புதிய பதிவுகள்
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 8:32

» Prizes that will make you smile.
by cordiac Today at 8:16

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:32

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:25

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:35

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:54

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 17:36

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:55

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun 9 Jun 2024 - 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 20:57

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun 9 Jun 2024 - 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_c10ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_m10ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_c10 
21 Posts - 62%
heezulia
ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_c10ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_m10ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_c10 
11 Posts - 32%
cordiac
ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_c10ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_m10ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_c10 
1 Post - 3%
Geethmuru
ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_c10ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_m10ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_c10ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_m10ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_c10 
148 Posts - 55%
heezulia
ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_c10ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_m10ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_c10ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_m10ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_c10ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_m10ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_c10 
9 Posts - 3%
prajai
ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_c10ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_m10ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Geethmuru
ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_c10ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_m10ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_c10ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_m10ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 18 Jul 2011 - 7:23

ஊழல் செய்த தனது மருமகனின் தலையை வெட்டி நல்லாட்சிக்கு 16 ம் நூற்றாண்டில் வித்திட்டவராக திகழ்கிறார் மன்னர் விஜயரகுநாத சேதுபதி.தமிழகத்து மூவேந்தர்களுக்கு பின் 13ம் நூற்றாண்டு இறுதியிலிருந்து சுதந்திர காலம் வரை தமிழ், இறையாண்மை, தர்மங்களை பண்பாடு மாறாமல் பாதுகாத்து வந்தவர்கள் சேதுபதி மன்னர்கள்.

ராமபிரான் வானரவீரர்கள் துணையுடன் அமைக்கப்பட்டதாக கருதப்படும் சேதுவையும் (சேது என்றால் சமஸ்கிருதத்தில் அணை எனப்படும்) சீதாபிராட்டியால் உருவாக்கப்பட்ட ராமேஸ்வரம் ராமலிங்கத்தையும் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள் சேதுபதிகள். உலகெங்கிலும் இருந்து வரும் யாத்திரிகர்களை ராமேஸ்வரம் தீவுக்கு தோணிக்கரை( மண்டபம்) வழியாக படகுகளில் அழைத்து சென்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி தரிசனத்திற்குபின்பு மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வருவது இவர்களின் தலையாய கடமையாக இருந்து வந்தது. 1674 முதல் 1710 வரை ஆண்ட கிழவன் சேதுபதிக்கு ஆண் வாரிசு இல்லாததால் அவரது மருமகன் விஜயரகுநாத சேதுபதி என்ற பெயருடன் பட்டத்துக்கு வந்தார். இவர் தோணித்துறையிலிருந்து யாத்திரிகர்களை அழைத்து செல்லும் பொறுப்புகளை தனது இரண்டு மகள்களான சீனிநாச்சியார், லட்சுமிநாச்சியார்களின் கணவரான தண்டபாணியிடம் ஒப்படைத்திருந்தார்.

பாம்பனில் இருந்து ராமேஸ்வரத்துக்கு 9 கி.மீ., தூரத்துக்கு சாலை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தண்டபாணி யாத்திரிகர்களிடம் தலா ஒரு பணம் (தற்போதைய மதிப்பு 96 காசு) கட்டணமாக வசூலித்து வந்தார். இமயமலையிலிருந்து நடந்து வந்த பைராகியிடம் (நிர்வாண சாமியார்) பணம் கொடுத்தால்தான் படகில் ஏற்றுவேன் என்று தகராறு செய்தார். இதனால் விரக்தியடைந்த பைராகி, ராமநாதபுரம் அரண்மனைக்கு சென்று அங்கிருந்த மன்னனிடம்” இறைவனை தரிசிக்க விடாத நீயும் ஒரு அரசனா? என தூற்றினார். கட்டணம் வசூல் செய்யும் தகவல் விஜயரகுநாத சேதுபதிக்கு தெரியவர அதை மாறுவேடத்தில் சென்று உறுதி செய்தார்.

தனது இரண்டு மகள்களையும் அழைத்து விஷயத்தை கூறாமல் “அம்மா சிவதுரோகம் செய்தவருக்கு என்ன தண்டனை தரலாம் என கேட்க, அவர்களோ “சிரச்சேதம் (தலைமை துண்டித்தல்) செய்வதுதான் சரியான தண்டனை’ என்றனர்.மன்னரோ “மிக வேண்டியவராக இருந்தால்’ என்ன செய்வது என கேட்க “யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும்’ என மகள்கள் கூறினர்.இதன்பின் மன்னர் விஷயத்தை கூறியதும் பதறிய மகள்கள் ,”தாங்களும் கணவரோடு உடன்கட்டை ஏற அனுமதிக்க வேண்டும்’ என கேட்டனர்.

மன்னர் உத்தரவுப்படி மருமகன் தண்டபாணி தலை துண்டிக்கப்பட்டு இரண்டு மகள்களும் உடன்கட்டை ஏறினர். இறுகிய மனதோடு கடமையை நிறைவேற்றிய மன்னர் மருமகன் சேர்த்து வைத்திருந்த சொந்த நிதியிலிருந்து தனது மகள்களின் நினைவாக பாம்பனிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் தங்கச்சிமடம் மற்றும் அக்காள்மடத்தில் யாத்திரிகர்கள் தங்கி செல்லும் வகையில் மடங்களை உருவாக்கினார். தற்போது சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அக்காள்மடத்தில் உள்ள மடம் இடிக்கப்பட்டுவிட்டது. தங்கச்சிமடத்தில் உள்ள மடம் மட்டும் சிறிது சிறிதாக அழிந்துவருகிறது. ஊழலே இருக்க கூடாது என நினைத்த மன்னர் வாழ்ந்த பூமியில் தற்போது ஊழலுக்கு பஞ்சமில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

http://www.thevarthalam.com

ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon 18 Jul 2011 - 8:21

அட இப்படியெல்லாம் செய்வாங்களா?

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 01/08/2010

Postmuthu86 Mon 18 Jul 2011 - 12:36

இந்த நடைமுறைய இப்பொழுது நாம் தொடர்ந்தால் ,தமிழ் நாட்டில் ,எல்லா அரசியல் வாதிகளும் ,தலை இல்ல முண்டமாகவே இருப்பார்கள்

வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon 18 Jul 2011 - 13:55

தற்போது சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அக்காள்மடத்தில் உள்ள மடம் இடிக்கப்பட்டுவிட்டது. தங்கச்சிமடத்தில் உள்ள மடம் மட்டும் சிறிது சிறிதாக அழிந்துவருகிறது.

எத்தனையோ நீதி மான்கள் இந்த நாட்டில் வாழ்ந்து நமது (தமிழ்)இனத்திற்கு பெருமை சேர்த்துவிட்டு சென்றுள்ளனர்.அந்த வகையில் இந்த மன்னனும் நீதியை நிலை நாட்டி உள்ளார். அவர் கட்டிய அந்த மடத்தினை இடிப்பதினாலும், மற்றொரு மண்டபம் பொழுவில்லாமல் இருப்பதினாலும், அந்த மன்னரைப் பற்றி அவர் செய்த செயலைப் பற்றி வரும் தலைமுறையினருக்கு தெரியாமல் போய்விடும். நீதியை நிலை நாட்டிய மன்னனுக்கு, இப்போது நீதி இல்லை.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் Image010ycm
சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Mon 18 Jul 2011 - 14:22

நீதி என்பது இப்போது நம் நாட்டில் ஏதோ கடையில் வாங்கும் விளக்கெண்ணை போலயிற்று.... இப்படி ஊழல் செய்பவர்களை இதே சிரசேத தண்டனையை நம் நாட்டில் அமுல் படுத்தினாலும் தண்டனையை நிறைவேற்ற சுமார் 40 ஆண்டுகலாவது ஆகும்... இது தான் நம் ஜனநாயகம்.
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்றும் ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் 599303 அன்புடன்,
சோழவேந்தன் ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர் 154550
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon 18 Jul 2011 - 15:23

சரியான தண்டனை கணிக்கு இதை போல தண்டனை கிடைக்குமா

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon 18 Jul 2011 - 15:26

SK wrote:சரியான தண்டனை கணிக்கு இதை போல தண்டனை கிடைக்குமா

கனி மட்டுமில்லை ,,,நிறைய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தலை இல்லாமல் இருக்க வேண்டிவரும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக