புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கம் - Page 2 Poll_c10வெட்கம் - Page 2 Poll_m10வெட்கம் - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
வெட்கம் - Page 2 Poll_c10வெட்கம் - Page 2 Poll_m10வெட்கம் - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கம் - Page 2 Poll_c10வெட்கம் - Page 2 Poll_m10வெட்கம் - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
வெட்கம் - Page 2 Poll_c10வெட்கம் - Page 2 Poll_m10வெட்கம் - Page 2 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Jul 18, 2011 3:32 pm

First topic message reminder :

வெட்கம் - Page 2 Pineppadiammaa7rw
விழிகள் தலை சாய்த்துக் கொண்டது
இதழ்கள் மெல்ல சிவக்க ஆரம்பித்தது
இருதயம் அதிர துடித்தது...

ஆசைக்கு கைகள் நீண்டன
இமைகளின் குடைகள் சுருங்கின
உணர்வுகள் நில நடுக்கம் கண்டன...

பெண்மை மென்மையை உரசியது
மெளனம் எச்சிலை தேடியது
தேகம் தேய்பிறையாய் ஆனது...

ஆடைகளுக்கு விரல்கள் ஆலோசனை சொன்னது
வார்த்தைகளுக்குள் வைத்தியம் நடந்தேறியது
பருவத்தின் திமிர் பதம் பார்த்தது...

அசையும் வளைவுகளில் ஆயிரம் அதிசயம்
எந்த விழியாலும் படிக்க இயலாத புத்தகம்
இது யாருக்கும் புரியாது நிகழ்ந்த தருணம்...

நீ...
எனை பார்த்து வெட்கப்பட்ட நிமிடம் !!

/vidhyasan.blogspot.com அன்பு மலர்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jul 18, 2011 3:42 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
இளமாறன் wrote:நல்ல அழகான பெண்மையின் இலக்கணம் வெட்கம் - Page 2 224747944
சிறிய வருத்தம் இப்பொழுதெல்லாம் வெட்கம் பேப்பரில் மட்டுமே பார்க்க முடிகிறது வெட்கம் - Page 2 440806

வெட்கபடும் பெண்களை நீங்கள் பர்த்தாது இல்லை என்று நினைக்கிறேன் வெட்கம் - Page 2 139731 வெட்கம் - Page 2 139731 வெட்கம் - Page 2 139731
வெட்கம் - Page 2 359383 வெட்கம் - Page 2 359383 வெட்கம் - Page 2 359383 வெட்கம் - Page 2 359383

பார்ப்பது மிக மிக குறைவு வெட்கம் - Page 2 440806 10%??

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வெட்கம் - Page 2 Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 18, 2011 3:44 pm

இளமாறன் wrote:

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 18, 2011 3:44 pm

இளமாறன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
இளமாறன் wrote:நல்ல அழகான பெண்மையின் இலக்கணம் வெட்கம் - Page 2 224747944
சிறிய வருத்தம் இப்பொழுதெல்லாம் வெட்கம் பேப்பரில் மட்டுமே பார்க்க முடிகிறது வெட்கம் - Page 2 440806

வெட்கபடும் பெண்களை நீங்கள் பர்த்தாது இல்லை என்று நினைக்கிறேன் வெட்கம் - Page 2 139731 வெட்கம் - Page 2 139731 வெட்கம் - Page 2 139731
வெட்கம் - Page 2 359383 வெட்கம் - Page 2 359383 வெட்கம் - Page 2 359383 வெட்கம் - Page 2 359383

பார்ப்பது மிக மிக குறைவு வெட்கம் - Page 2 440806 10%??

நீங்க சொல்ல வருவது எனக்கு புரியவில்லை

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Jul 18, 2011 3:44 pm

வை.பாலாஜி wrote:நல்ல கவிதை நண்பரே ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

நன்றி

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 18, 2011 3:46 pm

அருமையான பகிர்வுக்கு நன்றி நண்பா !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Jul 18, 2011 3:47 pm

இளமாறன் wrote:நல்ல அழகான பெண்மையின் இலக்கணம் வெட்கம் - Page 2 224747944
சிறிய வருத்தம் இப்பொழுதெல்லாம் வெட்கம் பேப்பரில் மட்டுமே பார்க்க முடிகிறது வெட்கம் - Page 2 440806

வெட்கப்படலைனா பெண்கள் இல்லை நண்பா... கண்டிப்பா படுவாங்க.. என்ன அவுங்க அவுங்க ஆளுக பார்த்தா வெட்க படுவாங்க.. உங்க ஆள பார்த்த உங்களுக்கு புரியும். நன்றி

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Jul 18, 2011 3:49 pm

மு.வித்யாசன் wrote:
வெட்கம் - Page 2 Pineppadiammaa7rw
மெளனம் எச்சிலை தேடியது

ஆடைகளுக்கு விரல்கள் ஆலோசனை சொன்னது !!

தற்பொழுதெல்லாம் வாசகானுபாவத்தை கொடுக்கிற கவிதைகளை காணுவது அரிது. ஏனென்றால் உரைநடையைபோல கவிதையும் அறிவோடு பேசுகிறது. உணர்வுகளுடன் பேசுவதில்லை.
ஆனால் மேற்கண்ட இரு வரிகளில் நான் சுய என் அனுபவத்தை மீண்டும் உணர்ந்தேன்.

தொடர்க! தொடர்க !

வெட்கம் - Page 2 Thank-you015
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 18, 2011 3:49 pm

மு.வித்யாசன் wrote:
இளமாறன் wrote:நல்ல அழகான பெண்மையின் இலக்கணம் வெட்கம் - Page 2 224747944
சிறிய வருத்தம் இப்பொழுதெல்லாம் வெட்கம் பேப்பரில் மட்டுமே பார்க்க முடிகிறது வெட்கம் - Page 2 440806

வெட்கப்படலைனா பெண்கள் இல்லை நண்பா... கண்டிப்பா படுவாங்க.. என்ன அவுங்க அவுங்க ஆளுக பார்த்தா வெட்க படுவாங்க.. உங்க ஆள பார்த்த உங்களுக்கு புரியும். நன்றி
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ஊத்திக்கிச்சு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jul 18, 2011 3:50 pm

ரேவதி wrote:
இளமாறன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
இளமாறன் wrote:நல்ல அழகான பெண்மையின் இலக்கணம் வெட்கம் - Page 2 224747944
சிறிய வருத்தம் இப்பொழுதெல்லாம் வெட்கம் பேப்பரில் மட்டுமே பார்க்க முடிகிறது வெட்கம் - Page 2 440806

வெட்கபடும் பெண்களை நீங்கள் பர்த்தாது இல்லை என்று நினைக்கிறேன் வெட்கம் - Page 2 139731 வெட்கம் - Page 2 139731 வெட்கம் - Page 2 139731
வெட்கம் - Page 2 359383 வெட்கம் - Page 2 359383 வெட்கம் - Page 2 359383 வெட்கம் - Page 2 359383

பார்ப்பது மிக மிக குறைவு வெட்கம் - Page 2 440806 10%??
நீங்க சொல்ல வருவது எனக்கு புரியவில்லை

ஓடிக்கொண்டிருக்கும் இயந்திர வாழ்க்கையில் வெட்கபடுபவர்களை பார்க்க முடிவதில்லை ..
அதுவும் நான் வாழும் நாட்டில் இந்த வெட்கம் இல்லையென்றே சொல்லலாம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வெட்கம் - Page 2 Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 3:50 pm

நல்ல கவிதை நண்பரே ... சூப்பருங்க அருமையிருக்கு

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வெட்கம் - Page 2 Image010ycm
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக