புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:35

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னிக்கவிதை Poll_c10கன்னிக்கவிதை Poll_m10கன்னிக்கவிதை Poll_c10 
25 Posts - 68%
heezulia
கன்னிக்கவிதை Poll_c10கன்னிக்கவிதை Poll_m10கன்னிக்கவிதை Poll_c10 
10 Posts - 27%
ஆனந்திபழனியப்பன்
கன்னிக்கவிதை Poll_c10கன்னிக்கவிதை Poll_m10கன்னிக்கவிதை Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கன்னிக்கவிதை Poll_c10கன்னிக்கவிதை Poll_m10கன்னிக்கவிதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னிக்கவிதை Poll_c10கன்னிக்கவிதை Poll_m10கன்னிக்கவிதை Poll_c10 
361 Posts - 78%
heezulia
கன்னிக்கவிதை Poll_c10கன்னிக்கவிதை Poll_m10கன்னிக்கவிதை Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
கன்னிக்கவிதை Poll_c10கன்னிக்கவிதை Poll_m10கன்னிக்கவிதை Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கன்னிக்கவிதை Poll_c10கன்னிக்கவிதை Poll_m10கன்னிக்கவிதை Poll_c10 
8 Posts - 2%
prajai
கன்னிக்கவிதை Poll_c10கன்னிக்கவிதை Poll_m10கன்னிக்கவிதை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கன்னிக்கவிதை Poll_c10கன்னிக்கவிதை Poll_m10கன்னிக்கவிதை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கன்னிக்கவிதை Poll_c10கன்னிக்கவிதை Poll_m10கன்னிக்கவிதை Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கன்னிக்கவிதை Poll_c10கன்னிக்கவிதை Poll_m10கன்னிக்கவிதை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கன்னிக்கவிதை Poll_c10கன்னிக்கவிதை Poll_m10கன்னிக்கவிதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கன்னிக்கவிதை Poll_c10கன்னிக்கவிதை Poll_m10கன்னிக்கவிதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னிக்கவிதை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed 16 Sep 2009 - 0:58

காதலில் நான் விடைதேடி அவள் பின்னே போனேன்
அவள் காதலன் எனக்கு விடை கொடுக்க பொல்லோடு வந்தான்
காலனியை களவாட கோவிலுக்கு சென்றேன் ‍‍
அவள் தந்தை காலனியை களவாடி தலை கவிழ்ந்து நின்ரேன்
அவள் அறியாதே தம்மடிக்க இடம் தேடிச் சென்றேன்
அவள் கனிதேடி தம்பியுடன் அதே இடம் தேடிவந்தாள்
பொழுது போக்காக ஒருத்திக்கு கடிதங்கள் கொடுத்தேன்
ஒருத்தி அவள் நண்பி என்று அறிந்து வெந்து போய் நின்றேன்

மொத்ததில் அவள் எனக்கு வில்லி ஆகீட்டாள்...

எப்புடி நம்மட கவிதை? எல்லாருக்கும் ஆச்சரியமா இருக்கும் என்ன எப்படி ஈழமகன் இப்படி எல்லாம்
கவிதை எழுதிறார் என்று என்ன?

முக்கிய குறிப்பு:
தயவுசெய்து வாயால் மட்டும் பேசுங்கள்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed 16 Sep 2009 - 1:01

இதுக்குப்பெயர்தான் அனுபவக்கவிதை என்று வாழ்க உங்கள் அனுபவக்கவிதை மேலும் ஈப்படி பல அனுபவக்கவிதை எழுத எனது வாழ்த்துக்கள்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed 16 Sep 2009 - 1:03

அவள் தந்தை காலனியை களவாடி தலை கவிழ்ந்து நின்ரேன்

நிங்க காதலித்திங்களா அல்லது செருப்புத்திருடிநிங்களா [You must be registered and logged in to see this image.]

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed 16 Sep 2009 - 1:05

தொழிலைசெங்சமுங்க‌ சாமியோ! இப்படி ஒரு காதல் தேவையா றூபன் ஈழமகன் திருந்த மாட்டான்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed 16 Sep 2009 - 1:05

ஈழமகன் wrote:காதலில் நான் விடைதேடி அவள் பின்னே போனேன்
அவள் காதலன் எனக்கு விடை கொடுக்க பொல்லோடு வந்தான்
காலனியை களவாட கோவிலுக்கு சென்றேன் ‍‍
அவள் தந்தை காலனியை களவாடி தலை கவிழ்ந்து நின்ரேன்
அவள் அறியாதே தம்மடிக்க இடம் தேடிச் சென்றேன்
அவள் கனிதேடி தம்பியுடன் அதே இடம் தேடிவந்தாள்
பொழுது போக்காக ஒருத்திக்கு கடிதங்கள் கொடுத்தேன்
ஒருத்தி அவள் நண்பி என்று அறிந்து வெந்து போய் நின்றேன்

மொத்ததில் அவள் எனக்கு வில்லி ஆகீட்டாள்...

எப்புடி நம்மட கவிதை? எல்லாருக்கும் ஆச்சரியமா இருக்கும் என்ன எப்படி ஈழமகன் இப்படி எல்லாம்
கவிதை எழுதிறார் என்று என்ன?



டியர் ஷைலு உங்க கட்டுரை சாரி கவிதை என்னும் கட்டுரை..அற்புதம்.. உங்க அனுபவ கன்னி காதல் என்று நன்றாக தெரிகிறது.. நீங்க சன் கிளாஸ் போடும் போதே தெரிகின்றது.. பார்வை கோளாறு என்று ..பாராட்டுக்கள் ஷைலு..கட்டுரை சுப்பெரோ சூப்பர்..

முக்கிய குறிப்பு:
தயவுசெய்து வாயால் மட்டும் பேசுங்கள்




[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed 16 Sep 2009 - 1:06

டியர் ஷைலு உங்க கட்டுரை சாரி கவிதை என்னும் கட்டுரை..அற்புதம்.. உங்க அனுபவ கன்னி காதல் என்று நன்றாக தெரிகிறது.. நீங்க சன் கிளாஸ் போடும் போதே தெரிகின்றது.. பார்வை கோளாறு என்று ..பாராட்டுக்கள் ஷைலு..கட்டுரை சுப்பெரோ சூப்பர்..



[You must be registered and logged in to see this link.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed 16 Sep 2009 - 1:07

meenuga wrote:டியர் ஷைலு உங்க கட்டுரை சாரி கவிதை என்னும் கட்டுரை..அற்புதம்.. உங்க அனுபவ கன்னி காதல் என்று நன்றாக தெரிகிறது.. நீங்க சன் கிளாஸ் போடும் போதே தெரிகின்றது.. பார்வை கோளாறு என்று ..பாராட்டுக்கள் ஷைலு..கட்டுரை சுப்பெரோ சூப்பர்..

அதுக்குள்ளாள தெரியுதா மீனு.... ஆமாம் 12வது கன்னிக்காதல் (இதுக்கு பெயர் கன்னியா)

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed 16 Sep 2009 - 1:09

கடிக்க ஆரம்பிச்சிட்டாங்க



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed 16 Sep 2009 - 1:11

பண்னிரேன்டாவதா ஆஆஆஆஆ ..அட கடவுளே.. அப்போதில் இருந்து இப்போ வரை காதல் தானா.. நல்லது உங்கள் காதல் தொடரட்டும்..வாழ்த்துக்கள்..



[You must be registered and logged in to see this link.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed 16 Sep 2009 - 1:12

ஒரு 10 நிமிடம் லீவு வேனும் மீனு ரீச்சர், பிரகாஷ் பிரின்சிப்பல், றூபன் உடல்பயிற்சி ஆசிரியர் அவர்களே தோய்க்க போட்ட உடுப்புகளின் நேரம் சரியாகிவிட்டன அவற்றை எடுத்து உலர பேட்டு விட்டு வருகிறேன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக