புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
30 Posts - 83%
heezulia
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 2:22 pm

First topic message reminder :

சமீப காலமாக விசாரணை ஏதுமின்றி தவிர்த்து விடப்பட்டிருந்த தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆ.ராசாமீது, மீண்டும் கிடுக்கிப்படி விசாரணையை நேற்று (திங்கட் கிழமை) தொடங்கியிருக்கின்றனர் சி.பி.ஐ. அதிகாரிகள். இந்த விசாரணைகள் கலைஞர் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுவதற்குக் காரணம் என்ன? தயாநிதி மாறனே ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிக் கொள்ளவுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்கையில், ஏற்கனவே விசாரிக்கப்பட்டு கைதாகிச் சிறையில் இருக்கும் ராசா மீதான மறு விசாரணை, கலைஞர் வட்டாரங்களை ஏன் கிலிகொள்ள வைக்க வேண்டும்?

காரணம் இருக்கின்றது.

தயாநிதி மாறன் விவகாரம், அவரது சொந்த ட்ராக்கில் ஓடப்போகின்றது. அதில் கிடைத்ததாகக் கூறப்படும் பண ஆதாயம், அவரது சொந்த நிறுவனத்துக்கே (சன் நெட்வேர்க்) போய்ச் சேர்ந்தது. ஆனால், ஆ.ராசா விவகாரம் அப்படியல்ல.

ஆ.ராசா, தேன் எடுக்கும்போது புறங்கையை நக்கிய ஆசாமி மாத்திரமே. ‘தேன் போய்ச் சேர்ந்த இடம்’, கலைஞர் டீவி என்பதுதான் சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டு. ராசாவின் டீலிங்கள் மூலமாகவே கனிமொழியும் அகப்பட்டார் (கலைஞரின் பாப்புலர் கோட், ‘கூடா நட்பு?’) இதனால்தான், ராசா மீதான மறுவிசாரணை தி.மு.க. வட்டாரத்தைப் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது – ‘புதிதாக கிளம்புகிறதா ஏதாவது பூதம்?’

டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் ராசாவைக் குடைந்தெடுக்கத் தொடங்கினர். ராசாவிடம் சி.பி.ஐ, நேற்று நடாத்திய விசாரணையை தவிர்த்து விடுவதற்கு, ராசா தரப்பு நிறையவே முயற்சி செய்தது. இவரிடம் விசாரணை நடத்துவதென சி.பி.ஐ முடிவு செய்தவுடன், இதற்கான அனுமதி கேட்டு, நீதிபதி சைனியிடம் விண்ணப்பித்தது. அப்போது, ராசா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

“விசாரணை நடாத்துவதா இல்லையா என்பதை முடிவெடுக்க வேண்டியது கோர்ட்டும், சி.பி.ஐ.யும்தான். இதில் தலையிட உங்களுக்கு உரியை கிடையாது” என்று நீதிபதி சைனி கடுமையான வார்த்தைகளில் கூறிவிட்டதால், ராசாவால் நேற்றைய விசாரணையைத் தவிர்க்க முடியவில்லை.

ஸ்பெக்ட்ரம் ‘ராசாவும் அவரது ‘பரிவாரங்களும்’, தினமும் சிறைச்சாலை வேனில் டில்லி சிறப்பு (பாட்டியாலா) கோர்ட்டிற்கு கொண்டு வரப்படுவது வழக்கம். காலை கொண்டுவந்து ஆட்களை பெஞ்சில் அமரவிட்டால், மாலைவரை இந்த ராஜபரிவாரங்கள் கோர்ட்டில் இருப்பார்கள். 5 மணிக்கு இவர்களை ஏற்றிச் செல்ல ஜெயில் வேன் வந்துசேரும். இதுதான் இவ்வளவு நாளும் நடந்துவந்த நடைமுறை.

நேற்றைய தினமும் வழமைபோல ராசா அன்ட் கோ, காலையில் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். ஆனால் ராசாவையும் மற்றைய இருவரையும் தவிர, ஏனைய அனைவருமே மதிய நேரத்தோடு மீண்டும் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த மூவரிடமும், சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், கோர்ட்டிற்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின் இந்த மூவரும் மாத்திரம் அம்போவென்று கோர்ட்டில் அமர்ந்திருந்தனர். மதிய உணவு நேரத்துக்குப் பின்னர் சி.பி.ஐ. அடிஷனல் சூப்ரின்டெனன்ட் தலைமையில் மூன்று பேர்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழு வந்திறங்கியது. ராஜ விசாரணை தொடங்கியது.

மாலை 5 மணி வரை விசாரணை நடந்தது. பின், அனைவரும் திகார் சிறைக்கு வேனில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.

சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த விசாரணையை அடுத்து ஆ.ராசா, சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப் பத்திரிகையிலும் இடம்பெறவுள்ளார் என்று தெரிகின்றது. சி.பி.ஐ.யால் தாக்கல் செய்யப்பட்ட முதல் இரு குற்றப் பத்திரிகைகளிலும் இடம்பெற்ற நிலையிலேயே ஆ.ராசா, திகார் ஜெயில்வரை வந்து, தற்போது ஜெயில் பறவையாக இருக்கிறார்.

சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப் பத்திரிகையில், தயாநிதி மாறனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்தான் பெரிதாக இருக்கும் என்றே, பரவலான எதிர்பார்ப்பு இருந்து வந்தது. மூன்றாவது குற்றப் பத்திரிகை இந்த வாரம் தாக்கல் செய்யப்படக்கூடிய சூழ்நிலையும் உள்ளது.

இந்த நிலையில் ராசா, மீண்டும் சி.பி.ஐ.யின் விசாரணை வளையத்துக்குள் வருவது, தி.மு.க. தலைமையை திகைக்க வைத்துள்ளது. “இவர்கள் புதிதாக எதைக் கண்டுபிடித்துத் தொலைத்தார்களோ” என்ற கலைஞர் தரப்பினரின் திகைப்பான கேள்விக்குப் பதில், மூன்றாவது குற்றப் பத்திரிகையில்தான் தெரியவரும்.

சும்மா சொல்லக்கூடாது. கோபாலபுரத்தை ஒரு சஸ்பென்சில்தான் வைத்திருக்கிறது சி.பி.ஐ.! சோகம் சோகம்



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Tue Jul 19, 2011 7:47 pm

214 கோடி ,முக்கிய கைது, மூன்றாவது குற்ற பத்திரிக்கை, அப்புடினு சொல்லிட்டு கடைசியில் 176 லட்சம் கோடியை கோட்டா விட்டுட்டாங்க. மிக அருமையான திசை திருபல் .
கண்ணுல தான் மண்ணுல தூவுவாங்கணு நெனச்சேன் ஆனா கண்ணையே புடுங்கி மண்ணுல துவிட்டுட்டாங்கணு எதிர்பார்க்கலே..

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 19, 2011 8:56 pm

குபேரன் wrote:அனைத்து ஸ்பெக்ட்ரம் விவகாரங்களும் பிரதமர் (மண்ணுமோகன் சிங்) அவர்களுக்கு தெரிவித்து விட்டு தான் செய்தேன் என்று ராசா முன்பு கூறியிருந்தார். அதனால் அவரை பயமுறுத்தவே இந்த வேலை என்று நான் நினைக்கிறேன்.

எப்படியும் மாட்டிக்கொண்டு விட்டார், இனி எல்லா உண்மைகளையும் ஒளிவு மறைவின்றி கூறி. அனைத்து குற்றவாளிகளையும் வெளிக்கொண்டு வருவதன் மூலம் ராசா தான் மீது உள்ள களங்கத்தை சிறிதேனும் துடைத்துக் கொள்ளலாம்.

நரி விழுங்கிய கோழி... மீண்டும் வருமா..? அநியாயம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 9:11 pm

இவங்க என்ன அனகோண்டா பரம்பரயா ? தேவை இல்லையெனில் துப்புவதற்கு ? ஓநாய் பரம்பரை ...அப்படிதான் இருப்பார்கள் .



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 9:18 pm

மன்மோகன் சிங், சோனியா உள்பட அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.உண்மை என்ன,அந்த பணம் போய் சேர்ந்தது எங்கு என்று.என்னை பொறுத்தவரை ராஜா ஒரு சேவகன் திமுக குடும்பத்திற்கு.அதனால் தான் தொலைத் தொடர்பு வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வாங்கினார் கலைஞர். தயாநிதிக்கு அந்த பதவி இல்லை என்று தெரிந்ததும் வாயில்லா பூச்சி ராஜாவை அவர் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் ராஜா வாயிலிருந்து உண்மை என்ன வரும் என்பதைப் பொறுத்து தான் கிளைமாக்ஸ் இருக்கு.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Image010ycm
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jul 19, 2011 9:51 pm

கோபி சதீஷ் wrote:214 கோடி ,முக்கிய கைது, மூன்றாவது குற்ற பத்திரிக்கை, அப்புடினு சொல்லிட்டு கடைசியில் 176 லட்சம் கோடியை கோட்டா விட்டுட்டாங்க. மிக அருமையான திசை திருபல் .
கண்ணுல தான் மண்ணுல தூவுவாங்கணு நெனச்சேன் ஆனா கண்ணையே புடுங்கி மண்ணுல துவிட்டுட்டாங்கணு எதிர்பார்க்கலே..
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ஆமாம் அவர்கள் அடித்த பணம் எங்கே போனது விசாரனை விசாரனை என்று சொல்லி பணத்தை மறைத்து விடுவார்களோ...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக