புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டிலிருந்தபடியே டேட்டா என்ட்ரி பணி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- miruthulaபண்பாளர்
- பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010
First topic message reminder :
வீட்டிலிருந்தபடியே கணிணியில் டேட்டா என்ட்ரி செய்யும் பணி இருந்தால் யாராவது சொல்லுங்கள்.
வீட்டிலிருந்தபடியே கணிணியில் டேட்டா என்ட்ரி செய்யும் பணி இருந்தால் யாராவது சொல்லுங்கள்.
உண்டு. அதிலும் இணையத்தின் மூலம் சம்பாதிக்க முடியுமா என்று தேடினால், பணம் கட்டுங்கள் வேலை தருகிறோம் என்று நிறைய விளம்பரங்கள் பார்க்கலாம். அதை நம்பி பணம் கட்ட பயமாக இருக்கும். அதை விட்டால், நமக்கு
பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்த ஒன்று கூகுள் ஆட்சென்ஸ் மட்டுமே. ஆனால்,
அதில் சாமானியர்கள் பெரிய வருமானமெல்லாம் ஈட்ட முடியாது.
உங்களுக்கு ஆங்கில அறிவு
இருந்தால்...அதாவது பிழையில்லாமல் ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்தால், அதோடு, சற்று வேகமாக டைப் செய்ய முடியும் என்றால், தாராளமாக நமக்கான பாக்கெட் மணியை எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க முடியும். தேவை கொஞ்சம் கற்பனைத் திறனும் பொறுமையும் விடாமுயற்சியுமே!
இந்த கட்டுரை அமேசான் டாட் காமின் எம்டர்க் பற்றியது. இது என்ன மாதிரியான ஒர்க் என்று தெரிந்து கொள்ள ஒரு சிறு உதாரணம் தருகிறேன். உங்க மகன் பள்ளியில் கட்டுரைப் போட்டிக்காக ஒரு சிறு கட்டுரை எழுதித் தரச் சொல்லுகிறான். ‘தொலைக்காட்சியின் பயன்கள்’ என்ற தலைப்பு என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்குத் தெரிந்தால் எழுதித் தருவீர்கள், அல்லது தெரிந்தவர்களிடம் எழுதி வாங்குவீர்கள். அப்படி யாருக்குமே தெரியாவிட்டால் என்ன செய்வீர்கள்???
ஒன்றும் செய்ய வேண்டியதில்லை, எம்டர்க் டாட் காம் சென்று கட்டுரையின் தலைப்பு, தேவைப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை அதற்கு நீங்கள் தர சம்மதிக்கும் தொகை சுமாராக ஒரு நூறு ருபாய்கள்என்று கொடுத்து, க்ரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி விட்டால் போதும், உலகின் எந்த மூலையில் இருந்தாவது யாராவது ஒருவர் அதை உங்களுக்காக எழுதித் தந்து விடுவார்கள். பணம் அவருடைய் கணக்கில் சேர்ந்து விடும். இதற்கு ஒரு சிறு தொகையை நீங்கள் அத்தளத்துக்கு கமிஷனாக செலுத்தினால் போதும்.
இப்பொழுது உங்களுக்கு ஓரளவுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கட்டுரை எழுதுவது மட்டுமல்லாமல்,ப்ராடக்ட் ரிவ்யூ, ஆடியோ ட்ரான்ஸ்க்ரிப்ஷன், இமேஜில் குறைகள் கண்டுபிடிப்பது, வெப்சைட் பற்றி கமெண்ட் எழுதுவது என்று பல விதமான ஒர்க் வரும். ஒவ்வொரு நாளும் புதுவிதமன ஒர்க்களைப் பார்க்கலாம். சும்மா க்ளிக் செய்வதற்குக் கூட சிலர் பணம் கொடுக்கிறார்கள். காரணம், கூகுள் சர்ச் இன்ஞின் போய் அவர்களுடைய தளத்தைக் க்ளிக் செய்தால், அவர்களுடைய ரேங்க் ஏறும். இதற்கு நமக்கு பணம் தருகிறார்கள்.
சரி இப்போது கணக்கு துவங்குவது எப்படி
என்று பார்ப்போம். www.mturk.com போய் worker என்ற லின்க்கில் நம்
விவரங்களைக் கொடுத்து கணக்குத் துவங்கிக் கொள்ள வேண்டியது தான். துவங்கிய உடனே hits என்ற லிங்க்கை அழுத்தி எந்த விதமான வேலைகள் இருக்கின்றன என்று பார்த்து நமக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்து செய்ய ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு ஒர்க்குக்கும் ஒவ்வொரு விதமான தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதோடு, எவ்வளவு மணி நேரத்துக்குள் அதை முடிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருப்பார்கள்.
நாம் ACCEPT என்று இருப்பதைக் க்ளிக் செய்து ஒர்க் முடித்தவுடன் SUBMIT கொடுக்க வேண்டும். நாம் செய்து முடித்த வேலையை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து ஓக்கே கொடுத்தால் மட்டுமே நம் கணக்கில் பணம் சேரும். REJECT செய்து விட்டால் பணம் கிடைக்காது. அவர்கள் எதிர்பார்த்தது இல்லாவிட்டாலோ, ஸ்பெல்லிங் மற்றும் இலக்கணப்பிழை இருந்தாலோ மட்டுமே REJECT செய்வார்கள்.
நாம் செய்து முடித்த ஒர்க்களை HIT என்றுசொல்கிறோம். HIT APPROVAL RATE என்பது, நூற்றுக்கு எத்துணை ஒர்க்கள் நாம் சக்ஸஸ்ஃபுல்லாக முடித்திருக்கிறோம் என்று காட்டும். அதை 95 சதவீதத்துக்கும்மேல் இருக்கும்படி வைத்துக் கொண்டால், நல்ல ஒர்க்கள் நிறைய வரும். நாம் எடுத்த ஒர்க்கை நம்மால் செய்ய முடியாமல் போனால், அதை ரிடர்ன் செய்து விடலாம். அப்படி ரிடர்ன் செய்யாமல், அதை அப்படியே விட்டு விட்டால், அது ABANDONED என்று காட்டும்.
சரி, ஒர்க் எல்லாம் நல்லபடியாக நிறைவு செய்து ஓரளவுக்கு கணக்கில் பணம் சேர்ந்து விட்டது. அந்தப் பணத்தை எப்படி எடுப்பது? எப்போது வேண்டுமானாலும் நாம் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்திய ருபாயிலேயே செக் வந்து விடும். ஒவ்வொரு முறை எடுக்கும் போதும்
ப்ராஸசிங் கட்டணமாக 4 டாலர் பிடித்துக் கொள்வார்கள். ஆனால், பணத்தை
முதல்முறை எடுக்கும் முன்பாக, நாம் பாஸ்போர்ட், வோட்டர்ஸ் ஐடி, பேன் கார்டு
இம்மூன்றில் ஏதாவது ஒன்றை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும். அந்த நபர் நாம்
தான் என்பதற்கு நாம் தரும் அத்தாட்சி இது. அதோடு, ஒருவர் ஒன்றுக்கும்
மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பதைத் தடை செய்ய இந்த வழியைப்
பின்பற்றுகிறார்கள்.
இப்ப எங்களுக்கு புரிந்தது...ஆனால், நீ இதுவரை எவ்வளவு சம்பாதித்து
இருக்கிறாய் என்று கேட்கிறீர்களா??? எனக்கு இது பற்றி முன்பே தெரியும்
என்றாலும், நேரமின்மையால் இதில் இறங்கவில்லை.
இதில், Total Earning, Your Hit Status,
Hits Total, Hits Available to You ஆகியவற்றைப் பார்த்தால், நான் சொன்ன
கான்செப்ட் சுலபமாகப் புரியும். இதில் affiliation எல்லாம் கிடையாது.
நேரடியாக அத்தளத்துக்கு சென்று கணக்குத் துவங்கிக் கொள்ள வேண்டியது தான்.
எங்கள் ஊரில் ருபாய் 3000 பெற்றுக் கொண்டு இதில் கணக்குத் துவங்கித்
தருகிறார்கள். அது போன்ற ஆட்களை நம்பி யாரும் ஏமாந்து விடக் கூடாது.
எம்டர்க்கில் நீங்களும் பணம் சம்பாதிக்க வாழ்த்துக்கள்!
நன்றி - சுமஜ்லா.

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நன்றி சக்தி..!
சர்வே + பணம்
All Global
Ciao
Cint/CPX
Clear Voice Surveys
Common Knowledge
Emailinform
e-Rewards
Field Facts Worldwide
GfK NOP
Global Test Market
GMI Research
GoZing
Greenfield Online
Harris Poll Online (Harris Interactive)
IMRB International
InterfaceAsia
InternetSurveyPanel.com
Ipoints
Ipsos Insight
Ipsos iSay
LightSpeed
NFO / MySurvey.com
NFO Interactive
Nielsen
NOP World
Onlinesurveys.com
Opinion Square
Opinion World
OTX
Peanut Labs
Permission Research
PickThem
Pinecone Research
ReRez
Research Now
Saga Populus panel
sMoni
Socratic Forum
Survey.com
Surveysavvy
SurveySpot (SSI)
Synovate
The Panel Station
TNS
Toluna
Trendscan
WorldOne Research
You Gov
Your2Cents (Common Knowledge)
Zoompanel
சர்வே உலகளவில் பேசப்படும் ஒரு
சொல். இன்று உள்ள துறைகளில் புள்ளியல் துறையும் மிக முக்கியமானது. இதன்
மூலம் நமது வருவாய் உயர்த்திக் கொள்ள அதிகளவில் நமக்கு வாய்ப்புக்கள்
உள்ளது மேலே உள்ள அனைத்தும் உலகளவில் இயங்கி கொண்டு இருக்கும் புள்ளியல்
துறை கம்பெனி இதில் நம்மை பற்றிய முழு விபரங்கள் அனைத்தும் தெரிவித்து
பதிவு செய்து கொள்ள வேண்டும் பின்னர் அவர்கள் Online (or) நமது E-Mail
முகவரிக்கு சர்வே Link தரப்படும் இதை தொடர நமது சர்வே பணி ஆரம்பம்
ஆகிவிடும் குறைந்த பட்சம் 3 நிமிடத்தில் இருந்து அதிக பட்சம் 40 நிமிடம்
வரை தொடரும் மேற்க்கண்ட கம்பெனிகளில் 5 முதல் 50,000 மதிப்பெண் அல்லது
1டாலர் முதல் 20டாலர் நாம் பணி செய்து முடிக்கும் சர்வேக்கு ஊதியமாக
வழங்கப்படும், சர்வே கம்பெனி அனைத்திலும் குறிப்பிட்ட மதிப்பெண் அல்லது
டாலர் சேர்ந்தவுடன் நாம் எடுத்து கொள்ளலாம் அந்தந்த நாட்டு பணமதிப்பாக
நமக்கு செக் அல்லது Paypal என கம்பெனி விதிமுறைக்கு உட்பட்டு பணம்
வழங்கப்படும். இன்னும் சில கம்பெனி புகழ் பெற்ற வர்த்தக நிறுவனங்களின் Gift
Voucher தரப்படும், இவை நாம் கைக்கு வர 4 வாரம் முதல் 8 வாரம் ஆகும்.
சர்வே பணி என்பது மிக எளிதானது
நாம் அன்றாடம் பயன்படுத்து உணவு பொருள்கள், அழகு சாதனம், மின்சாதனம், கணினி
மென் பொருள் – வன் பொருள், மோட்டார் வாகனம், உல்லாச பயணங்கள், வங்கிகள்,
போன்றவற்றின் மிக முக்கியமான உலக புகழ் பெற்ற வர்த்தக நிறுவனங்களின் -
மதிப்பு, உங்கள் தேவை, நீங்கள் பயன்படுத்தும் விதம், என அனைத்து வித
கேள்விகளுக்கு சில-பல Click-கள் செய்வதே பணி.
இது போல் சர்வே கம்பெனிக்கு பலரை அறிமுகம் செய்து சேர்ப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் realvampire
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
நல்ல தகவல்.நன்றி நண்பரே
- miruthulaபண்பாளர்
- பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010
நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றுதான் இந்த தலைப்பில் பார்வையிட்டேன். mturk பற்றியும் சர்வே பணி குறித்தும் விளக்கம் கொடுத்த நண்பர் realvampire அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சக்தி,,,, உனது பின்னூட்டத்திர்க்கு மிக்க நன்றி....
அறிவு இருந்தால் மட்டும் போதாது, அதை அனைவருக்குமே காற்று தரணும்...அந்த எண்ணம் உனக்கு இருக்கு....பாராட்டுகிறேன்...
அறிவு இருந்தால் மட்டும் போதாது, அதை அனைவருக்குமே காற்று தரணும்...அந்த எண்ணம் உனக்கு இருக்கு....பாராட்டுகிறேன்...
ரியல் வம்பைர் உங்கள் பெயர்தான் சக்தியா? எனக்கு இன்றுதான் தெரியும், ஒரு உதவியை இவ்வளவு சிரத்தை எடுத்து பல தகவல்களோடு கொடுத்து உதவிய உங்களுக்கு நன்றியை சொல்வதற்கு முன் பாராட்டுகளை சொல்லிக் கொள்கிறேன்... நீங்கள் ஒரு சிறந்த மனிதர்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சுரேஷ்குமார் wrote:சூடாறிப்போன பஜ்ஜியை சுவைத்து பார்ப்பதேன்
கவித கவித !
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3