புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 3 Poll_c10இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 3 Poll_m10இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 3 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 3 Poll_c10இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 3 Poll_m10இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 3 Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?

Page 3 of 3 Previous  1, 2, 3

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jul 20, 2011 12:59 pm

First topic message reminder :

புகழ்பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞரான பஷோவின் ஒரு ஜென் கவிதை

ஒரு பழைய குளம்
தவளை குதிக்கிறது
நீரின் சப்தத்தில்

இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் இதில் ஒளிந்திருக்கும் கருத்து என்ன

கௌதமன்
கௌதமன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 10/07/2011

Postகௌதமன் Thu Jul 21, 2011 8:34 pm

ரா.ரமேஷ்குமார் wrote:பழைய குளம் என்பதால் அதில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் இருந்திருக்கும் அங்கு வசித்து வந்த தவளையும் நீண்ட நாட்கள் தண்ணீர் இல்லாமல் வாடி போய் இருக்கும் அந்த சமயத்தில் தண்ணீரின் சத்தம் கேட்டவுடன் குளத்தில் தண்ணீர் வந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் குளத்துக்குள் குதித்து இருக்கும்...சிரி

சிலசமயம் ஹைக்கூக்கள் சில எளிய விஷயங்களையும் சொல்லும். அப்படிப்பார்த்தால், ரமேஷ்குமார் சொல்வது சரியாகக்கூட இருக்கலாம்.

பழைய குளம் - என்பது ஒரு வற்றிப் போன குளமாக இருக்கலாம்
நீரின் சப்தத்தில் - என்பது நீண்ட நாட்களாகப் பெய்யாமல் , மீண்டும் பெய்யும் மழையாக கொள்ளலாம்

நான் முரண்பட்டவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 21, 2011 8:38 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

பொதுவாக குளத்தின் நீரில் சப்தம் கேட்க வாய்ப்புகள் இல்லை. கடலில் தான் அலை அடிக்கும் சிறிது மாற்றுங்களேன் .....
.
தவளை குதிக்கிறது :
நீரின் சப்தத்தில்(அந்த ...... ஒரு ) பழைய குளம்.

அமைதியாக இருக்கக்கூடிய மனித வாழ்க்கையில் ஏதோ ஒரு இடியூறு ஏற்பட்டு சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சலனம் தவலையின் மூலமாக ஏற்ப்பட்டிருக்கிறது.
தவளையின் மூலமாக எப்படி மனிதனுக்கு சலனம் வரும் என நினைக்கிறீர்களா ?
(தவளை தான் வயல் கெடும் என்பார்களே ; சிலர் வாயை கொடுத்து வங்கி கட்டி கொள்வார்கள் அதுதான் ).
தேவை இல்லாதவைகளை பேசி பிரச்சனை வளர்த்துக்கொள்வபர்கள் வாழ்க்கையில் அமைதி நிலவாது.
ஆகவே மௌனமாய் இருங்கள். என கூறியுள்ளரோ ?

தவளை குதிப்பது : வாயிலிருந்து தாவும் சொல் ..ஆல்

பழைய குளம் : நினைவுகளை தேக்கி வைத்திருக்கும் மனது

நீரின் சப்த்தம் ; அமைதியை இழந்து போதல்

கருத்து நன்றாக உள்ளது அய்யம் பெருமாள்! ஆனால் குளத்து நீரிலும் சத்தம் வருமே. ஆனால் கடலைப் போல் பேரிரைச்சலாக இருக்காது. நிலவு வெளிச்சத்தில் குளத்தங்கரையில் சென்று அமர்ந்து பாருங்கள்.

இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 21, 2011 8:40 pm

கௌதமன் wrote:
சிலசமயம் ஹைக்கூக்கள் சில எளிய விஷயங்களையும் சொல்லும். அப்படிப்பார்த்தால், ரமேஷ்குமார் சொல்வது சரியாகக்கூட இருக்கலாம்.

சிலசமயம் ஹைக்கூக்கள் சில எளிய விஷயங்களையும் சொல்லும் - மிகவும் சரி!

இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jul 21, 2011 9:56 pm

கௌதமன் wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:பழைய குளம் என்பதால் அதில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் இருந்திருக்கும் அங்கு வசித்து வந்த தவளையும் நீண்ட நாட்கள் தண்ணீர் இல்லாமல் வாடி போய் இருக்கும் அந்த சமயத்தில் தண்ணீரின் சத்தம் கேட்டவுடன் குளத்தில் தண்ணீர் வந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் குளத்துக்குள் குதித்து இருக்கும்...சிரி

சிலசமயம் ஹைக்கூக்கள் சில எளிய விஷயங்களையும் சொல்லும். அப்படிப்பார்த்தால், ரமேஷ்குமார் சொல்வது சரியாகக்கூட இருக்கலாம்.

பழைய குளம் - என்பது ஒரு வற்றிப் போன குளமாக இருக்கலாம்
நீரின் சப்தத்தில் - என்பது நீண்ட நாட்களாகப் பெய்யாமல் , மீண்டும் பெய்யும் மழையாக கொள்ளலாம்

ஜாலி ஜாலி ஜாலி நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Jul 21, 2011 11:11 pm

ஏதோ என் மூளைக்கு எட்டுநாப்புல நானும் ஒண்ண சொல்லுறேன்....

பழைய குளம்.......என்றோ எழுதிய புத்தகம்
நீரின் சத்தம்..........புத்தகம் உணர்த்தும் கருத்து
தவளை குதிக்கிறது........இன்று அதை படித்து பயனடைபவரின் மகிழ்ச்சி

பழைய குளம் என்றாலும் தண்ணீரில் மாசு படிந்தாலும் அது தாகம் தீர்க்கிறதா சுவாசம் கொடுக்கிறதா என்பதே முக்கியம்

அதே போல.....எத்தனை ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும், அதன் கருத்து இன்றைய காலத்துக்கும் ஏற்றதாய் நல்ல வழியில் நம்மை நடத்துகிறதா என்பதே அந்த புத்தகத்தின் சிறப்பு

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 23, 2011 7:45 pm

இவரின் மற்றைய கவிதைகளையும் பார்த்தேன். இயற்கையில் அழகை ரசிக்கும் ஒரு உணர்வு கவிதையில் அழகாக வெளிப்படுகிறது மிக அருமையான கவிதைகள். இயற்கையை இப்படி ஒரு ஹைக்கூ
கவிதையில் இதயத்தை தொடும் வகையில் எழுதிய அவர் நிச்சயம் ஒரு மாபெரும் கவிஞர் என்பதில் சந்தேகமில்லை
( ஆங்கில மொழிபெயர்ப்பு அருமையாக இருக்கிறது இவை என் மொழிபெயர்ப்பு விளக்கத்துக்காக மட்டுமே. இதை அப்படியேபார்த்துவிட்டு மறந்துவிடுங்கள் பிழையாக இருந்தால் திருத்தம் தாருங்கள்)

Old well,
a fish leaps--
dark sound.

A bat flits
in moonlight
above the plum blossoms.

Blown from the west,
fallen leaves gather
in the east

Listening to the moon,
gazing at the croaking of frogs
in a field of ripe rice

இருட்டின் அமைதி
துள்ளியது ஒருமீன்
பாழும் கிணற்றில்

நிலவு ஒளியில்
பிளம் மரத்தின் பூக்களோடு
சலசலக்கும் ஒரு வௌவால்

கிழக்கில் வந்து சேர்ந்தன
மேற்கில் அடித்த காற்றுக்கு
விழும் இலைகள்

கத்தும் தவளையைப் பார்த்தும்
நிலவின் ஓசையைக் கேட்டும்
வயலில் கிடந்தன முற்றிய நெற்கதிர்கள்

இன்னும் நிறைய உண்டு இங்கே காணலாம்

http://www.poemhunter.com/i/ebooks/pdf/yosa_buson_2004_9.pdf

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 23, 2011 7:53 pm

அதிபொண்ணு wrote:ஏதோ என் மூளைக்கு எட்டுநாப்புல நானும் ஒண்ண சொல்லுறேன்....

பழைய குளம்.......என்றோ எழுதிய புத்தகம்
நீரின் சத்தம்..........புத்தகம் உணர்த்தும் கருத்து
தவளை குதிக்கிறது........இன்று அதை படித்து பயனடைபவரின் மகிழ்ச்சி

பழைய குளம் என்றாலும் தண்ணீரில் மாசு படிந்தாலும் அது தாகம் தீர்க்கிறதா சுவாசம் கொடுக்கிறதா என்பதே முக்கியம்

அதே போல.....எத்தனை ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும், அதன் கருத்து இன்றைய காலத்துக்கும் ஏற்றதாய் நல்ல வழியில் நம்மை நடத்துகிறதா என்பதே அந்த புத்தகத்தின் மதிப்பு

ஒரு நல்ல கவிதைக்கு அழகு பலவிதமாக கருத்துகள் எடுக்கலாம். நீங்கள் கூறுவது போலவும் அழகான கருத்தினை அதில் கண்டு கொள்ளலாம். ரசனைகள் பலவிதம் பாரட்டுக்கள்!

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக