புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_m10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia
இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_m10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_m10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_m10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_m10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_m10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_m10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_m10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_m10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_m10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_m10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_m10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_m10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_m10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_m10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_m10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_m10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_m10இரண்டும் இருகண்களே... - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டும் இருகண்களே...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 19, 2011 2:23 pm

First topic message reminder :

இரண்டும் இருகண்களே... - Page 2 Dhanush-mother-wife-0605-450
அன்னையால் ஆனதெல்லாம்
அகிலத்தில் அடைந்திடமுடியாது
அம்மா உன் மௌனத்தில் - என்
அசைவுகளை மறந்துவிடுகிறேன்

உன்னாலான உருவத்திற்கு
உணர்வுகளாய் நீயிருக்க - என்
உயிராய் நீயளித்தவளை
உறவுகொள்ள மறுப்பதேன்

அம்மா நீயென்னுலகம் என்றிருந்தேன்
அரியபாசம் அவளும் எனக்களித்தாள்
அன்பில் சிம்மாசனம் நீயானபோது
அரவணைப்புக்கு சிகரமாய் அவளிருந்தாள்

வலது கண்ணாய்நீயிருக்க
இடது கண்ணாய் அவளிருக்கிறாள்
இருகண்களின் பார்வையும்
எனக்கல்லவா அவசியமாகிறது

உங்களையடைந்த மட்டில்
பாக்கியம் பெற்றவனாய்
உயிருள்ளவரை உயிராகவே
உளமாற நேசிக்கிறேனுங்களை

உலகத்து நடைமுறைக்கு
உகந்ததாய் எம்பயணத்தோடு
உங்களால் சுவனமடைந்திட
உதவிடுங்கள் என்னுயிர்களே....

நேசமுடன் ஹாசிம்
இரண்டும் இருகண்களே... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 6:39 pm

kummachi wrote:கிச்சா உண்மையெல்லாம் இப்படி போட்டு உடைக்கக்கூடாது.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இரண்டும் இருகண்களே... - Page 2 Image010ycm
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jul 20, 2011 3:33 pm

நன்றி நண்பர்களே நன்றி

நேசமுடன் ஹாசிம்
இரண்டும் இருகண்களே... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 20, 2011 4:26 pm

///அம்மா நீயென்னுலகம் என்றிருந்தேன்
அரியபாசம் அவளும் எனக்களித்தாள்
அன்பில் சிம்மாசனம் நீயானபோது
அரவணைப்புக்கு சிகரமாய் அவளிருந்தாள் ///

கவிதை அருமை ஹாசிம்!

இரண்டும் இருகண்களே... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 20, 2011 4:28 pm

nandri haasim,,,,

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 20, 2011 4:28 pm

அன்னைக்கு ஈடாக ஒரு நேசம்கிடைக்கிறது என்றால் அது தாயன்பு தரும் மனைவியிடமிருந்து மட்டுமே....

மிக அருமையான வரிகள் ஹாசிம். அன்பு வாழ்த்துகள்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இரண்டும் இருகண்களே... - Page 2 47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jul 20, 2011 5:19 pm

அருமையான கவிதை சகோதரரே பதிவுக்கு மிக்க நன்றி ...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இரண்டும் இருகண்களே... - Page 2 Aஇரண்டும் இருகண்களே... - Page 2 Bஇரண்டும் இருகண்களே... - Page 2 Dஇரண்டும் இருகண்களே... - Page 2 Uஇரண்டும் இருகண்களே... - Page 2 Lஇரண்டும் இருகண்களே... - Page 2 Lஇரண்டும் இருகண்களே... - Page 2 Aஇரண்டும் இருகண்களே... - Page 2 H
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Wed Jul 20, 2011 7:12 pm

அருமை.வாழ்த்துகள்!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 20, 2011 7:43 pm

இரண்டு பெரும் இரு கண்கள் தான்..! அருமையான கவிதை..அண்ணா. சூப்பருங்க

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Jul 20, 2011 7:57 pm

[/quote]

அப்படி தாயினை மதிக்கும் மகனை (அவர்களின் மனைவிமார்கள்) பெண்கள் எங்கும் மதிப்பதில்லை.

[/quote]

புட்டு புட்டு வெச்ச கிச்சா - ஓங்கள உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்களே!!!!புன்னகை

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Jul 20, 2011 7:58 pm

அருமையான படைப்பு...

நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக