புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_m10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10 
1 Post - 50%
heezulia
மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_m10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_m10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_m10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_m10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_m10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_m10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_m10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_m10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_m10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_m10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_m10மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை தவறிய காலத்தின் பாடல்.

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 20, 2011 5:03 pm

First topic message reminder :

மழை தவறிய காலத்தின் பாட்டொன்று கேட்டேன்..

புழுதி சிரித்தோடும் காலங்களிலிருந்து பொறுக்கிவிடலாம்..
முன்பு எப்பொழுதோ பெய்த துளிகளின் ரீங்காரத்தை.

வெயில் துடிக்கும் கோடையில் ..
வேர்களோ வெக்கையை உண்டன.

சருகுகளில் சிறைப்பட்ட காற்று ..
நகர்த்திச் செல்கிறது இலைகள் நீர் அருந்திய காலத்தை.

கானல் மிதந்தோடும் வயல்வெளிகளில்
தனது இசையை இழந்துவிட்டன..
பசி தீர்க்கத் தெரியாத வயல் பாடல்கள்.

சூரியன் மட்டுமே..நெருப்பாய் சிரிக்க..
புழுதி சிரித்தோட..
வந்து கொண்டிருக்கிறது..
மழை தவறிய காலத்தின் பாட்டொன்று
நீங்களும் கேட்கும் படி.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 12, 2011 7:18 pm

எனக்கு பிடித்த சிலவரிகளை மட்டும் எடுத்து இங்கு பதிந்து உங்களை பாராட்டலாம் என்று நினைந்தேன் மொத்த வரிகளும் உள்ளத்தை நினைத்ததால் மொத்த கவியையும் இங்கு பதிகிறேன். சில கவிகள் ரசிக்கவைக்கும், சில கவிகள் சிலிர்க்க வைக்கும், ஒரு சில கவிகளே உயிரைச் சுடும். உங்கள் கவி என் உயிரை சுட்டது. மீண்டும் உங்கள் வரிகளை இங்கு பதிவதில் பெருமிதம் கொள்கிறேன்.

மழை தவறிய காலத்தின் பாட்டொன்று கேட்டேன்..

புழுதி சிரித்தோடும் காலங்களிலிருந்து பொறுக்கிவிடலாம்..
முன்பு எப்பொழுதோ பெய்த துளிகளின் ரீங்காரத்தை.

வெயில் துடிக்கும் கோடையில் ..
வேர்களோ வெக்கையை உண்டன.

சருகுகளில் சிறைப்பட்ட காற்று ..
நகர்த்திச் செல்கிறது இலைகள் நீர் அருந்திய காலத்தை.

கானல் மிதந்தோடும் வயல்வெளிகளில்
தனது இசையை இழந்துவிட்டன..
பசி தீர்க்கத் தெரியாத வயல் பாடல்கள்.

சூரியன் மட்டுமே..நெருப்பாய் சிரிக்க..
புழுதி சிரித்தோட..
வந்து கொண்டிருக்கிறது..
மழை தவறிய காலத்தின் பாட்டொன்று
நீங்களும் கேட்கும் படி.

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Hமழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Aமழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Sமழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Aமழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 N
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 7:19 pm

ranhasan wrote:எனக்கு பிடித்த சிலவரிகளை மட்டும் எடுத்து இங்கு பதிந்து உங்களை பாராட்டலாம் என்று நினைந்தேன் மொத்த வரிகளும் உள்ளத்தை நினைத்ததால் மொத்த கவியையும் இங்கு பதிகிறேன். சில கவிகள் ரசிக்கவைக்கும், சில கவிகள் சிலிர்க்க வைக்கும், ஒரு சில கவிகளே உயிரைச் சுடும். உங்கள் கவி என் உயிரை சுட்டது. மீண்டும் உங்கள் வரிகளை இங்கு பதிவதில் பெருமிதம் கொள்கிறேன்.

உயிரை சுட்ட வரிகளை மீண்டும் சுட்டு பதிந்தது சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 12, 2011 7:22 pm

என்ன அண்ணா இங்கையும் கிண்டலா??? ஒரு நல்ல கவிஞர்ணா ரமேஷ் நாகா அவரை என்னால பாராட்ட மட்டும்தான் முடிகிறது... அதையாவது செய்கிறேனே... சோகம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Hமழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Aமழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Sமழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Aமழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 N
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 7:24 pm

ranhasan wrote:என்ன அண்ணா இங்கையும் கிண்டலா??? ஒரு நல்ல கவிஞர்ணா ரமேஷ் நாகா அவரை என்னால பாராட்ட மட்டும்தான் முடிகிறது... அதையாவது செய்கிறேனே... சோகம்

அதுவும் சரிதான் எண்ணயும் சேர்த்துக்கொண்டால் பரவாயில்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 12, 2011 7:27 pm

நமக்கான பதிவுகள் வேறு அண்ணா, உங்களை புகழ்வதற்கு நான் எப்பொழுதும் தயாராக உள்ளேன். ஆனால் இந்த பதிவில் நாம் மொக்கை போடாமல் இருப்பது அவருடைய கவிதைக்கு நாம் செய்யும் மரியாதையாக எண்ணுகிறேன்.

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Hமழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Aமழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Sமழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 Aமழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 N
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 12, 2011 7:29 pm

ரொம்ப,ரொம்ப...நன்றி!ranhaasan..எனது கவிதையை மீண்டும் பதிந்து
என்னைப் பெருமைப் படுத்தியதற்கு.

ரொம்ப,ரொம்ப நன்றி..பாலாகார்த்திக்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 7:36 pm

rameshnaga wrote:ரொம்ப,ரொம்ப நன்றி..பாலாகார்த்திக்.

எதுக்கு ரமேஷ் பாராட்டு ஹாசன் சுட்டத்தை இட்டத்தை பாராட்டியதார்க்கா இல்லை அவர் இட்டது உங்களிடம் சுட்டது என்று சுட்டிக்காட்டியமைக்கா ஜாலி ஜாலி அருமையிருக்கு அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Sep 12, 2011 7:40 pm

balakarthik wrote:
rameshnaga wrote:ரொம்ப,ரொம்ப நன்றி..பாலாகார்த்திக்.

எதுக்கு ரமேஷ் பாராட்டு ஹாசன் சுட்டத்தை இட்டத்தை பாராட்டியதார்க்கா இல்லை அவர் இட்டது உங்களிடம் சுட்டது என்று சுட்டிக்காட்டியமைக்கா ஜாலி ஜாலி அருமையிருக்கு அருமையிருக்கு
சுட்டு போட்டாலும் எனக்கெல்லாம் இதே மாதிரி வரமாட்டேங்குதே சோகம் சூப்பர் சூப்பருங்க

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Sep 12, 2011 7:45 pm

அருமையான கவி ரமேஷ்....... மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 224747944

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 7:50 pm

கே. பாலா wrote:
balakarthik wrote:
rameshnaga wrote:ரொம்ப,ரொம்ப நன்றி..பாலாகார்த்திக்.

எதுக்கு ரமேஷ் பாராட்டு ஹாசன் சுட்டத்தை இட்டத்தை பாராட்டியதார்க்கா இல்லை அவர் இட்டது உங்களிடம் சுட்டது என்று சுட்டிக்காட்டியமைக்கா ஜாலி ஜாலி அருமையிருக்கு அருமையிருக்கு
சுட்டு போட்டாலும் எனக்கெல்லாம் இதே மாதிரி வரமாட்டேங்குதே சோகம் சூப்பர் சூப்பருங்க

எதுக்கு சுட்டு போடணும் சுடாம வேகவைத்து பாருங்கள் இல்லேனா பொரிச்சு பாருங்கள் நல்லா வரும் சந்தேகம் இருந்தா கிருஷ்ணமா உதவுவார்கள்

ஈகரை தமிழ் களஞ்சியம் மழை தவறிய காலத்தின் பாடல். - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக