புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_c10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_m10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_c10 
40 Posts - 63%
heezulia
ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_c10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_m10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_c10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_m10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan
ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_c10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_m10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_c10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_m10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_c10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_m10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_c10 
21 Posts - 4%
prajai
ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_c10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_m10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_c10 
12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_c10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_m10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_c10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_m10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_c10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_m10ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு.

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 19, 2011 4:49 pm

ஈகரைத் தோழர்களுக்கு ரமேஷ்நாகா - வின் அன்பு வணக்கங்கள்.
ஈகரைக் கவிதைப் போட்டி -4-இல் நானும் கலந்து கொண்டேன்.
ஆனால் நான் செய்த ஒரு தவறால், போட்டியின் விதி முறைகளுக்கு முரணானவனாகி,
போட்டியில் பங்கு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது.

நான் எனது கவிதைகளை இ-மெயிலில் அனுப்பும் பொது அதை பிடிஎஃப் கோப்பில் அனுப்பி விட்டேன்.
இது குறித்து வந்த எச்சரிக்கையையும் நான் பார்க்கத் தவறி விட்டேன்.அதனால் என்னால்
கவிதைப் போட்டி-4-இல் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது.

ஒரு போட்டியில் கலந்து கொள்பவனுக்கு எத்தனை கவனம் வேண்டும் என்பதை நமது ஈகரைத் தோழர்கள் அனைவரும் அறிய வேண்டும்
என்பதனாலேயே இது குறித்து இப்போது எழுதுகிறேன்.
என்றாலும், நான் நம் ஈகரைத் தோழர்களுக்காக எழுதிய மூன்று கவிதைகளையும் இப்போது பகிர்ந்து கொள்வதில்
பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

தலைப்பு : அரசியல்:
********************

கவிதையின் பெயர்: எரிந்து போகும் வைரங்கள்:
****************************************
யாருக்குப் பாவம் செய்தேன்? - ஒற்றை எறும்புக்கும் தீங்கறியேன்;
மா தவத்துப் பிள்ளை இங்கே நானிருக்கப் போனதென்ன?
கூன் விழுந்த காலத்திலே-தோள் கொடுக்கப் பிள்ளை பெற்றேன்;
பட்ட மரம் நானிருக்கப் பச்சை மரம் படுத்ததென்ன?

நாலெழுத்துப் படிக்க வைத்தேன்-நானறியா நாகரீகம் சொல்லி வைத்தேன்.
ஐந்தறிவு அரசியலில் அவன் ஆயுள் முடிந்ததென்ன?
கொள்கை இல்லா அரசியலில் கொள்ளை போனது என் இதயம்.
அட!- உப்புக்கல்லு அரசாள என் வைரம் எரிந்ததென்ன?

வாய்மையில்லா அரசியலில்-
தலைவனுக்குத் துன்பமென்று தீக்குளித்த என் மகனே!
உன் உடம்பு வேகும் முன்னே என் உயிர் எரிந்து போனதையா!

ஐயா!-
செத்த உன் பேரைச் சொல்லி நிதி சேர்ப்பான் உன் தலைவன்;
நீதி கேட்டு வாசல் வரை.. நடை நடப்பான் உன் தோழன்.
நீ வளர்ந்த கருப்பையின் பொங்கி வரும் கண்ணீரை ...
யார் துடைப்பார் சொல்லுமையா!?

வார்த்தைகளால் ஏமாற்றி..ஏழைகளின் வாழ்க்கையினை விற்று விடும்
அரசியலைத் தடை செய்வோம்..
இனி ஊமைகளே அரசாளும் விதி செய்வோம்.
இது செய்தால்-
நெருப்பின் பசியாற இந்த ஏழை மகன் இறுதியாவான்.

தலைப்பு: சமுதாயம்:
***********************
கவிதையின் பெயர்: கரிக்கும் மழை நீர்:
***************************************

அலைந்து திரிகிறேன் நமது தெருக்களில்
நமக்கான முகவரியற்று.
ஊழல் நூற்றாண்டுகளின் தொடர்ச்சியாய்
இன்றைய நாளின் புதிய பக்கங்கள்.
"யாதும் ஊரே! யாவரும் கேளிர்!"-இல் துவங்கி
"இரவிலே வாங்கினோம்! இன்னம் விடியவே இல்லை!"-யைக்
கடந்து கொண்டிருக்கிறது காலம்.
"கண்ணீரால் காத்தது"- கருகி விட
அறுவடைகள் அடை காக்கப் படுகிறது..
மீண்டும், மீண்டும் அரசர்களாவோரின் களஞ்சியத்தில்.
பாட்டன்..பூட்டன் தியாகங்கள்
பரிசளிப்பு..அரசு வேலை..அலைக்கழித்தலோடு நின்று விட..
எலிகள் நரிகளாகி விட்டன..இன்றைய கால கட்டத்தில்.
இனி யாரும் சொல்ல எதுவுமில்லை...
நமது வானத்தில் மழை நீர் கரிக்கத் துவங்கி..

வெகு நாட்களாகி விட்டது.
*****************************************************

தலைப்பு : காதல்:
கவிதையின் பெயர்: நேசிப்பதால் மட்டுமே நிராகரிக்கிறேன்:
*********************************

என்னை மன்னித்து விடு! பெண்ணே!
உன் இமைச் சிறையை உடைத்து..உன் இதயச் சிம்மாசனத்தில்
நான் அமர்ந்ததாலும்..
உன் கன்னங்களில் உருண்டு விழும் கண்ணீரின் வெப்பமாய்
நான் இருந்ததாலும்.

உனக்கும் எனக்கும்தான் எத்தனை வேறுபாடு?
என்னை மட்டுமே அறிந்த நீ!
வாழும் உரிமையைத் தொலைத்துவிட்டு..
நடக்கும் பிணங்களாய்..இருக்கும் மக்களை சுமக்கும் நான்.

நான் உன்னையும் நேசிக்கிறேன்..
நமது தேசத்தைப் போலவே.!
நீயும் என்னை நேசித்தத்தில்..
எனக்கு மட்டும் வேதனை கலந்த மகிழ்ச்சி.

"மகிழ்ச்சி"- எனது ஆண்மையை உனது தீராக் காதலால் கௌரவப் படுத்தியதால்.
"வேதனை"- நமது தேசத்தின் நாளைய சூரியனை நசுக்க நினைக்கும்...
எதிரிகளோடு போராடும் என்னை..நீ நேசிப்பதால்.

நாளை-
நம் தேசத்தில்..நமது சூரியன் உதிக்கையில்..
நமது சுவாசம் மட்டுமே எங்கும் தென்றலாய் வீசுகையில்..
எனது காதலின் மாலைகளும்..உனது கழுத்தில் மட்டுமே விழும்.

அதுவரை-
நேசிப்பதால் மட்டுமே நிராகரிக்கிறேன்..

நம் காதலை.
*********************************************************

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 19, 2011 4:53 pm

ரொம்ப வருத்தமா இருக்கு அண்ணா உங்கள் கவிதை போட்டியில் இடம் பெறவில்லை என்று சோகம் சோகம் . அடுத்து கவனமாக இருங்கள் உங்கள் கவிதை அழகு , அருமை சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jul 19, 2011 4:54 pm

மகிழ்ச்சி நல்ல கவிதை நாகா!

பரிசு பெரும் தகுதிஉடையது தான் நீங்கள் கவனமாக இருந்திருந்தால் ..!

better luck next time! சூப்பருங்க

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 19, 2011 4:56 pm

அதுதான் இப்போது நாங்கள் படித்து விட்டோமே !!!! சூப்பருங்க

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Jul 19, 2011 5:02 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க

மிக மிக அருமையான கவிதைகள் அண்ணா .......... இத்தகைய கவிதை பரிசு பெற இயலாமல் போனது வருத்ததிர்க்கு உரியது .............. சோகம்

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 19, 2011 5:05 pm

இவ்வளவு அழகான, சிந்தனை நிறைந்த கவிதைகளை எழுதி வீணாக்கி விட்டீர்கள்... எனக்கு கோவம் தான் வருகிறது... இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

கோபம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 19, 2011 5:25 pm

ரொம்ப ரொம்ப நன்றி! ஜாகீதா பானு, கே.பாலா. ரபீக்,
ஸ்ரீ ஜா, உமா.

அன்புடன் ரமேஷ்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 19, 2011 5:29 pm

ஏன் இப்படி பண்ணிடிங்க அண்ணா சோகம் சோகம்
அடுத்த தடவையாவது பரிசுடன் வாங்க ஜாலி ஜாலி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 19, 2011 5:55 pm

நன்றி! ரேவதி.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 19, 2011 10:35 pm

சற்றே கவனக்குறைவு மிக நலல் வாய்ப்பைத் தவறவிட்டது குறித்து வேதனை மிஞ்சுகிறது. இனி கவனமாக இருங்கள் ரமேஷ்.. என்னை அணுகி இருக்கலாம் நான் வழிகாட்டி இருப்பேன்.. இனி அடுத்த போட்டியில் வெற்றிபெற எனது வாழ்த்துகள் ..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக