புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் I_vote_lcapசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் I_voting_barசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் I_vote_rcap 
37 Posts - 36%
heezulia

34 Posts - 33%
Dr.S.Soundarapandian

17 Posts - 17%
Rathinavelu

7 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

110 Posts - 45%

82 Posts - 34%

21 Posts - 9%

12 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் I_vote_lcapசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் I_voting_barசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%

மொஹமட்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும்

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 18, 2011 4:09 pm

Warning : இந்த பதிவு ஆண்களுக்கு மட்டும்...பெண்கள் படித்தால் பிறகு எங்களைப்போல் நீங்களும் நன்றாக சாம்பார் வைக்க கற்றுக்கொள்வீர்கள்...அதனால் இப்பதிவினை பெண்கள் படிக்க கூடாது

(பெண்கள் படித்தால் எனது பதிவிலுள்ள தவறுகளை சரியாக அடையாளம் கண்டுகொள்வீர்கள்.. அதுதான் உண்மையான ரீஸன் அருமையிருக்கு )

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் Sambar-jain-803935

போன மாதம் நான் முதன் முதலில் சாம்பார் சமைத்தேன்... அந்த அனுபவத்தை கூறுகிறேன்... அதனை அப்படியே பின் தொடர்ந்து சுவையான சாம்பார் வைப்பதை நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள்...

சாம்பார் வைக்க தேவையான பொருட்கள்:
1) துவரம் பருப்பு
2) சாம்பார் பொடி (ஆச்சி அல்லது சக்தி மசாலா)
3) மஞ்சள் தூள் (ஆச்சி அல்லது சக்தி மசாலா)
4) காய்கறிகள்
அ) வெண்டைக்காய் (அல்லது) கத்திரிக்காய் (அல்லது) முருங்கைக்காய்
ஆ) சின்ன வெங்காயம்
இ) பச்சை மிளகாய்
ஈ) காரட்
உ) கருவேப்பிலை
ஊ) கொத்தமல்லி
எ) தக்காளி
இதர மளிகை பொருட்கள் :
5) பெருங்காயம்
6) கடுகு
7) புளி (optional)
8) Refined ஒயில்
9) உப்பு

குறிப்பு : இவை அனைத்தும் மளிகை கடையிலேயே கிடைக்கிறது ( இந்த விவரம் சாம்பார் வைத்த பொழுதுதான் எனக்கு தெரிய வந்தது சிரி )

இவை அனைத்து ஜாமான்களையும் கடையில் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்... காலை சுமார் 11.30 மணியளவில் முதன் வேலையாக எல்லா காய்கறிகளையும் நீரில் நன்றாக கழுவினேன்... பிறகு அனைத்து காய்கறிகளையும் பொடி பொடியாக நறுக்கி வைத்துக்கொண்டேன்...

குக்கர் அல்லது வடிசட்டியில் தேவையான அளவு நல்ல தண்ணீரை நிறைத்து கொள்ளுங்கள் (அது என்ன தேவையான அளவு? அப்டினா எவ்வளவு? இதுபோன்ற கேள்விகளை கேட்காதீர்கள்... தேவையான அளவென்றால் அது தேவையான அளவுதான் ஒன்னும் புரியல ), நான் முதலில் குக்கரில்தான் இதனை முயற்சித்தேன் பலமணி நேரம் கடந்த பின்பும் 'பருப்பு வேகவில்லை' அதிர்ச்சி ... என்ன காரணம் என்று பார்த்தால் காஸ் தீர்ந்துவிட்டது... அழுகை (நோட்ஸ்: சமைபதற்கு முன் காஸ் எவ்வளவு இருக்கு என்று சோதித்து பாருங்கள் இல்லாவிடில் பாதி சமையலில் அனைத்தும் நின்றுவிடும்), விடுவானா ரான்காசன் பக்கத்து வீட்டில் மின்சார அடுப்பினை கடன் வாங்கி வந்து மீண்டும் கஜினி போல் முயற்சியை கைவிடாது இறங்கினேன்... பைத்தியம் திடீரென்று மின்சாரம் போய்விட்டது கோபம் , தன்னம்பிக்கை இழக்கவில்லை ரான்காசன், "சாம்பார் வை அல்லது செத்து மடி" என்ற தத்துவத்தை நினைவில்கொண்டு மின்சாரம் வரும்வரை காத்திருந்தேன்... பின் மின்சாரம் வந்தபிறகு சமையலை வடிசட்டியில்தான் வடிவமைக்கவேண்டும் என ஒரு அற்புத முடிவு செய்தேன்... அடுப்பை ஆன் செய்து சிறிது நேரம் வடிசட்டியில் நீரை கொத்திக்கவிட்டு பின் துவரம் பருப்பை கொதிநீரில் போட்டேன்... பருப்பு சிறிது நேரத்தில் நன்கு மலர்ந்து வந்தது... நல்ல வாசனை... பருப்பு நன்கு வெந்த பிறகு வடிசட்டியை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு பின்பு பருப்பு மத்து (அல்லது திடமான குழி கரண்டி) மூலம் அதனை நன்கு மசிக்க செய்தேன்... பருப்பு நன்கு மசிந்து திரவ நிலைக்கு வரும்வரை நன்றாக மசித்த பின் மீண்டும் வடிசட்டியை அடுப்பில் வைத்து மசித்த பருப்பில் சிறிது மஞ்சள் தூளை தூவினேன்... பருப்பு மஞ்சள் தூளுடன் நன்கு வெந்து கொண்டிருந்தது... தற்போது நறுக்கி வைத்திருந்த காய்கறிகளை வடிசட்டியில் மெதுவாக போட்டேன்... (முதலில் அவசரத்தில்போட்டு கைகளை பொசுக்கி கொண்டேன் அழுகை ), ஒரு கரண்டி மூலம் நன்றாக கிளறியபடி சாம்பார் பொடியை மெதுவாக தூவினேன்... அருமையான வாசனை... தேவையான அளவு உப்புனை வடிசட்டியில் போட்டு நன்கு கிளறினேன்...

தற்போது இன்னொரு சட்டியில் சிறிது Refined Oil ஐ எடுத்துக்கொண்டு அதனை கொத்திக்க வைத்தேன்.. எண்ணெய் கொதிக்கும்போது சிறிதளவு கடுகு, கருவேப்பிலை இரண்டையும் போட்டு வதக்கினேன் (வதக்கும்போது கவனம் தேவை கடுகு உடனே கருகிவிடக் கூடியது...), வதக்கிய கடுகினையும், கருவேப்பிள்ளையையும் கொதித்துக்கொண்டிருக்கும் சாம்பாரில் போட்டேன்... வாசனைக்காக கொஞ்சம் வெந்தயம்... காய்கறிகள் நன்கு வேகும் வரை காத்திருந்து, எல்லாக் கலவையும் நன்கு கலக்கும்படி கிளறிய பின்.. வடிசட்டியிலிருந்து சாம்பாரினை இறக்கினேன்... இறக்கியவுடன் கொத்தமல்லியை கொஞ்சம் சாம்பாரில் போட்டேன்...

ஆஹா கமகமாக்கும் சாம்பார் தயார்...

சாம்பார் செய்வதற்கே தாவு தீர்ந்துவிட்டதால் தொட்டுக்கை எதுவும் செய்யவில்லை... அப்பளக்கட்டு ஒன்றை வாங்கி வந்து Refined Oil இல் பொரித்தெடுத்தேன் ... எல்லாம் தயார் சாம்பாரை ருசிபார்க்க அமுதமாய் இருந்தது... ஆஹா ரான்காஸா உனக்குள் இப்படி ஒரு சமையல் கலையா... பெருமிததோடு மணியை பார்த்தால் மணி 4.30. அடப்பாவிகளா சோகம் ஒரு சாம்பார வைக்க 5 மணி நேரமா... சரி சாம்பார் நன்றாக வந்ததே அதுவரை சந்தோஷம் என்று மனதை தேத்திக்கொண்டு சாப்பிடுவதற்கு தட்டு, தண்ணீர், அப்பளம், சாம்பார் என அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடத் தயாரானேன்...
டிஷ்... டிஷ்... டிஷ்... இதயமே வெடித்து விட்டது...
(இங்கதான் கதைலயே ஒரு ட்விஸ்ட்)
சாம்பார் வைசெனே தவிர சாதம் வைக்க மறந்துட்டேன்... அரிசிகூட வாங்கவில்லை... என்ன கொடுமை சார் இது அழுகை அநியாயம் சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் 745155

ரான்காசன் மீண்டும் கடைக்கு சென்று அரிசி வாங்கி வந்தாரா? சாதம் சமைத்தாரா? இரவிற்குள்ளாவது சமைத்து முடித்தாரா? இவை அனைத்தும் எனது அடுத்த "சாதம் எப்படி வைப்பது எப்படி" பதிவில் தொடரும்...

பெண்களே உங்களை கையெடுத்து கும்பிடவேண்டும், சமைத்த பாத்திரங்களை கழுவி வைபதற்கே என் கழுத்து முதல் கால் வரை வலி பெண்டு கழன்றுவிட்டது... எப்படிதான் நீங்கள் இத்தனை வேலைகளையும் அனாயாசமாய் செய்கிறீர்களோ!!!

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் Boxrun3
with regards ரான்ஹாசன்

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் Hசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் Sசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் N
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Jul 18, 2011 4:15 pm

நல்ல தகவல்.. பகிர்வுக்கு நன்றி.. இது மாதிரி இனி ரசம், புளி குழம்பு போன்றவையும் சொன்னால் ஆண்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். என இப்ப இருக்கிற யுவதிகளுக்கு வெந்நீர் போடுவதர்க்கே ஏதாவது பயிற்சி புத்தகம் இருக்குதானு கேட்கிறாங்க.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 18, 2011 4:15 pm

சாம்பார் செய்வதற்கே தாவு தீர்ந்துவிட்டதால் தொட்டுக்கை எதுவும் செய்யவில்லை... அப்பளக்கட்டு ஒன்றை வாங்கி வந்து Refined Oil இல் பொரித்தெடுத்தேன் ... எல்லாம் தயார் சாம்பாரை ருசிபார்க்க அமுதமாய் இருந்தது... ஆஹா ரான்காஸா உனக்குள் இப்படி ஒரு சமையல் கலையா... பெருமிததோடு மணியை பார்த்தால் மணி 4.30. அடப்பாவிகளா சோகம் ஒரு சாம்பார வைக்க 5 மணி நேரமா... சரி சாம்பார் நன்றாக வந்ததே அதுவரை சந்தோஷம் என்று மனதை தேத்திக்கொண்டு சாப்பிடுவதற்கு தட்டு, தண்ணீர், அப்பளம், சாம்பார் என அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடத் தயாரானேன்...
டிஷ்... டிஷ்... டிஷ்... இதயமே வெடித்து விட்டது...
(இங்கதான் கதைலயே ஒரு ட்விஸ்ட்)
சாம்பார் வைசெனே தவிர சாதம் வைக்க மறந்துட்டேன்... அரிசிகூட வாங்கவில்லை...

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அந்த சாம்பரை உங்கள தவிர வேறு யாராவது சப்ட்டார்களா அதிர்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 18, 2011 4:17 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 18, 2011 4:19 pm

பெண்களே உங்களை கையெடுத்து கும்பிடவேண்டும், சமைத்த பாத்திரங்களை கழுவி வைபதற்கே என் கழுத்து முதல் கால் வரை வலி பெண்டு கழன்றுவிட்டது... எப்படிதான் நீங்கள் இத்தனை வேலைகளையும் அனாயாசமாய் செய்கிறீர்களோ!!!

இப்போவாதும் தெரியுதா...
குதூகலம் குதூகலம் குதூகலம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 18, 2011 4:23 pm

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் Gemini_Ganesan_300

இதோ சாம்பார்

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Jul 18, 2011 4:27 pm

ரேவதி wrote:சாம்பார் செய்வதற்கே தாவு தீர்ந்துவிட்டதால் தொட்டுக்கை எதுவும் செய்யவில்லை... அப்பளக்கட்டு ஒன்றை வாங்கி வந்து Refined Oil இல் பொரித்தெடுத்தேன் ... எல்லாம் தயார் சாம்பாரை ருசிபார்க்க அமுதமாய் இருந்தது... ஆஹா ரான்காஸா உனக்குள் இப்படி ஒரு சமையல் கலையா... பெருமிததோடு மணியை பார்த்தால் மணி 4.30. அடப்பாவிகளா சோகம் ஒரு சாம்பார வைக்க 5 மணி நேரமா... சரி சாம்பார் நன்றாக வந்ததே அதுவரை சந்தோஷம் என்று மனதை தேத்திக்கொண்டு சாப்பிடுவதற்கு தட்டு, தண்ணீர், அப்பளம், சாம்பார் என அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடத் தயாரானேன்...
டிஷ்... டிஷ்... டிஷ்... இதயமே வெடித்து விட்டது...
(இங்கதான் கதைலயே ஒரு ட்விஸ்ட்)
சாம்பார் வைசெனே தவிர சாதம் வைக்க மறந்துட்டேன்... அரிசிகூட வாங்கவில்லை...

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அந்த சாம்பரை உங்கள தவிர வேறு யாராவது சப்ட்டார்களா அதிர்ச்சி

எனக்கு தெரிந்துபோச்சு உண்மையா சொல்லுங்க நீங்க எழுந்தது காலை 11.30 தானே
அதுதாணுங்க காலையில் நேரத்துல எழுந்திருந்த இந்த பிரச்சனை வந்திருக்காது.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 18, 2011 4:28 pm

ரேவதி wrote:
அந்த சாம்பரை உங்கள தவிர வேறு யாராவது சப்ட்டார்களா அதிர்ச்சி

என்ன ரேவதி இப்படி கேட்டுடிங்க? அக்கம் பக்கம் வீடுகள்ள இருந்தவங்களை சாம்பார் வாசனை சுண்டி இழுக்க அத்தனை பேரும் வரிசையா ஒவ்வொருதரும் ஒரு பாத்திரத்தொட வந்து நின்னுட்டாங்க... தெருவுள இருகரவங்கல்லாம் ஏதோ மாரியம்மன் கோவிலுக்கு கூழ் உத்துறதா நினைச்சுக்கிட்டு எல்லோரும் திரண்டுடாங்க... அப்புறம் எல்லோருக்கும் பாத்ரத்தில் குடுகுற அளவுக்கு சாம்பார் இல்லாததால எல்லாரையும் உள்ளங்கைய காட்ட சொல்லி கொஞ்சம் கொஞ்சம் உள்ளங்கைலயே உத்துனேன்... ருசிச்சு பார்தவங்க எங்க வீட்டுக்கு வந்து சாம்பார் பண்ணுங்க எங்க வீட்டுக்கு வந்து சாம்பார் பண்ணுங்கணு ஒரே கெஞ்சல், சரிதான் கழுதைனு சொல்லிட்டு ஒவ்வொருதருக்கும் ஒவ்வொருவாரம் அப்போய்ன்மெண்ட் குடுதுருக்கேன்... ரெண்டு வருஷத்துக்கு அப்போய்ன்மெண்ட் புல்லுன்னா பார்த்துக்கொங்களேன் ஒன்னும் புரியல

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் Boxrun3
with regards ரான்ஹாசன்

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் Hசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் Sசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 18, 2011 4:31 pm

ranhasan wrote:
ரேவதி wrote:
அந்த சாம்பரை உங்கள தவிர வேறு யாராவது சப்ட்டார்களா அதிர்ச்சி

என்ன ரேவதி இப்படி கேட்டுடிங்க? அக்கம் பக்கம் வீடுகள்ள இருந்தவங்களை சாம்பார் வாசனை சுண்டி இழுக்க அத்தனை பேரும் வரிசையா ஒவ்வொருதரும் ஒரு பாத்திரத்தொட வந்து நின்னுட்டாங்க... தெருவுள இருகரவங்கல்லாம் ஏதோ மாரியம்மன் கோவிலுக்கு கூழ் உத்துறதா நினைச்சுக்கிட்டு எல்லோரும் திரண்டுடாங்க... அப்புறம் எல்லோருக்கும் பாத்ரத்தில் குடுகுற அளவுக்கு சாம்பார் இல்லாததால எல்லாரையும் உள்ளங்கைய காட்ட சொல்லி கொஞ்சம் கொஞ்சம் உள்ளங்கைலயே உத்துனேன்... ருசிச்சு பார்தவங்க எங்க வீட்டுக்கு வந்து சாம்பார் பண்ணுங்க எங்க வீட்டுக்கு வந்து சாம்பார் பண்ணுங்கணு ஒரே கெஞ்சல், சரிதான் கழுதைனு சொல்லிட்டு ஒவ்வொருதருக்கும் ஒவ்வொருவாரம் அப்போய்ன்மெண்ட் குடுதுருக்கேன்... ரெண்டு வருஷத்துக்கு அப்போய்ன்மெண்ட் புல்லுன்னா பார்த்துக்கொங்களேன் ஒன்னும் புரியல

ஐயோ ராமா இவங்ககிட்ட இருந்து என்ன காப்பதுபா அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jul 18, 2011 4:32 pm

இவ்வளவு வேலை இருக்க இதுக்கு அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் Ila
Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக