புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகத்துவம் தரும் ஆடி பிறந்தது: அம்மன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டது Poll_c10மகத்துவம் தரும் ஆடி பிறந்தது: அம்மன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டது Poll_m10மகத்துவம் தரும் ஆடி பிறந்தது: அம்மன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டது Poll_c10 
15 Posts - 75%
heezulia

2 Posts - 10%
kavithasankar

1 Post - 5%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 82%

4 Posts - 5%
Balaurushya
மகத்துவம் தரும் ஆடி பிறந்தது: அம்மன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டது Poll_c10மகத்துவம் தரும் ஆடி பிறந்தது: அம்மன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டது Poll_m10மகத்துவம் தரும் ஆடி பிறந்தது: அம்மன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டது Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகத்துவம் தரும் ஆடி பிறந்தது: அம்மன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 18, 2011 5:48 am

மகத்துவம் தரும் ஆடி பிறந்தது: அம்மன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டது Kovil

மகத்துவம் தரும் ஆடி மாதம் நேற்று பிறந்ததையொட்டி, சென்னையில் உள்ள அம்மன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டது. பெண்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், கூழ் ஊற்றியும் அம்மனை வழிபட்டனர்.

மகத்துவம் தரும் ஆடி

தமிழ் மாதங்களில் தெய்வீக மணம் கமழுவதாக ஆடி மாதம் அமைந்துள்ளது. கருமாரியம்மன், மாரியம்மன், பெரியபாளையத்தம்மன் என பெண் தெய்வங்களான அம்மன்களைப் போற்றுவதற்குரிய மாதமாகவும் ஆடி அமைந்துள்ளது. ஆடி மாதத்தில் மாரியம்மன் கோவில்களில் மற்ற மாதங்களைக்காட்டிலும் அதிக விழாக்கள் எடுக்கப்படுகிறது.

ஆடி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமானவையாக போற்றப்படுகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்காக, பெண்கள் பால்குடம் சுமந்து சென்று அவர்களே அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள்.

விழாக்கோலம்

பக்தியின் மகத்துவத்தை உணர்த்தும் ஆடி மாதம் நேற்று பிறந்ததையொட்டி சென்னையில் உள்ள அம்மன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டது. நேற்று அதிகாலை முதலே கோவில்களில் நடைவாசல்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. காலை முதலே பெண்கள் கூட்டம் கோவில்களில் அலை மோத தொடங்கியது. வேப்பில்லை கட்டி அங்கபிரதட்சணம், பால் குடம், கூழ் ஊற்றுதல் என்று பக்தி மணம் கமழ `களை' கட்டியது கோவில்கள்.

சென்னை மைலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து நேர்த்திக்கடனை செலுத்த வந்த பெண் பக்தர்கள் 2 ஆயிரம் பேர் உடல் முழுவதும் வேப்பிலையையே ஆடையாக அணிந்து கொண்டு அம்மனின் நாமத்தை உச்சரித்தப்படி அங்கபிரதட்சணம் செய்தனர்.

மஞ்சள் ஆடை அணிந்து வந்த பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். கோவில் உள்ளே இருந்த நாக புற்றுக்கு பெண்கள் பால் ஊற்றி பயபக்தியுடன் வழிபட்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் கூழ் வழங்கப்பட்டது.

காளிகாம்பாள்

ஆடி மாத திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 2-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 1,008 பெண்கள் கலந்து கொள்கிறார்கள். பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு அம்மனுக்கு சாத்தப்பட்ட புடவைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

சென்னை பிராட்வே தம்புச்செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதையொட்டி கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. 108 பெண்கள் பால் குடம் எடுத்து வந்து, பூஜைகளில் கலந்து கொண்டனர்.

சென்னை அமைந்தகரை வேம்புலி அம்மன் கோவிலில் 750 பெண் பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து, பூஜைகளில் பங்கேற்றனர்.

திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், பெரியபாளையத்தமன் கோவில்களில் நேற்று காலை முதலே கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பெண்கள் பால் குடம் எடுத்து வந்தும், பாம்பு புற்றுக்கு பால் ஊற்றியும் வழிபட்டனர். நேர்த்திக்கடனுக்காக பெண்கள் வேப்பிலை அணிந்து அங்க பிரதட்சணம் செய்தனர்.

மகத்துவம் தரும் ஆடி பிறந்தது: அம்மன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக