புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_m10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10 
15 Posts - 71%
heezulia
நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_m10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_m10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10 
1 Post - 5%
Barushree
நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_m10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10 
1 Post - 5%
kavithasankar
நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_m10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_m10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_m10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10 
4 Posts - 5%
heezulia
நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_m10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10 
3 Posts - 4%
prajai
நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_m10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_m10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10 
2 Posts - 2%
Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel
நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_m10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10 
1 Post - 1%
Shivanya
நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_m10நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா

Page 1 of 3 1, 2, 3  Next

மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Tue Jul 19, 2011 2:14 pm

சினிமாவுக்கு வந்து நடிக்கக் கூடாத படங்கள் சிலவற்றில் நடித்துவிட்டேன். அந்தத் தவறை இப்போது உணர்கிறேன் என்கிறார் நமீதா.

கவர்ச்சியில் புது எல்லைகளைத் தொட்டவர், வேறு எந்த நடிகைக்கும் இல்லாத அளவு புகழைப் பெற்றவர் நமீதாதான். அவருக்காகவே ஒரு டிவி ஷோ ஆரம்பி்க்கப்பட்டு, 6 மாதங்களில் அது மெகா ஹிட்டானதும் நமீதாவால்தான்.

தமிழில் இப்போதைக்கு வாய்ப்புகளைத் தவிர்த்து வரும் நமீதா, தெலுங்கு மற்றும் கன்னடத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த இரு மொழிகளிலும் தன்னை மையப்படுத்திய கதைகள் கிடைப்பதால் முன்னுரிமை அளிக்கிறாராம்.

ஹைதராபாதில் சமீபத்தில் நிருபர்களைச் சந்தித்தார் நமீதா. அப்போது அவர் கூறுகையில், "நான் சினிமாவுக்கு வந்து 9 வருடங்கள் ஆகிவிட்டன.

அப்பா அம்மாவுக்கு நான் நடிக்க வந்தது பிடிக்கவில்லை. முதன் முறையாக "சொந்தம்" என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானேன். அப்போது எனக்கு வயது 17.

மேக்கப் ரூமில் இருந்து அரை குறை ஆடையுடன் வெளியே வந்த என்னைப் பார்த்துவிட்ட அப்பா சங்கடத்தோடு தலையிலடித்துக் கொண்ட காட்சி இன்னும் என் மனதில் அப்படியே நிற்கிறது.

சினிமாகாரர்களை கேவலமாக பார்க்கும் நிலைமைதான் எங்கும் உள்ளது. அதற்கு சினிமாக்காரர்களும் ஒரு காரணம்தான். மறுக்கவில்லை. இந்த நிலை மாற வேண்டும். நடிகைகளுக்கும் குடும்பம் உள்ளது. உறவினர்கள் இருக்கிறார்கள். அலுவலகம் போய் வருவது போன்ற ஒரு தொழில்தான் இதுவும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

சினிமாவுக்கு வந்து இத்தனை காலங்களில் நடிக்க கூடாத சில படங்களில் நடித்து விட்டேன். அதை இப்போதுதான் உணர்கிறேன்.

கையைப் பிடித்து இழுத்த ரசிகர்...

பிரபலமாக இருப்பதால் சில தொல்லைகளும் இருக்கிறது. ஒரு தடவை ரசிகர் ஒருவர் ஓடி வந்து என் கையை பிடித்தார். நான் பயந்து போய் கையை உதறினேன். பிறகு அந்த ரசிகர் எனது கையை தொட்ட அவரது கைக்கு முத்தம் கொடுத்தபடியே அங்கிருந்து ஓடினார்.

அதை பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்படியும் வெறித்தனமாக ரசிகர்கள் இருக்கிரார்களே என்று நினைத்துக் கொண்டேன்.

தமிழில் நடிக்காதது ஏன்?

தமிழ்தான் எனக்கு பெரிய வாழ்க்கையைக் கொடுத்தது. ஆனால் இன்றைக்கு வெறும் ஊறுகாய் மாதிரி கவர்ச்சி சீன்களில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் என் கால்ஷீட் கேட்கிறார்கள்.

எனக்கு நல்ல கேரக்டர்கள் கொடுங்கள். அதில் கவர்ச்சியும் இருக்கலாம். என் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கொடுங்கள் என்றுதான் கேட்கிறேன். அதுபோன்ற வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன். கன்னடத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் வந்துள்ளன," என்றார்.

என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 19, 2011 2:17 pm

9 வருஷமா பீல் பண்ண டைம் கிடைக்கில போல என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 19, 2011 2:17 pm

நீலக்கண்ணீர் இதுதானோ சும்மா நடிக்கிறார் நமீதா சிரி

நேசமுடன் ஹாசிம்
நடிக்கக் கூடாத படங்களில் நடித்துவிட்டேன்! - நமீதா Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jul 19, 2011 2:19 pm

குடும்பம் இருக்குற நீங்க எதுக்கு நடிக்க வருகிறீர்கள்? பணம் புகழ் குறுகிய காலத்தில் சேர்க்க வேண்டும் என்று தானே.

அட குறைந்த பட்சம் நல்ல கதைகளை தேடி நடிக்கிறீங்க என்றாள் அதுவும் கிடையாது. பணம் எவ்ளோ தராங்க என்று தான் பாக்குறீங்க. அப்புறம் குத்துதே குடையுதே என்றாள் எப்படி?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Tue Jul 19, 2011 2:22 pm

ரேவதி wrote:9 வருஷமா பீல் பண்ண டைம் கிடைக்கில போல என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஹா ஹா ஹா இந்த நடிகைங்களே இப்படிதான்...

என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 19, 2011 2:23 pm

காலம் கடந்த ஞாநோதயம் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Jul 19, 2011 2:29 pm

எதிர்ப்பு கண் கேட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? எதிர்ப்பு

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue Jul 19, 2011 2:31 pm

இது புதுசா நடிக்கற படத்துல பேசற டைலாக் கா இருக்கும்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 19, 2011 2:33 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Tue Jul 19, 2011 2:40 pm

சரி... விடுங்கப்பா.. பாவம்.. அதுசரி நமீதா மேடம்... நீங்க நடிச்ச அந்த நடிக்கக்கூடாத படங்கள் எல்லாமே ரிலீஸ் ஆயிடுச்சா? ஏதாச்சும் ஒண்ணு ரெண்டு படங்கள் ரிலீஸ் ஆகாம இருந்தா படத்தோட தயாரிப்பாளர கொஞ்சம் பார்த்து ரிலீஸ் பண்ண சொன்னீங்கன்னா அடுத்த அஞ்சாறு நாளில்ல நம்ம சிவா அண்ணே லிங்க் அ போட்டுவிட்டுவாரு.. புண்ணியமா போகும்..

கண்ணடி கண்ணடி கண்ணடி

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக