புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... - Page 2 Poll_c10ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... - Page 2 Poll_m10ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... - Page 2 Poll_c10ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... - Page 2 Poll_m10ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... - Page 2 Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... - Page 2 Poll_c10ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... - Page 2 Poll_m10ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... - Page 2 Poll_c10ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... - Page 2 Poll_m10ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)...

Page 2 of 2 Previous  1, 2

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 20, 2011 1:03 am

First topic message reminder :

நேற்றைய சூரியனில் என்னோடு நடந்தவன்.
************************************

ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... - Page 2 Sneaker-shadows

நேற்றைய சூரியனில் என்னுடன் நடந்து வந்த
உனது நிழல் இன்று எரிகிறது..

குவியலாய்..வேறு சில நிழல்களுடன்.

நானும்..நீயும்
நடந்து வந்த பாதையின் பசுமை எரிந்து..
பாலையாகிவிட்டது நிலம்.

கண்கள் அறியாத இடத்தில்..
கண்ணன் வராத களத்தில்..
தீராத ஓலமாய்க் கேட்கிறது
நம் சகோதரிகளின் குரல்.

வெந்து தணியாத ..
சுதந்திரத்தின் நெருப்பு சுவாசம் வேண்டி..
நம்மை நிலை நிறுத்தத் துடிக்கிறது நம் இளமை
அகிம்ஸைக்கு எதிரான ஆயுதங்களுடன்.

இளமையின் ஆர்ப்பரிப்பில்
அடிபட்டு விழுகிறது அன்பு.

பின்னொரு நாளில்-
முதுமையில் என் இளமையைத் திரும்பிப் பார்க்கையில் ..

என் வருத்தங்களுக்காக நீ சிந்திய கண்ணீரை..
ஒரு அரைக் கோப்பையில் நீ பகிர்ந்த தேநீரை..
கிழிந்த உடை ஒற்றையாயினும்..
அதை நான் அணிய..
நீ ஒளிந்து பார்க்க நேர்ந்த உனது நிறைந்த அன்பை..

நான் மீட்டெடுத்துப் பார்ப்பேன்..
நீ விரும்பிய நம் சுதந்திர வானத்தில்..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jul 20, 2011 12:04 pm

அன்பு மலர்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 20, 2011 12:14 pm

கலை அண்ணாவுக்கு கலக்கலா கவிதை எழுதிட்டீங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 20, 2011 12:17 pm

நன்றி! ஜாகீதா பானு.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jul 20, 2011 1:55 pm

வெந்து தணியாத ..
சுதந்திரத்தின் நெருப்பு சுவாசம் வேண்டி..
நம்மை நிலை நிறுத்தத் துடிக்கிறது நம் இளமை
அகிம்ஸைக்கு எதிரான ஆயுதங்களுடன். சூப்பருங்க சூப்பருங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... - Page 2 Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jul 20, 2011 1:59 pm

கண்கள் அறியாத இடத்தில்..
கண்ணன் வராத களத்தில்..
தீராத ஓலமாய்க் கேட்கிறது
நம் சகோதரிகளின் குரல்.

நச் வரிகள் , சட்டென்று எனக்கு நம் இலங்கைத் தமிழர்களின் நினைவுதான் வந்தது.ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... - Page 2 224747944 ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... - Page 2 2825183110

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... - Page 2 Image010ycm
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jul 20, 2011 2:04 pm

அருமையான வரிகள்... அருமையிருக்கு

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 20, 2011 2:09 pm

ரொம்பவும் நன்றி! த. சுதானந்தன்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக