜயம்

மொழியின்றி மஷியற்ற எழுத்துக்களால்
எழுதப்படும் வாழ்வியல் குறிப்பு

உயிர் தளிரும் சதைப்பிண்டம்
இவ்வறையின் நிர்ணைய காலளவு

சுற்றி சூழ்த்திருக்கும் நச்சுநீர்
உடல் உயிருக்கும்மான கவசம்

நீள்கொடியில் சுரக்கும் உதிரம்
தளிரும் ஜீவனுக்கு உணவுப்படி

திறக்கப்படாமல் மூடப்பட்டு
விழியும் இதழும் சுவாசனாளமும்

இருள் கருவறை உலகினில்
தலைகீழ் வாழ்க்கை தருணங்கள்

கால நாழிகையின் முதிர்ச்சி
கருவறை புறம்தள்ளும் உடல்

உயிர் கொடி வெட்டப்படுதல்
பிரியும் இரண்டு உறவுகள்

நாளம் நுகரும் காற்று
கூசும் ஒளியினில் பார்வை

அண்டங்களின் வேட்கை உணர்தல்
நோவினில் புறப்படும் முதலழுகை

ஜீவராசிகள் வாழும் இவ்வுலத்தில்
உயிர் மடியும்வரை ஓர்பயணம்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 21, 2011 11:39 am

ஒரு உயிரின் வரவை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி .
உங்களை பார்த்தால் பெருமையாகயும், பொறாமையாகவும் இருக்கிறது அண்ணா. ஒரு கவிதைல் காவியத்தை படைக்கும் திறமை உங்களை போன்று ஒரு சிலருக்கே இருக்கும். தொடரட்டும் உங்கள் கவிதைகள் வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Jul 21, 2011 11:45 am

உமா wrote:
செய்தாலி wrote:
நேற்றே பதில் பின்னூட்டம் இட முடியவில்லை (வேலைப்பளு மன்னிக்கவும் )

என் இந்த கிறுக்கலின் அர்த்தம் புரிந்து இருக்கேமோ என்ற சந்தேகம் இருந்தது
என் என்றால் சில நண்பர்கள் அர்த்தம் கேட்டார்கள்

உங்களின் புரிதலுக்கும் கருத்துக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி தோழி

எனக்கு புரிந்துவிட்டது தோழா...நான் அறிவியல் பயின்றவள்.ஒரு குழந்தைக்கு தாயும் கூட....
உங்களின் இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்தது....நன்றி செய்தாலி....மீண்டும் பாராட்டுகிறேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Jul 21, 2011 11:47 am

கஜேந்தினி wrote: அருமையிருக்கு சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Jul 21, 2011 11:49 am

திவ்யா wrote:மிகவும் அருமை தோழா.............கருவறை இரகசியம்   - Page 3 677196

மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Jul 21, 2011 11:52 am

ரேவதி wrote:ஒரு உயிரின் வரவை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி .
உங்களை பார்த்தால் பெருமையாகயும், பொறாமையாகவும் இருக்கிறது அண்ணா. ஒரு கவிதைல் காவியத்தை படைக்கும் திறமை உங்களை போன்று ஒரு சிலருக்கே இருக்கும். தொடரட்டும் உங்கள் கவிதைகள் வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தங்கையின் அன்புக்கு மிக்க நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 21, 2011 11:53 am

எல்லா வரிகளும் அருமை வாழ்த்துக்கள் சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Jul 21, 2011 1:19 pm

ஜாஹீதாபானு wrote:எல்லா வரிகளும் அருமை வாழ்த்துக்கள் சூப்பருங்க

மிக்க நன்றி சகோ ...

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jul 21, 2011 1:27 pm

நல்ல கவிதை நல்ல சிந்தனை இருந்தாலும் உங்கள் கவிதைகளை தொடர்ந்து வாசிப்பவன் என்ற முறையில் இது கொஞ்சம் கடினமான வார்த்தைகள் தான் இரண்டு மூன்று முறை படித்தபிறகே புரிந்துகொண்டேன் நண்பா என்னைபோன்ற ஆளுகளுக்காக கொஞ்சம் எளிமயாகவும் எழுதுங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🐰 🐰

ஈகரை தமிழ் களஞ்சியம் கருவறை இரகசியம்   - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Jul 21, 2011 1:53 pm

நன்றி நன்றி நன்றி மிக மிக அருமை அண்ணா ......... இக்கவிதையை பாராட்ட எனக்கு வார்த்தைகளே வரவில்லை சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி 🐰

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Jul 21, 2011 1:59 pm

balakarthik wrote:நல்ல கவிதை நல்ல சிந்தனை இருந்தாலும் உங்கள் கவிதைகளை தொடர்ந்து வாசிப்பவன் என்ற முறையில் இது கொஞ்சம் கடினமான வார்த்தைகள் தான் இரண்டு மூன்று முறை படித்தபிறகே புரிந்துகொண்டேன் நண்பா என்னைபோன்ற ஆளுகளுக்காக கொஞ்சம் எளிமயாகவும் எழுதுங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🐰 🐰

இயற்கை வழித் தலங்கள் - இந்த முதல் வரியை எப்படி எழுத வேண்டும் என்று நினைத்தேன் ஏன் என்றால்
இது சாதாரண தமிழில் எழுதினால் மிகவும் கொச்சையாகிவிடும் .இது போன்று நிறைய வரி இடங்களில்
இந்த மாதிரியான தமிழ் வார்த்தைகளை உபயோகித்து இருக்கிறேன்

நான் எழுத நினைக்கும் விஷயங்கள் அப்படியே எழுதினால் அது முகம் சுளுளிக்கும்படியான கொச்சையாகிவிடும்
பிறகு தோழர்களும் தோழிகளும் என் வரிகளை படிக்க தயங்குவார்கள்

சில விஷயங்களை மறைமுகமாக சொல்வது நல்லது என்று நினைக்கிறேன் நண்பா

சிலர் பைந்தமிழில் எழுதுவார்கள்
சிலர் சங்கத் தமிழ் (புலவர் நடை )எழுதுவார்கள்
ஒரு சிலர் இலக்கிய நடையில் எழுதுவார்கள்
கிராம மண்வாசனையில் நடையில் எழுதுவார்கள்

தற்பொழுதைய நடைமுறை தமிழில் எழுத முயன்றால் கலவைத் தமிழில் தான் எழுத முடியும்
அப்படியும் நிறைய பேர் எழுததான் செய்கிறார்கள்

வாசிக்கும் எல்லாருக்கும் புரிய வேண்டும் என்று தற்பொழுதைய தமிழில் கலவைகளை (ஆங்கிலம் ,வடமொழி இப்படி நிறைய ) சேர்க்காமல் தமிழை மட்டும் எழுத முனைகிறேன்

நம் தாய் தமிழில் அண்டிய மொழிகளில் கலவைகள் இருப்பதாலும் அதை நிகழ் கால மக்கள் கடைப் பிடிப்பதாலும் தான்
நம் தாய் தமிழின் அர்த்த உன்னதம் தெரியாமல் போய்விடுகிறது
எண்ண செய்ய நண்பா இது நவ உலகம்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பா
கொஞ்ச நாளாக இங்கு காணவில்லை எங்கே போயிருந்தீங்க
எப்படி இருக்கீங்க நலமா நண்பா

நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக