புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...!
Page 1 of 1 •
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
ஈகரை வாசிகளுக்கு இன்றய அரசியல் பற்றி ஒரு புதுமையான கட்டுரை வாசித்த பின்னர் கருத்திர்க்கு காத்திருக்கிறேன்
கசாப்பை சாப்பாடு போட்டு பாதுகாப்பது ஏன்?-மக்கள் கொதிப்பு
பயங்கரவாதிகளால் இந்தியாவை சீர்குலைக்க முடியாது: பிரணாப்
அரசியல் பதிவுகளை படிக்க இங்கு செல்லவும்![இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Images?q=tbn:ANd9GcT5wcvwOHzB-5kv2egXDwIlEZAU01t9D1tYpC_xT_dmEJch0JXN-tsW8Q](http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcT5wcvwOHzB-5kv2egXDwIlEZAU01t9D1tYpC_xT_dmEJch0JXN-tsW8Q)
http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_18.html
கசாப்பை சாப்பாடு போட்டு பாதுகாப்பது ஏன்?-மக்கள் கொதிப்பு
- வர
வர நமது மக்களுக்கு இரத்த கொதிப்பு நோய் அதிகமாகி விட்டது
எதற்கெடுத்தாலும் கோபப் படுகிறார்கள் நமது பிரதம மந்திரி மாதிரி உலகமே
இடிந்து தலை மீது விழுந்தாலும் அமைதியாக இருக்க கற்று கொள்ள வேண்டும்
அலைக்கற்றை ஊழல் சுனாமியாக அடிக்கிறது ராம்தேவ் அன்னா ஹசாரே போன்றோர்கள்
ஊழல் செய்யாதே என்று குடைச்சல் கொடுக்கிறார்கள் நாடு முழுவதும் குண்டுகள்
வேறு வெடித்து தொலைக்கிறது இதில் எதாவது ஒரு விஷயத்திற்காவது அவர் பதற்ற
பாடுகிறாரா கண்ணை மூடி கொண்டு சோனியா நாமம் சங்கீர்த்தனம் என அமைதியாக
பஜனையில் ஈடு படுகிறாரே நம் நாட்டு தலைவர் அவர் அவரை பார்த்து இதை கூட
கற்று கொள்ளவில்லை என்றால் வேறு எதை தான் இந்த மக்கள் கற்பார்கள் அசடுகள்!
அசடுகள்!! சுத்த அபிஷ்டுகள்!!!
இலோங்க்கோவன் சாருக்கு இப்படி எதாவது சம்பந்தா சம்பந்தம் இல்லாமல்
ஜோக் அடிப்பதே வழக்கமாக போய் விட்டது இப்போது வந்து சொல்லுவதை மே மாதம் 13
ஆம் தேதிக்கு முன்பு சொல்லியிருந்தால் எதாவது தேறியிருக்கும் இடுப்பு
கோவணம் அவிழ்ந்து போன பிறகு மேல் சட்டை இருந்தால் என்ன? போனால் என்ன?
பஞ்சாயத்து தேர்தலில் தனித்து நின்று எங்கள் ஊர் ரெட்டியார் தன் சொந்த
செல்வாக்கில் வெற்றி பெற்றால் காங்கிரஸால் தான் வென்றார் என தம்பட்டம்
அடிக்கலாம் அல்லவா அதற்கு தான் தனித்து போட்டியோ
- சுட்டுப்போட்டாலும் சுய புத்தி போகாது
-
வைகோ அவர்கள் எப்போதுமே இல்லாததை பற்றி தான் பேசுகிறார் என
நினைக்கிறேன் நமது மக்களுக்கு தலை எங்கே ஐயா இருக்கிறது? நம் தமிழன் தான்
எப்போதோ தலையையும் அதன் உள்ளே இருப்பதையும் எப்போதோ இழந்து விட்டானே! பிறகு
எப்படி பாறாங்கல்லை தூக்கி போட முடியும்
இந்த அமெரிக்காவுக்கு எப்போதுமே தலாய்லாமாவை பிடிப்பது இல்லை நல்ல
மனுஷன் கையில் எப்படியாவது துப்பாக்கியை கொடுத்து விட வேண்டும் என
துடியாய் துடிக்கிறது மனித நேயம் ஜனநாயகம் இவைகளை வாழ வைப்பதற்காகவே சீனா
அவதாரம் எடுத்திருக்கிறது அதற்கு இப்படி அடிக்கடி சத்திய சோதனை கொடுப்பதே
அமெரிக்காவின் வேலையாய் போய் விட்டது சீன ஜனநாயகத்தை தழைக்க விட
மாட்டார்கள் போலிருக்கிறது
பயங்கரவாதிகளால் இந்தியாவை சீர்குலைக்க முடியாது: பிரணாப்
இந்தியாவை அழித்த நல்ல பெயரை பயங்கர வாதிகள் தட்டிக்கொண்டு போகப்
பார்க்கிறார்கள் அதை பார்த்து கொண்டு சோனியாவின் பூசாரியால் சும்மா இருக்க
முடியுமா? தான் செய்ய வேண்டியதை பிறர செய்தால் எப்படி பொறுக்க முடியும்!
கவலை படாதீர்கள் முகர்ஜி சார் நீங்கள் தான் முதலில் அந்த காரியத்தை செய்ய
போகிறிர்கள்
நூற்றுக்கு நூறு சரியான கருத்து தேவையான நேரத்தில் தேவையான ஆலோசனை
டாடா போல ஒரு ஆயிரம் பேரை இந்தியாவில் உருவாக்கி விட்டு மற்ற பாடு பரதேசி
இந்தியர்களை நாடு கடத்தி விட்டால் நம் நாடு ஜாம் ஜாம் என வல்லரசாகி விடும்
இந்த பெண் கவுன்சிலரை திமுக காரர் என சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது
குற்றாலத்திற்கு போய் குழாய் அடியில் குளிப்பது போல திமுக வில் இருந்து
விட்டு வெறும் ரூ.1.25 கோடி மட்டுமா மோசடி செய்வது கட்சிக்கு அவமானம்
ஏற்படுத்தும் இந்த மாதிரி ஆட்களை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும்
குறைந்த பட்சம் ஐநூறு கோடியாவது மோசடி செய்தால் தானே கட்சிக்கு பெருமை!
அரசியல் பதிவுகளை படிக்க இங்கு செல்லவும்
http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_18.html
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
தி.மு.க., பெண் கவுன்சிலர் ரூ.1.25 கோடி மோசடி : போலீஸ் தீவிர விசாரணை
இந்த பெண் கவுன்சிலரை திமுக காரர் என சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது
குற்றாலத்திற்கு போய் குழாய் அடியில் குளிப்பது போல திமுக வில் இருந்து
விட்டு வெறும் ரூ.1.25 கோடி மட்டுமா மோசடி செய்வது கட்சிக்கு அவமானம்
ஏற்படுத்தும் இந்த மாதிரி ஆட்களை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும்
குறைந்த பட்சம் ஐநூறு கோடியாவது மோசடி செய்தால் தானே கட்சிக்கு பெருமை!
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வினோதமான கற்பனை
ரசித்து படித்தேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
நன்றி நண்ப ரே ![இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! India+top+political+cartoon](http://2.bp.blogspot.com/-fEm2kjt-SXQ/TiNEDDbSoqI/AAAAAAAAF_g/3kTHc3ALqAI/s320/india+top+political+cartoon.jpg)
![இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! India+top+political+cartoon](http://2.bp.blogspot.com/-fEm2kjt-SXQ/TiNEDDbSoqI/AAAAAAAAF_g/3kTHc3ALqAI/s320/india+top+political+cartoon.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதீஷ்குமார்
![இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Eegarai.net_medium](https://2img.net/h/img.pho.to/img/thumbs/e/eegarai.net_medium.jpg)
![இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! 230655](https://2img.net/u/1813/71/41/02/smiles/230655.gif)

- Sponsored content
Similar topics
» பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்!
» சட்டப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது
» நாடு முழுவதும் மருத்துவமனைகளை முறைப்படுத்த வேண்டும்: கனிமொழி
» பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி
» தாய்லாந்தில் பொம்மைகளுடன் சேர்த்து புலிக்குட்டியை கடத்த முயற்சி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|