புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_m10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10 
29 Posts - 54%
ayyasamy ram
வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_m10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10 
24 Posts - 44%
mini
வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_m10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_m10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10 
381 Posts - 58%
heezulia
வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_m10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_m10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10 
19 Posts - 3%
prajai
வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_m10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_m10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_m10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10 
4 Posts - 1%
mini
வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_m10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_m10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_m10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10 
2 Posts - 0%
Guna.D
வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_m10வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரங்களே..சாபங்களாகுமென்றால்..


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 19, 2011 11:35 pm

வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Baby-in-utero

உனது பனிக் குடத்துள் நீந்தியபடி...
நீளும் உனது கனவுகளின் தொகுப்பாகி விடுகிறேன் நான்.


மருத்துவமனையின் மானிட்டர்களில்..
நீண்டு, சுருங்கும் கோடுகளை கற்பனையில்...
இழுத்துப் பிடித்த படி..
எனக்கொரு உருவம் தந்து இரசிக்கிறாய் நீ.


நீளும் மௌனமும், கனவுகளும்
சுகமான சுமையாகிவிட..
தவமாகி விடுகிறது வாழ்வு உனக்கு.


தவத்தின் வரமாய்..நான்.

யாரும் அமர முடியாத
உன் இடுப்புச் சிம்மாசனத்தில் ஏறி அமர்கிறேன்..
என் குழந்தை நாட்களில்..
உன் கனவைப் பகிர்ந்து கொண்டு.


பின் தொடரும் நாட்களில்...
உன் விழுதுகள் மரமான பின்னர்..
உனது கனவுகள்..கனவுகளாகவே தொடர்ந்து விட..


முதுமையின் வரிகள் முகத்திலும் படிய..
நீண்டு...கசந்த வாழ்க்கையின் துயரங்கள் நெட்டித் தள்ள..
விழுந்து விடும் விழிகளோடு விழித்திருக்கிறாய் நீ...
வெறுமனே சுவாசிக்கும் அடையாளத்துடன் மட்டும்.


அது சரி!
தவங்கள் வரங்களாகும் என யார் சொன்னது?




avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 19, 2011 11:46 pm

படம் ஒட்டி அழகூட்டினேன்.. உங்களது இந்த அற்புதமான கவிதைக்கு..!

பாராட்டுகள் கவிஞரே..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jul 19, 2011 11:51 pm

நீளும் மௌனமும், கனவுகளும்
சுகமான சுமையாகிவிட..
தவமாகி விடுகிறது வாழ்வு உனக்கு சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வரங்களே..சாபங்களாகுமென்றால்.. Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 20, 2011 1:12 am

ரொம்பவும் நன்றி ! கலைவேந்தன் சார்.
ரொம்பவும் நன்றி! இளமாறன் சார்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 20, 2011 6:44 am

சூப்பருங்கஅருமை நண்பரே உங்கள் கவிதை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 20, 2011 9:47 am

ரொம்பவும் நன்றி! முரளிராஜா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 13, 2011 12:03 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! முரளிராஜா.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக