புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 4 Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 4 Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 4 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram

66 Posts - 41%
T.N.Balasubramanian

7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 2%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 4 Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 4 Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 4 Poll_c10 
432 Posts - 48%

305 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
ayyamperumal
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 4 Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 4 Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா) - கிச்சா

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 9:12 am

First topic message reminder :

என்னுடைய 1000 வது பதிவில் நான் 2 விசயங்களைப் பதிய ஆசைப்படுகிறேன்.

1 .ஒருசில இடங்களில்(இங்கு அல்ல - ஊரில்) நான் நம் மொழியைப் பார்க்கும்போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். பொதுவாகத் தமிழை எழுதும்பொழுது எல்லோரும் ஒரு சில எழுத்துக்களை மறந்துவிடுகிறார்கள். அதாவது க்,த்,ப்,ச்,.............. என்ற எழுத்துக்கள்.உண்மையில் மறந்து விடுகிறார்களா அல்லது தெரியவில்லையா (உதாரணம் - அவனைப் பார்த்தேன் என்பதற்குப் பதில் அவனை பார்த்தேன் என்று எழுதுகிறார்கள்.பெரிய மற்றும் சின்னத் திரைகளில் கூட இடை வேளைக்குப் பிறகு என்பதிற்குப் பதில் இடைவேளைக்கு பிறகு என்று வருகிறது, அதே போல் ஜூ என்று வரும் இடத்தில் ஜீ என்று எழுதுகிறார்கள். இது போல் நிறைய).நான் 5 மற்றும் 6 - ம் வகுப்பு படிக்கும் சமயத்தில் தமிழ் ஆசிரியர், வினைத் தாளை திருத்தும்பொழுது இப்படி எழுதி இருந்தால் அந்த இடத்தில் ஒரு சிறிய வட்டம் இட்டு அந்த இடத்தில் அவர்கள் சிகப்பு பேனாவால் எழுதுவார்கள்.இப்படி 4 முறை தவறு செய்து இருந்தால் ஒரு மதிப்பெண் குறையும்.இப்போது வரும் மதிப்பெண் பட்டியலில் தமிழில் 100 இக்கு 100 என்று வரும்பொழுது கூடவே எனக்கு இந்த சந்தேகமும் வரும்.இவர்கள் பிழை இல்லாமல் தான் எழுதி இருப்பார்களா என்று.நம் ஈகரையில் சுத்த தமிழில் எழுதத் தேவை இல்லையென்றாலும் எழுதவதைச் சிறப்பாக எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. பேச்சுவாக்கில் எழுதுவதை தவிர்த்தால் நன்றாக இருக்கும். நம் மொழியை நாமே சிதைக்கலாமா.

2.குமரிக் கண்டம் மற்றும் லெமுரியா கண்டம் இவற்றைப் பற்றி நான் நிறையக் கேள்விபட்டது உண்டு.

குமரிக் கண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம்
இது நான் சேர்த்து வைத்திருந்த குறிப்புகளில் சில.
குமரிக் கண்டம் என்பது தற்போதைய இந்தியப் பெருங்கடலில் மூழ்கிப்போன அகன்ற ,பரந்த மிகப்பெரிய நிலப்பரப்பு. இந்த கண்டம் இன்றைய இந்திய தீபகற்பத்தின் ( peninsular ) தென் முனையிலிருந்து விரிந்து மேற்கே மடகாஸ்கரிலும் ( Madagascar) கிழக்கே ஆஸ்திரேலியாவிலும் (Australia) முடிகிறது.இன்னும் சிலரால் இந்த மடகாஸ்கரும்,ஆஸ்திரேலியாவும் கூட குமரிக்கண்டத்தின் அழியாதப் பகுதிகளே என்று கருதப்படுகிறது.

குமரிக் கண்டம் என்று ஒன்று இருந்ததற்கான ஆதாரங்களைப் பண்டையத் தமிழ் இலக்கியங்களில் காணக்கூடும்.மேலும் இந்தப் பரந்த நிலப்பரப்பு கடற்கோளாலும்,ஆழிப்பேரலையாலும் (Tsunami) கடலில் மூழ்கி அழிந்ததும் தெரியவரும்.முதல் இரண்டு தமிழ்ச் சங்கங்கள் ( முதல் சங்கம்,இடை சங்கம்) குமரி கண்டத்தில்தான் நடந்தது என்றும், கடற்கோளின் போது பாண்டிய மன்னனை தவிர வேரு எந்த இலக்கியங்களையும் காப்பாற்ற முடியவில்லை என்று ,பல தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் உள்ள மற்ற மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ஆராய்ந்தவருமான ,மொழி ஞாயிறு என்று எல்லோராலும் புகழப்படுபவரான திரு.தேவநேயப்பாவாணர் அவர்கள் குமரிக் கண்டம் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையிலும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அதில் மூழ்கிப் போனப் பூம்புகார் நகரம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திராவிடர்கள் என்பவர்கள் இன்றைய இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய குமரி நிலப்பரப்பிலிருந்து வந்தவர்கள் என்றே அறியப்படுகிறது.பஹுருலி மற்றும் குமரி ஆறுகளின் நீளம் சுமார் 700 கவதம் (இன்றைய 11,000 கி.மீ ) என்று அடியார்குனேலர் குறிப்பிட்டுள்ளார் .மேற்கூறிய தகவல்களைப் பற்றிய பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் இன்றைய தமிழ் இலக்கியவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சிலரால் வைக்கப்படுகிறது.

இலக்கியங்களில் குமரிகண்டம் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம் :

சிலப்பதிகாரம் : “குமரிக்கோடும் கொடுங்கோளால் கொல்லா” இதில் இளங்கோவடிகள் குமரி கண்டத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான புகார் நகரம் கடலில் மூழ்கி அழிந்ததைப் பற்றிப் பேசியுள்ளார்.மேலும் இது பஹுருலி ஆற்றையும் பன்மலை அடுக்கத்தையும் விழுங்கி விட்டது என்று ஆழிப்பேரலையின் சீற்றத்தை விவரிக்கின்றார்.

மணிமேகலை : இதிலும் புகார் நகரம் அழிந்ததைப் பற்றியும் ,கடற்கோள் ஏற்பட்டதைப் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.

களித்தொகை : இதில் பாண்டிய மன்னன் ,கடற்கோளால் தன்னுடய நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் அழிந்ததைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல், அதை ஈடுகட்ட சேர,சோழ மன்னர்களின் மீது படை எடுத்து, அவர்கள் நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறப்பட்டுள்ளது.

சிங்கள இலக்கியம் : கி.மு .320 ஆம் ஆண்டு வாழ்ந்த சிங்கள இலக்கியவாதி மஹாவம்சர் தன்னுடைய ராஜ்யவலிகதா என்ற நூலில் இப்படி குறிப்பிடுகிறார். இந்தியாவின் தென்பகுதி கடல்எழுச்சியில் மூழ்கியது.

ஆராய்ச்சி :

மேற்கண்ட அனைத்து இலக்கியங்களும் குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்தது,அது ஆழிபேரலையால் அழிந்தது என்று தெளிவாக்குகின்றன. சுனாமி ( Tsunami ) தமிழகத்தை தாக்கியப் பிறகுதான் அனைவரும் சிலப்பதிகாரம்,மணிமேகலை குறிப்பிட்ட ஆழிப்பேரலையை நம்பினார்கள்.அதனால் தான் நாம் குமரிகண்டம் மற்றும் நம் அனைத்து அடையாளங்களையும் இழந்தோம் என்பதையும் நம்பினார்கள்.

இன்னும் முதல் இரு தமிழ் சங்கங்களும் கூட கடற்கோளால் அழியவில்லை என்று நம்மில் பலர் வாதிடுவர்,அதனால் தானோ என்னவோ கி.பி.11 ஆம் நூற்றாண்டை சார்ந்த இரணியார் அகம்பொருளில் அக்காலத்தில் அழிந்த நூல்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
நம் நாடு,இலக்கியம்,கலாச்சாரம்,வரலாற்றினை நம்மில் சிலர் எற்றுக்கொள்வதற்கு ஒரு சுனாமி வேண்டியிருந்தது.இன்னும் எஞ்ஞியிருக்கிற எவ்வளோ விஷயங்களை எல்லாம் சொல்ல முற்பட்டால்,அதையும் பார்த்தால் தான் நம்புவோம் என்று நீங்கள் கிளம்பினால் இவ்வுலகம் தாங்காது.

முடிவுரை :

இப்போது குமரிகண்டம் என்று எதுவுமில்லை, அதைப் பற்றிய கடல் ஆரய்ச்சி மேற்கொள்ள இந்திய அரசும் தயாரில்லை. திராவிட கழகங்களும் இதைப்பற்றி முற்றிலும் மறந்துவிட்ட நிலையில், என்னால் ஆன ஒரு சிறிய நினைவூட்டலே இது.
விக்கிபெடியாவிலும்(தமிழ்) இதற்கான குறிப்பு உள்ளது

குமரி கண்டத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும் :

http://vavuniya.com/writing/essay1.htm
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 4 35742691

என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 4 37040153

மேலும் விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்

http://puthu.thinnai.com/?p=2494

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 4 Image010ycm

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 3:17 pm

இளமாறன் wrote:வாழ்த்துக்கள் கிச்சா என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 4 677196 என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 4 677196 என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 4 677196

ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 4 Image010ycm
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 19, 2011 10:09 pm

தலை சிறந்த ஆயிரமாவது பதிவு கிச்சா..! வாழ்த்துகிறேன்.. மிக நல்ல கருத்துகளைப் பகிர்ந்தமைக்கு..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 10:14 pm

கலைவேந்தன் wrote:தலை சிறந்த ஆயிரமாவது பதிவு கிச்சா..! வாழ்த்துகிறேன்.. மிக நல்ல கருத்துகளைப் பகிர்ந்தமைக்கு..!

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அப்பாட, இப்பத் தான் எனக்கு அதிக சந்தோசம் உள்ளது.ஏன் இதுவரை நமது பதிவிற்கு கலை பிரதர் எந்த பின்னூட்டமும் செய்வதில்லை,என்று யோசித்தது உண்டு.

ஒரு வேலை எதாவது தப்பாக எதுவும் எழுதி விட்டோமோ என்று கூட நினைத்தது உண்டு.இப்பத் தான் கொஞ்சம் மனதிற்கு ஒரு சந்தோசம் வந்துள்ளது.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 4 Image010ycm
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 19, 2011 10:19 pm

அப்படி எல்லாம் இல்லை கிச்சா... உண்மையில் எனக்கு வேலைப்பளு அதிகம். சில நாட்களாக கடுமையான காய்ச்சல் வேறு..இயன்றவரை அனைவரது பதிவுக்குமே ஊக்கமளிக்கிறேன்..

சில அழுகாச்சி கவிதைகள் மட்டுமே ஆயாசம் தருகின்றன..வேறு ஒன்றும் இல்லை.!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 10:23 pm

கலைவேந்தன் wrote:அப்படி எல்லாம் இல்லை கிச்சா... உண்மையில் எனக்கு வேலைப்பளு அதிகம். சில நாட்களாக கடுமையான காய்ச்சல் வேறு..இயன்றவரை அனைவரது பதிவுக்குமே ஊக்கமளிக்கிறேன்..

சில அழுகாச்சி கவிதைகள் மட்டுமே ஆயாசம் தருகின்றன..வேறு ஒன்றும் இல்லை.!

காய்ச்சல் என்று சொல்லிவிட்டீர்கள், இப்போது உங்கள் உடல் நலம் எப்படி உள்ளது

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 4 Image010ycm
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 19, 2011 10:25 pm

இப்போது ஓரளவு சீர்பெற்றுள்ளது.. பலவீனம் மட்டும் பின் தொடர்கிறது..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 10:35 pm

கலைவேந்தன் wrote:இப்போது ஓரளவு சீர்பெற்றுள்ளது.. பலவீனம் மட்டும் பின் தொடர்கிறது..!

உடல் நலம் ரொம்ப முக்கியம்.பேனி காக்கவும்.நல்லவர்களுக்கு ஒன்னும் செய்யாது.வருவது மாதிரி இருக்கும் ஆனா வராது. டேக் கேர் பிரதர்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 4 Image010ycm
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 20, 2011 7:12 am

மிகவும் அருமையான பதிவு
வாழ்த்துகள் கிச்சா

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Jul 20, 2011 7:17 am

அறிய தகவல்கள் கொண்ட சிறப்பான ஆயிரமாவது பதிவு அண்ணா...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக