புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_c10 
37 Posts - 74%
dhilipdsp
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_c10 
3 Posts - 6%
heezulia
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_c10 
32 Posts - 76%
dhilipdsp
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம்


   
   

Page 1 of 2 1, 2  Next

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat Jul 16, 2011 5:07 pm

தாமஸ் அல்வா எடிசன்
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் 250px-Thomas_Edisonதாமஸ் அல்வா எடிசன் (பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் பல முக்கியமான சாதனங்களை உருவாக்கினார். 'Electric light bulb' மற்றும் 'Motion Picture Camera' இவருடைய கண்டுப்பிடிப்புகளில் மிக முக்கியமானதாகும். "மென்லோ பூங்காவின் மந்திரவாதி" பெரும்படித் தயாரிப்புக் கொள்கையைக் கண்டு பிடிப்புக்களின் உருவாக்கத்துக்குப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். இது 1900 ஆவது ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) பத்திரிகை ஆனது.

தனது பெயரில் சாதனை அளவான 1093 உரிமங்களைப் பதிவு செய்த எடிசன், பெரிமளவு கண்டு பிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிமக் கம்பனியை (Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.


அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் 200px-Alexander_Graham_Bellலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் ஆசிரியராகவும், அறிவியல் அறிஞராகவும் அறியப்படுகிறார். இவரது தாயாரும் மனைவியும் செவிடராதலினால் இவரது ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம். இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டு 'தொலைபேசி' உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.


மார்க்கோனி

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் 225px-Marconiமார்க்கோனி (ஏப்ரல் 25, 1874 - ஜூலை 20, 1937) 'வானொலியை'க் கண்டு பிடித்தவர். "வானொலியின் தந்தை" எனப்படுபவர். 1909 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை Karl Ferdinand Braun இடன் இணைந்து பெற்றார். 1937 இல் இவர் காலமான போது உலக வானொலி நிலையங்கள் அனைத்தும் இரண்டு நிமிட வானொலி மௌன அஞ்சலி செலுத்தின.


ரைட் சகோதரர்கள்

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் 200px-Orville_Wrightஓர்வில் ரைட்

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் 200px-Wilbur_Wrightவில்பர் ரைட்

ரைட் சகோதரர்கள் (Wright brothers, ஓர்வில் ரைட் (ஆகஸ்ட் 19, 1871 – ஜனவரி 30, 1948), வில்பர் ரைட் (ஏப்ரல் 16, 1867 – மே 30 1912), என்ற அமெரிக்கர்கள் 'விமானனத்தை' கண்டுப்பிடித்தவர்கள். முதன்முதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் "ஓர்வில் ரைட்" 12 H.Pஆற்றல் கொண்ட பெட்ரோல் இயந்திரம் பூட்டிய விமானத்தில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்/மணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.

1904, 1905 ஆண்டுகளில் ரைட் சகோதரரின் விமானம் பல முறையில் முற்போக்காகி மேன்மைப் படுத்தப்பட்டன.


மேரி க்யூரி


கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Marie_Curieமேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். இவர் வேதியியல் மற்றும் இயற்பியலுக்காக நோபல் பரிசை முறையே 1911, 1903 ஆம் ஆண்டுகளில் பெற்றார். 'ரேடியம்', 'பொலோனியம்' போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார்.

மரியா ஸ்லொடஸ்கா (Maria Skłodowska) என்பதே இவரது இயற்பெயராகும். பிறந்தபோது போலந்து ரஷ்யாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. மேரி கியூரியின் பெற்றோர்கள் ஆசிரியர்களாவர். ஐந்தாம் குழந்தையாக பாடசாலையில் அவ்வளவாக பிரகாசிக்காத மேரிக்கு உயர் கல்வி வாய்ப்பும் கிட்டவில்லை; ஏனெனில் அந்நேரம் போலந்தில் பெண்களுக்கு உயர் கல்வி வழங்கப்படவில்லை.

1894இல் பிரஞ்சு விஞ்ஞானியான பியரி கியூரியை (Pierre Curie) திருமணம் செய்து கொண்டார்.

1896இல் கதிர் வீச்சு தொடர்பான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்.
1898இல் அதிகாரப்பூர்வமாக ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்ததை அறிவித்தார்.
1914இல் முதலாம் உலகப் போரின் போது ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ் கதிர் கருவிகளைப்பொருத்த உதவி செய்தார்.


ஜோஹன் குட்டன்பேர்க்

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் 180px-Gutenbergஜோஹன் குட்டன்பேர்க் (1398 - 1468) 'அச்சியந்திரத்தைக்' (Printing Machine) கண்டுபிடித்தவராவார். ஜெர்மனியரான குட்டன்பேர்க் 1447 இல் அச்சியந்திரத்தை அறிமுகம் செய்தார். அச்சியந்திரம் ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்தின் முக்கியமானதொரு கண்டுபிடிப்பாகும்.


லூயிஸ் பிரெய்ல்
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் 180px-Brailleலூயிஸ் பிரெய்ல் (1809-1852, பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான 'பிரெய்ல்' எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார்.


பெஞ்சமின் பிராங்கிளின்
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Benjamin_Franklinபெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin; (ஜனவரி 17, 1706 – ஏப்ரல் 17, 1790) என்பவர் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார். இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார். 'மின்னியலில்' இவரின் கண்டுபிடிப்புகளுக்கும், கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்படுகிறார். அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் சீர்திருத்த முறைமை அவசியத்தை வலியுறுத்தியவர்.


ஆல்பிரட் நோபல்
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Nobel_prize_medalல்பிரட் நோபல் 'டைனமைட்'
எனும் வெடி பொருளை கண்டுபிடித்தார். இதன் மூலம் பெரும் செல்வம் கிடைத்தும்
டைனமைட் பாதிப்பை உணர்ந்து நிம்மதி இழந்தார். அதற்காக உலகளவில் சாதனை
புரியும் விஞ்ஞானிகளை கௌரவிக்கும் எண்ணத்தில் 1895-ம் வருடம் 'நோபல் பரிசை'
உருவாக்கினார். அவர் மறைவுக்கு பின்னர் நோபல் கமிட்டி உருவாக்கப்பட்டு,
அதன் மூலம் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இயற்பியல், வேதியியல்,
மருத்துவம், மற்றும் சமாதானம் ஆகியவற்றிற்கு நோபல் பரிசு என்றும்,
இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கு நோபல் நினைவுபரிசு என்றும்
அளிக்கப்படுகிறது.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 16, 2011 5:11 pm

சூப்பருங்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 16, 2011 5:14 pm

அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்
தாமஸ் அல்வா எடிசன்
ரைட் சகோதரர்கள்
எனக்கு இவர்களை பற்றி அதிக தகவல்கள் தேவை



ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jul 16, 2011 5:16 pm

சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 16, 2011 5:23 pm

நன்றி.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jul 17, 2011 1:20 am

அன்புச் சகோதரர் சக்திக்கு நன்றி. நல்ல பயனுள்ள தகவல்கள்.
இத்தனை அறிஞர்களும் தன்னலம் பாராது இந்த மனித குலம் செழிக்க வேண்டி அயராது உழைத்து வெற்றி கண்டவர்கள்.
குறிப்பாக மேடம் கியூரி .

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Mariecurie

இவரை நினைத்தால் கண் கலங்கிவிடும் அளவுக்கு இவரது தியாகம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டது.நோபல் பரிசை பெற்ற முதல் பெண் இவர். இவரது கண்டுபிடிப்பான கதிர் வீசும் தனிமங்களை பற்றிய ஆய்வில் கதிர்வீசும் இயல்புள்ள வேதிப் பொருட்களை உள்ளடக்கிய டெஸ்ட் ட்யூப் களை தனது பக்கவாட்டுப் பைகளில் போட்டுக்கொண்டு ஆய்வு செய்வாராம். இதைப்போல் இவரது ஆய்வுகளின் முடிவில் போலோனியம் ரேடியம் பிஸ்மத் போன்றவற்றை தனிமை படுத்தி வாகை சூடினாலும், இவரது உடலின் மேல் தோல் கதிர் வீச்சில் கடுமையாக பாதிக்கப்பட்டு நொந்து காணப்படுமாம். தன் நலம் பாராத இந்த மேடம் கியூரியை நினைவு படுத்திய இந்த பதிவுக்கும் மேடம் க்கும் ஒரு சல்யூட்..
சக்தி எனும் ரியல் வெம்பையர் க்கு டபிள் சல்யூட் ...

அப்துல்லாஹ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்துல்லாஹ்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Aகண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Bகண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Dகண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Uகண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Lகண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Lகண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Aகண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் H
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 17, 2011 11:25 am

பயனுள்ள தகவலகளுக்கு நன்றி சக்தி! மேலும் இந்தத் திரி தொடரட்டும்!



கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jul 17, 2011 12:27 pm

பயனுள்ள தகவல் தோழரே , தொடருங்கள் கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் 677196 கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் 677196 கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் 677196



சதாசிவம்
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 17, 2011 12:38 pm

பகிர்ந்தமைக்கு நன்றி !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jul 17, 2011 1:10 pm

நன்றி சக்தி அருமையான தகவல்கள்.......மிக்க நன்றி
சூப்பருங்க :நல்வரவு:



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக