புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்மநாபசாமி கோவில் பொற்குவியலை அம்பலப்படுத்திய தமிழக வக்கீல் திடீர் மரணம் Poll_c10பத்மநாபசாமி கோவில் பொற்குவியலை அம்பலப்படுத்திய தமிழக வக்கீல் திடீர் மரணம் Poll_m10பத்மநாபசாமி கோவில் பொற்குவியலை அம்பலப்படுத்திய தமிழக வக்கீல் திடீர் மரணம் Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
பத்மநாபசாமி கோவில் பொற்குவியலை அம்பலப்படுத்திய தமிழக வக்கீல் திடீர் மரணம் Poll_c10பத்மநாபசாமி கோவில் பொற்குவியலை அம்பலப்படுத்திய தமிழக வக்கீல் திடீர் மரணம் Poll_m10பத்மநாபசாமி கோவில் பொற்குவியலை அம்பலப்படுத்திய தமிழக வக்கீல் திடீர் மரணம் Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பத்மநாபசாமி கோவில் பொற்குவியலை அம்பலப்படுத்திய தமிழக வக்கீல் திடீர் மரணம் Poll_c10பத்மநாபசாமி கோவில் பொற்குவியலை அம்பலப்படுத்திய தமிழக வக்கீல் திடீர் மரணம் Poll_m10பத்மநாபசாமி கோவில் பொற்குவியலை அம்பலப்படுத்திய தமிழக வக்கீல் திடீர் மரணம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்மநாபசாமி கோவில் பொற்குவியலை அம்பலப்படுத்திய தமிழக வக்கீல் திடீர் மரணம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 18, 2011 5:30 am

திருவனந்தபுரம், ஜுலை.18- திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பொற்குவியலை அம்பலப்படுத்த காரணமாக இருந்த தமிழக வக்கீல் டி.பி.சுந்தரராஜன் திடீர் மரணம் அடைந்தார்.

ரூ.1 1/2 லட்சம் கோடி பொற்குவியல்

பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் ரகசிய அறைகள், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி திறந்து பார்க்கப்பட்டது. அப்போது அந்த அறைகளில் ரூ.11/2 கோடிக்கும் அதிகமான அரிய பொற்குவியல் பொக்கிஷங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, பத்மநாபசாமி கோவில் அளவில் பிரபலமாகி, பொக்கிஷங்களை பாதுகாப்பதற்காக கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 70 வயதான வக்கீல் டி.பி.சுந்தரராஜன் என்பவர்தான், இந்த விவகாரம் தொடர்பாக முதலில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

திடீர் மரணம்

இந்த வழக்கில், ரகசிய அறைகளை திறந்து நகைகளை கணக்கிடுவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட 7 பேர் குழுவிலும் அவர் இடம் பெற்று இருந்தார். பொற்குவியல் அம்பலமானபின், டி.பி.சுந்தரராஜனுக்கு சிவசேனா உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

குழுவினருடன் ரகசிய அறையில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது அவருடைய உடல் நிலை சற்று பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், டி.பி.சுந்தரராஜனுக்கு 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது, திருவனந்தபுரம் கோட்டை மேற்கு வாசல் பகுதியில் உள்ள வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில், திடீர் மாரடைப்பால் அவர் மரணம் அடைந்தார்.

உடல் தகனம்

நேற்று காலையில் அவருடைய உடல் தகனம் புத்தன்கோட்டை பகுதியில் உள்ள பிராமணர் சங்கம் வகை மயானத்தில் நடைபெற்றது. அவருடைய அண்ணன் டி.பி.கிருஷ்ணனின் மகன் அனந்தபத்மநாபன் சிதைக்கு தீ மூட்டினார்.

ஐ.பி.எஸ். அதிகாரி

திருமணமாகாத ஐ.பி.எஸ். அதிகாரியான சுந்தரராஜன், மத்திய புலனாய்வு பிரிவில் (ஐ.பி.) நீண்ட காலம் பணிபுரிந்தார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பாதுகாப்புப்படை அதிகாரியாகவும் அவர் பணிபுரிந்து இருக்கிறார்.

பின்னர், அவரது தந்தையும், திருவனந்தபுரம் சாலை அரசு தமிழ் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவருமான டி.கே.பத்மநாப அய்யங்காருக்கு வயோதிக காலத்தில் கண் தெரியாமல் போய்விட்டது. இவர் திருவிதாங்கூர் மன்னர் சமஸ்தானத்தில் சட்ட ஆலோசகராகவும் பணிபுரிந்தவர்.

தமிழகத்தை சேர்ந்தவர்

அவர் தினசரி பத்மநாபசாமி கோவிலுக்கு தரிசனத்துக்கு செல்வது வழக்கம். அவரை பராமரிப்பதற்காக சுந்தரராஜன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு திருவனந்தபுரத்துக்கு வந்து கோவிலுக்கு அருகே உள்ள வீட்டில் தங்கினார்.

சுந்தரராஜனின் பூர்வீகம், தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் ஆகும். திருவனந்தபுரத்துக்கு வந்தபின், அவர் சட்டம் பயின்று, சுப்ரீம் கோர்ட்டு வக்கீலாக பணிபுரிந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள சட்டக்கல்லூரியிலும், `சட்ட அகாடமி' யிலும் கவுரவ பேராசிரியராகவும் அவர் பணிபுரிந்து இருக்கிறார்.

தினதந்தி

பத்மநாபசாமி கோவில் பொற்குவியலை அம்பலப்படுத்திய தமிழக வக்கீல் திடீர் மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக