புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு Poll_c10மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு Poll_m10மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு Poll_c10 
44 Posts - 47%
heezulia

24 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123
மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு Poll_c10மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு Poll_m10மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு Poll_c10 
3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு Poll_c10மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு Poll_m10மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு Poll_c10 
160 Posts - 40%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு Poll_c10மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு Poll_m10மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு Poll_c10மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு Poll_m10மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு Poll_c10 
8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு Poll_c10மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு Poll_m10மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 18, 2011 5:46 am

மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு Mdu

திருமங்கலம் அருகே பூட்டிய பள்ளிக்கூடத்தில் பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

மாணவன்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது கிழவனேரி. இந்த ஊரைச் சேர்ந்தவர் பழனி. விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் 2-வது மகன் ஜெயசூர்யா (வயது8) ஆலம்பட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். தினமும் கிழவனேரியில் இருந்து ஆலம்பட்டிக்கு சென்று படித்து வந்தான்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை என்பதால் பள்ளிக்கு விடுமுறை. இதனால் ஜெயசூர்யா மற்ற சிறுவர்களுடன் ஊரில் விளையாட சென்று விட்டான். இரவு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவனை பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

துர்நாற்றம்

இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசுக்கு அவனது பெற்றோர் தகவல் தெரிவித்தனர். போலீசாரும் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கிழவனேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று பள்ளிக்கூட சாவியை வாங்கி கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கே பூட்டப்படாத ஒரு பெட்டிக்குள் இருந்து துர்நாற்றம் வந்தது.

பெட்டிக்குள் பிணம்

அந்த பெட்டியை திறந்து பார்த்த போது கை, கால்கள் முடங்கிய நிலையில் சிறுவன் ஜெயசூர்யா பிணமாக கிடந்தது தெரியவந்தது. உடலில் காயம் எதுவும் காணப்படவில்லை. அவனது உடலைப்பார்த்து அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்த போது பள்ளியில் உள்ள கம்பி இல்லாத ஜன்னல் வழியாக உள்ளே சென்று விளையாடி இருக்கிறான். அப்போது அங்கிருந்த பூட்டப்படாத இந்த பெட்டியில் ஒளிந்து இருக்கும்போது வெளிப்புற தாழ்ப்பாள் மூடி இருக்கலாம். உள்ளே சிக்கிக்கொண்ட சிறுவன் ஜெயசூர்யா உதவி கேட்டு அலறிய போதும் வெளியே சத்தம் கேட்காத நிலையில் பெட்டிக்குள்ளேயே முடங்கி பரிதாபமாக இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

இருந்தபோதிலும் திருமங்கலம் தாலுகா போலீசார் மர்ம சாவு என்று வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக