புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள்
Page 1 of 1 •
- கஜேந்தினிமகளிர் அணி
- பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011
துருவ மலரொன்றின் வாசனை நாசித்துவாரங்கள் வழியே பயணித்து
பனிக்காற்றில் உறைந்த என் உயிர்ப்பூவை எழுப்பிய போதும்
பனிப்பறவை துப்பிய நீர்த்துளி ஒன்று
ஊசியிலை மரமொன்றின் முனைகளிலிருந்து வழிந்து
என் உடலில் மோதிச்சிதறிய போதும்
சிதறிய துளிகளிலிருந்து விடுதலை பெற்று
குளிர்ச் சிலந்தி என்னுடலெங்கும் பரவிய போதும்
மனக்கூட்டின் ஆழத்தில் தேங்கியிருந்தபடி சலசலக்கிறது
என் தாய்மண் தந்த கதகதப்பின் ஞாபகத்துளிகள்...
மெல்ல மெல்ல இல்லாது போகும்
பகலொன்றின் பின்னாலிருந்து வரும்
இரவின் விழுதுகளைப் பற்றிக்கொண்டு
மன நிலத்தின் பெரு வெளியெங்கும்
இறங்கிப்பரவுகிறது உன் பிரிவுத்துயர்
பகல் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புவதற்க்காய்
உன் புன்னகைத்துளிகள் நிரம்பிய முத்தம்களைக்
காவி வருகிறது என் நினைவுக்குதிரை
மண்ணிண் நினைவுகளை மீட்டியபடி
ஒழுகிய மழைத்துளி ஒன்றின் சிதறலில் இருந்து
மெல்ல ஒலிக்கிறது பெரு நகரத்தின் நீள் மெளனம்
என்றோ ஒரு நாள் இறந்துபோன வண்ணாத்துப்பூச்சி ஒன்றின்
உடைந்துபோன சிறகொன்றிலேறிப்பறக்கிறது
தாய் நிலம் நோக்கிய என் கனவுகள்.....
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
நன்றாக இருந்தது.நம் இன மக்கள் அங்கு சந்தோசமாக இருக்கும் பொன் நாள் எந்நாளோ, வெகு விரைவில் வந்திட இறைவனை வேண்டுகிறேன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- கஜேந்தினிமகளிர் அணி
- பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011
நன்றிகள்kitcha wrote:நன்றாக இருந்தது.நம் இன மக்கள் அங்கு சந்தோசமாக இருக்கும் பொன் நாள் எந்நாளோ, வெகு விரைவில் வந்திட இறைவனை வேண்டுகிறேன்
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
வார்த்தைகளே இல்லை இந்தக் கவிதையை பாராட்ட.. வார்த்தயமைப்பு முதல் சிந்தனை வரை அத்தனையும் அருமை.. ஒவ்வொரு வார்த்தைகளிலும் தாய்மண் பிரிவின் துயர் பற்றிய உணர்வுகள் கசிகிறது..
மிக மிக அருமை.. பகிர்வுக்கு மிக்க நன்றிகள் தோழி..
மிக மிக அருமை.. பகிர்வுக்கு மிக்க நன்றிகள் தோழி..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
கஜேந்தினி wrote:
என்றோ ஒரு நாள் இறந்துபோன வண்ணாத்துப்பூச்சி ஒன்றின்
உடைந்துபோன சிறகொன்றிலேறிப்பறக்கிறது
தாய் நிலம் நோக்கிய என் கனவுகள்.....[/color]
வாசித்த பின் இதயத்தில் கசிந்த ரத்ததுளிகள்...
சந்தர்ப்பம் எனும் சம்மட்டியால் சதிகாரர்களால் சாகடிக்கப் பட்ட இனம் சாகா வரம் பெற்று சஞ்சீவியாய் தன் தாய் மண்ணில் வேருடன் கிளை விட்டு பரவும் அதன் வாசம் இங்கு எங்கள் பாரதம் வரை விரியும்...
அன்புடன் அப்துல்லாஹ்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1