புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_lcapகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_voting_barகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_rcap 
11 Posts - 42%
Dr.S.Soundarapandian
கமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_lcapகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_voting_barகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_rcap 
6 Posts - 23%
heezulia
கமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_lcapகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_voting_barகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_rcap 
5 Posts - 19%
i6appar
கமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_lcapகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_voting_barகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_rcap 
3 Posts - 12%
Jenila
கமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_lcapகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_voting_barகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_lcapகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_voting_barகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_rcap 
99 Posts - 41%
ayyasamy ram
கமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_lcapகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_voting_barகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_rcap 
88 Posts - 37%
i6appar
கமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_lcapகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_voting_barகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_rcap 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
கமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_lcapகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_voting_barகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_rcap 
10 Posts - 4%
Anthony raj
கமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_lcapகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_voting_barகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_rcap 
8 Posts - 3%
T.N.Balasubramanian
கமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_lcapகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_voting_barகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
கமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_lcapகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_voting_barகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_rcap 
7 Posts - 3%
Guna.D
கமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_lcapகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_voting_barகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
கமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_lcapகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_voting_barகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_rcap 
2 Posts - 1%
prajai
கமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_lcapகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_voting_barகமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 7:36 pm

கமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு

கமல், மோகன்லால் நடித்திருக்கும் உன்னைப்போல் ஒருவன் வரும் 18ஆம் தேதி வெளியாகிறது. நேற்று படத்துக்கான டிக்கெட் முன் பதிவு தொடங்கியது.
படத்தைப் பார்க்க அனைவரும் ஆவலாக உள்ள நிலையில் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு தொடர்ந்திருக்கிறது பிரமிட் சாய்மீரா நிறுவனம்.

இந்நிறுவனத்தின் சார்பில் நாராயணன் என்பவர் தொடர்ந்திருக்கும் மனுவில் கூறியிருப்பதாவது...

கமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு 005பிரமிட் சாய்மீரா நிறுவனம் கமலுடன் இணைந்து மர்மயோகி படத்தை 100 கோடி ரூபாயில் தயா‌ரிக்க முடிவு செய்தது. இதற்காக கமலின் ரா‌ஜ்கமல் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் போடப்பட்டது. இந்தியில் அமிதாப்பச்சன் உள்ளிட்ட நடிகர்களை வைத்து இப்படத்தை எடுக்கவும் திட்டமிடப்பட்டது. இதற்காக கமலிடம் 6.90 கோடிகளை முன்பணமாக கொடுத்து இருந்தோம்.

ஆனால் அந்தப் படத்துக்கான எந்த வேலையையும் அவர் தொடங்கவில்லை. அதேநேரம் நாங்கள் கொடுத்த பணத்தை வைத்து உன்னைப்போல் ஒருவன் படத்தை தயா‌ரித்து அதனை வெளியிடும் முயற்சியில் உள்ளார். அதனால், மர்மயோகி படத்தை தயா‌ரிக்கும்வரை உன்னைப்போல் ஒருவன் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும், மேலும் முன்பணமாக கொடுத்த பணம் வட்டியுடன் சேர்த்து 7.82 கோடி திருப்பித்தர உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் வழக்கை 16 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்று கமல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

மர்மயோகி படத்துக்காக கமல் தாடி வளர்த்ததும், பிரமாண்டமான அரங்குகள் போடப்பட்டதும், சில காட்சிகளை இயக்கி நடித்ததும் ஆதாரபூர்வமாக உள்ளதால், உன்னைப்போல் ஒருவன் தடையை தாண்டி 18ஆம் தேதி திரைக்கு வரும் என நம்பிக்கையாக உள்ளனர் அவரது ரசிகர்கள். அதுதான் தமிழ் சினிமாவுக்கும் ஆரோக்கியமானது.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 8:17 pm

கமல் படமென்றாலே வழக்கு தானா? அவரின் படங்களுக்கு இது இலவச விளம்பரம்!



கமல் படத்துக்கு தடைகோ‌ரி வழக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக