புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெடா, ரமதான் மாதத்தில் மதுபான, நடன விடுதிகளை மூடும் யோசனையைக் கைவிடுகிறது  Poll_c10கெடா, ரமதான் மாதத்தில் மதுபான, நடன விடுதிகளை மூடும் யோசனையைக் கைவிடுகிறது  Poll_m10கெடா, ரமதான் மாதத்தில் மதுபான, நடன விடுதிகளை மூடும் யோசனையைக் கைவிடுகிறது  Poll_c10 
56 Posts - 74%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 11%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெடா, ரமதான் மாதத்தில் மதுபான, நடன விடுதிகளை மூடும் யோசனையைக் கைவிடுகிறது  Poll_c10கெடா, ரமதான் மாதத்தில் மதுபான, நடன விடுதிகளை மூடும் யோசனையைக் கைவிடுகிறது  Poll_m10கெடா, ரமதான் மாதத்தில் மதுபான, நடன விடுதிகளை மூடும் யோசனையைக் கைவிடுகிறது  Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெடா, ரமதான் மாதத்தில் மதுபான, நடன விடுதிகளை மூடும் யோசனையைக் கைவிடுகிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 18, 2011 5:26 am

ரமதான் முஸ்லிம் நோன்பு மாதத்தில் மதுபான, நடன விடுதிகளை மூடும் யோசனையை பாஸ் என்ற எதிர்த்தரப்பு இஸ்லாமியக் கட்சியின் கட்டுக்குள் இருக்கும் கெடா மாநிலம் கைவிடுகிறது.

ஞாயிற்றுக்கிழமை மாநில அரசாங்க அதிகாரி ஒருவர் இன்று அந்தத் தகவலை வெளியிட்டார்.

பிரபலமான லங்காவி சுற்றுலாத் தீவு உட்பட கெடா மாநிலம் முழுவதும் அடுத்த மாதம் தொடங்கும் ரமதான் போது எல்லா பொழுதுபோக்கு மய்யங்களையும் மூடுவது என அந்த மாநில அரசாங்கம் கடந்த மே மாதம் முடிவு செய்தது.

ஆனால் அந்த யோசனைக்கு பொழுதுபோக்கு மையங்களை நடத்துகின்றவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பாஸ் கட்சியின் பக்காத்தான் கூட்டணித் தோழமைக் கட்சிகளும் அத்தகைய முழுமையான தடை முஸ்லிம் அல்லாத வாக்காளர்களைத் திசை மாறச் செய்து விடும் என்றும் அஞ்சின.

அதனைத் தொடர்ந்து நேற்று பொழுதுபோக்கு மையங்களின் உரிமையாளர்கள் மாநில முதலமைச்சரைச் சந்தித்தினர். அந்தச் சந்திப்பில் சர்ச்சை தீர்க்கப்பட்டதாக மாநில அதிகாரி தெரிவித்தார்.

அந்த பொழுதுபோக்கு மையங்களில் முஸ்லிம்கள் இல்லாதிருப்பதை உறுதி செய்யும் வரையில் அவற்றை நடத்துவதற்கு மாநில முதலமைச்சர் ஒப்புக் கொண்டதாக அவர் சொன்னார்.

“முஸ்லிம்கள் மீது நாங்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் பல இளைஞர்கள் பொழுதுபோக்கை மட்டுமே இலட்சியமாகக் கொண்டுள்ளனர். மாநில அரசாங்கம் அதனை விரும்பவில்லை.”

ரமதான் மாதத்தில் முஸ்லிம் அல்லாதாருக்கு மட்டுமே பொழுதுபோக்கு மையங்கள்

அந்த விதிமுறையை நாடு முழுவதும் இஸ்லாமிய அதிகாரிகள் அமல்படுத்துவர் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள 300க்கும் மேற்பட்ட மதுபான, நடன விடுதிகளைக் கண்காணிப்பர் என்றார் அவர்.

மலேசியாவில் வாழும் 28 மில்லியன் மக்களில் 60 விழுக்காட்டினராக இருக்கும் முஸ்லிம் மலாய்க்காரர்களிடமிருந்து பாஸ் கட்சிக்கு முக்கிய ஆதரவு கிடைத்து வருகிறது. ஆனால் இப்போது அந்தக் கட்சி மதச் சார்பற்ற சீனர்களை அடித்தளமாகக் கொண்ட டிஎபி என்ற ஜனநாயகச் செயல் கட்சியுடனும் அன்வார் இப்ராஹிமின் பிகேஆர் என்ற மக்கள் நீதிக்கட்சியுடனும் கூட்டு சேர்ந்துள்ளது.

இஸ்லாத்தில் உணர்ச்சியைத் தூண்டும் விஷயங்கள் எனக் கருதப்பட்ட -பன்றி வளர்ப்பு, மதுபானத் தடை ஆகிய விஷயங்களில்- பாஸ் கட்சிக்கும் டிஎபிக்கும் இடையில் கடந்த காலத்தில் தகராறுகள் மூண்டுள்ளன.

அதனால் எதிர்த்தரப்புக் கூட்டணி சிதறுவதற்கான அச்சம் ஏற்பட்டு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆட்சி புரியும் பாரிசான் நேசனலை வீழ்த்தும் வாய்ப்புக்களும் மங்கியுள்ளன.

ஏஎப்பி & மலேசியாஇன்று

கெடா, ரமதான் மாதத்தில் மதுபான, நடன விடுதிகளை மூடும் யோசனையைக் கைவிடுகிறது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக