புதிய பதிவுகள்
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_m10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10 
33 Posts - 72%
heezulia
தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_m10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10 
11 Posts - 24%
cordiac
தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_m10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10 
1 Post - 2%
Geethmuru
தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_m10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_m10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10 
160 Posts - 57%
heezulia
தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_m10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10 
94 Posts - 33%
T.N.Balasubramanian
தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_m10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_m10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10 
9 Posts - 3%
prajai
தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_m10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_m10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_m10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_m10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10 
1 Post - 0%
cordiac
தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_m10தேச வரலாறு - அல்ஜீரியா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேச வரலாறு - அல்ஜீரியா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 17, 2011 9:37 am

தேச வரலாறு - அல்ஜீரியா Algeri10

தலைநகர்: அல்ஜீயர்ஸ்

பரப்பளவு: 23 லட்சத்து 81 ஆயிரத்து 741 சதுர கிலோ மீட்டர்

மக்கள் தொகை: 3 கோடியே 4 லட்சத்து 89 ஆயிரம்

மொழி: அரபி, பெர்பெரி, பிரெஞ்சு

மதம்: இஸ்லாம்

நாணயம்: தினார்

எழுத்தறிவு: 98.7 சதவீதம்

அமைவிடம்: இது ஒரு வடக்கு ஆப்பிரிக்க நாடு. வடக்கில் மத்திய தரைக்கடல், கிழக்கில் டுனீஷியா, மேற்கில் மொராக்கோ, சகாரா பாலைவனமும், தெற்கே மவுரிடானியா, மாலி, நைஜரும் உள்ளன.

சரித்திரம்

பழங்காலத்தில் அல்ஜீரியப் பகுதியில் பெர்பெர் எனப்படும் இனத்தவர் அதிக அளவில் வசித்து வந்தனர். அவர்கள் காலப்போக்கில் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து விட்டனர். 1517 ல் அல்ஜீரியா, ஓட்டோமான் பேரரசின் கீழ் வந்தது. அந்நாட்டுக் கடற்கரையைப் பயன்படுத்தி 17-ம் நூற்றாண்டில் ஓட்டோமான்கள் கடற்கொள்ளையில் பெயர் பெற்று விளங்கினார்கள். கடற்கொள்ளை மூலம் பிடிபட்டவர்களை அடிமைகளாக்கி உள்ளனர்.

அதனால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் கடற்படை, ஆறு டச்சுக் கப்பல்களுடன் வந்து அல்ஜியர்ஸ் துறைமுகத்தையும் கப்பல்களையும் தாக்கி அழித்துவிட்டது. 1830-ல் அல்ஜீரியாவின் மீது பிரான்ஸ் படையெடுத்தது. கடுமையான எதிர்ப்பின் காரணமாகப் படையெடுப்பும் தாக்குதலும் 1900 வரை நீடித்தது. அடுத்தடுத்து நடந்த இந்த யுத்தங்களில் அல்ஜீரிய மக்கள் தொகையில் 35 சதம் இடம் பெயர்ந்து சென்றனர். பத்து லட்சம் பேர் யுத்தங்களில் கொல்லப்பட்டனர். இதற்கிடையில் அல்ஜீரியாவை பிரான்சின் ஒரு அங்கமாக அந்த அரசு அறிவித்தது.

1954-ல் தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பு அல்ஜீரிய சுதந்திரப் போரைத் தொடங்கியது. போர் முடியும் போது பிரெஞ்சு அதிபராக இருந்த சார்லஸ் டிகால், அல்ஜீரியாவின் விடுதலை குறித்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தினார். பிரான்சிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன. தேசிய விடுதலை முன்னணியின் தலைவராக இருந்த அகமது பென்பெல்லா, அல்ஜீரியாவின் முதல் அதிபரானார். சோசலிச நடவடிக்கைகளோடு ஏதேச்சதிகார ஆட்சி நடைபெற்றது. அவரது ராணுவ அமைச்சராக இருந்த ஹீவாரி பவுமெதீன், பென்பெல்லாவை அகற்றிவிட்டு 1965-ல் அதிபரானார். அவர் ராணுவத்தையே பெரிதும் நம்பியிருந்தார்.

கூட்டுப்பண்ணை விவசாயம் அமலாக்கப்பட்டது. மிகப்பெருமளவில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. எண்ணெய் எடுப்பது நாட்டுடைமை ஆக்கப்பட்டது. தேசிய விடுதலை முன்னணி தவிர மற்ற கட்சிகள் ஒடுக்கப்பட்டன. 1978-ல் சட்லி பென்ஜெடிட் அதிபரானார். அடக்கு முறை தளர்த்தப்பட்டது. ஊழல் மலிந்தது.

1800 ம் ஆண்டுகளில் கம்ïனிஸ்டுகளும், இஸ்லாமிய ஒருமைப்பாட்டாளர்களும் தங்களுக்குள் மோதிக் கொண்டே ஒரு கட்சி ஆட்சி முறையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். எதிர்ப்பு காரணமாக ஆட்சியாளர்கள் பணிந்தனர். 1991 டிசம்பரில் பல கட்சிகள் கலந்து கொண்ட தேர்தல் நடந்தது. முதல் சுற்றில் இஸ்லாமிய மீட்பு முன்னணி வெற்றி பெற்றது. இதில் ராணுவம் தலையிட்டு அடுத்த கட்டத் தேர்தலை ரத்து செய்து, அதிபரைப் பதவி விலகச் செய்தது. அனைத்துக் கட்சிகளையும் தடை செய்தது. அல்ஜீரியாவில் கடுமையான உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டது. 1992 முதல் 2008 ஜுன் இறுதிக்குள் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். பின்னர் படிப்படியாக தீவிரவாதம் குறைந்தது. 1999 ஏப்ரல் 27 அன்று அப்தலாஸிஸ் பொட்டி பெலிகா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அல்ஜீரியா பொருளாதாரத்துறையில் இப்போது வேகமாக முன்னேறி வருகிறது. 18 வயது நிறைந்தவர்களுக்கு வாக்குரிமை உண்டு ஐந்தாண்டுக்கு ஒரு முறை 380 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறுகிறது. 40-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.

குடியரசு நாடான இதில் 48 மாநிலங்கள் உள்ளன. அவை 553 மாவட்டங்களாகவும், 1541 நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. அல்ஜீரியாவில் உள்ள வழக்கறிஞர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள். இதுபோல நீதிபதிகளில் 40 சதவீதம் பேர் பெண்கள். 60 சதம் கல்லூரி மாணவர்கள் பெண்கள். மருத்துவத் துறையிலும் பெண்களே அதிகம் உள்ளனர்.

விளைபொருட்கள்: கோதுமை, பார்லி, உருளைக்கிழங்கு, மக்காச்சோளம், தேயிலை, பேரீச்சை, மாதுளை, அத்திப்பழம்.

கனிமவளம்: இரும்பு, துத்தநாகம், பாதரசம், செம்பு, பாஸ்பேட்டுகள், பெட்ரோலியம்.

தொழில்கள்: கால்நடை வளர்த்தல், மதுபானம் தயாரித்தல், ஆலிவ் எண்ணெய், பெட்ரோலியத் தொழில், உணவுப் பதப்படுத்துதல்.



தேச வரலாறு - அல்ஜீரியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 17, 2011 10:35 am

அறியத்தந்தமைக்கு நன்றி தல !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக