புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Poll_c10கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Poll_m10கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Poll_c10 
30 Posts - 83%
heezulia
கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Poll_c10கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Poll_m10கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Poll_c10கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Poll_m10கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Poll_c10கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Poll_m10கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Poll_c10கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Poll_m10கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்'


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jul 18, 2011 6:49 pm

தாண்டிக்குடி:பண்ணைக்காட்டில் நூறு வயதான முதியவர், கொள்ளுபேத்தி, பேரன்களுடன் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காட்டை சேர்ந்தவர் வரத ராஜூலு. இவர் 16.7.1912ல் பிறந்தவர். இவரது மனைவி பொன்னம்மாள் 65 வயதில் இறந்தார். வரதராஜூக்கு 5 சகோதரர்கள், 5 சகோதரிகள் உள்ளனர். வரதராஜூக்கு 8 ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பேரன்கள் 18 , பேத்திகள் 17, கொள்ளுப்பேத்தி 19, கொள்ளுப்பேரன் 14, எள்ளுபேரன் ஒருவரும் உள்ளனர்.
இவருக்கு நூறாவது வயது நேற்று முதல் துவங்கியது. இதை உறவினர்கள் பத்திரிகை அடித்து, ஆடல், பாடல் நிகழ்ச்சியுடன் விழாவாக பண்ணைக்காட்டில் உள்ள அவரது வீட்டில் கொண்டாடினர். நூறு வயது வாழ்வதின் ரகசியம் குறித்து வரதராஜூலு கூறியதாவது: அலோபதி மருந்துக்களை உட்கொள்ளாமல் மூலிகை, சித்த மருந்துக்களை சாப்பிடுவேன். தினமும் நடைபயிற்சி செய்வேன். அனைத்து வேலைகளையும் பிறரை எதிர்பார்க்காமல், நானே செய்து வந்தேன்.
மது, சிகரெட் பழக்கம் இல்லை. பொறுமையாக கோபப்படாமல் அனைத்து பிரச்னைகளையும் கையாள்வேன். நேர்மையாகவும், கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருந்தால், என்னை போல் நூறு வயது இனிமையாக வாழலாம். இதை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும், என்றார்.
தினமலர்



கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Pகெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Oகெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Sகெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Iகெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Tகெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Iகெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Vகெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Eகெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Emptyகெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Kகெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Aகெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Rகெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Tகெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Hகெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Iகெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Cகெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' K
miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Mon Jul 18, 2011 6:58 pm

எத்தனை இளைஞர்கள் இதனை பின்பற்றப் போகிறார்கள். பின்பற்றினால் நல்லதுதான்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 18, 2011 7:10 pm

சூப்பருங்க சூப்பருங்க



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jul 18, 2011 8:07 pm

அருமையிருக்கு

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Jul 18, 2011 8:52 pm

அருமையிருக்கு



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 9:07 pm

சூப்பருங்க அருமையிருக்கு

வாழும் (இளைஞர்) அவர் வாழ வேண்டிய இளைஞர்களுக்கு ஒரு வழி காட்டி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்' Image010ycm
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 18, 2011 9:09 pm

நல்லவை நாடி இனியவை சொன்னாலே ஆயுள் கூடும் என்பார்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக