புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_rcap 
5 Posts - 63%
Barushree
"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_rcap 
1 Post - 13%
kavithasankar
"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_rcap 
1 Post - 13%
mohamed nizamudeen
"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_rcap 
59 Posts - 82%
mohamed nizamudeen
"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_rcap 
4 Posts - 6%
Balaurushya
"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_rcap 
2 Posts - 3%
prajai
"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_rcap 
2 Posts - 3%
Shivanya
"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_rcap 
1 Post - 1%
Barushree
"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_rcap 
1 Post - 1%
Karthikakulanthaivel
"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மீண்டும் பிரம்மச்சாரி"


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 7:06 pm

க்காலங்களில், ஒரு பெண் தன் கணவனை இழக்கையில்
விதவை என்று வெள்ளை புடவை கொடுத்து ஒதிக்கிராவிட்டாலும்,
வாழ்க்கை வெறுமை சுமந்து மரணத்தின் மயிர்க்கால்களில் சிரிக்கும் கொடுமைகளுக்கிடையே, ஒரு ஆண் தன் மனைவியை இழக்கையில்
அதிக-பட்சப் பேரின் மிச்சமுள்ள காலங்கள் தன் வசதிக்கேற்ப, மனதிற்கேற்ப, நிரப்பப் பட்டுக் கொண்டாலும், விதிவிலக்காய் இதயத்தின் மொத்த அறைகளையும் தன் இறந்து போன மனைவிக்காய் பூட்டிக் கொண்டு.. மரண வாசலில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் தற்கொலை செய்துக் கொள்ளக் கூட முடியாத (குழந்தையிருப்பின்) ஒருசில ஆண்களுக்கு என்ன பெயரிருக்கும்?

பெண்களை விதவை என்கிறோம், கைம்பெண் என்கிறது தமிழ், ஆணுக்கு இப்போதைக்கு "மீண்டும் பிரம்மசாரியென" தலைப்பு வைத்து என் கவிதையை துவங்கிக் கொள்கிறேன்,

மூத்தவர்கள்., அறிந்தவர்கள்., மேற்குறிய தகவல் தெரிவின் தெரியப் படுத்துக.

தாழ்மையுடன்,

வித்யாசாகர்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 7:08 pm

அருமையான தலைப்பு ..ஆரம்பியுங்கள் வித்யாசாகர்..



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 7:14 pm

"மீண்டும் பிரம்மச்சாரி"

காய்ந்த மிளகாய் கால் கிலோ,
தனிய முக்கால் கிலோ,
துவரம்பருப்பு நூறு,
மிளகு ஐம்பது,
வெந்தியம் ஐம்பது........... என்றும்;

என்ன குழம்பு வைக்கலாம்,
என்ன சாப்பாடு சமைக்கலாம்,
உப்பு மிளகாய் எல்லாம் -
இருக்கா? போதுமா? ...........என்றும்;

வீட்டை எப்போ பெருக்குவது,
துணிகளை இன்றே துவைக்கலாமா -
நாளை துவைத்தால் போதுமா,
வைப்பறையில் துணிகளெல்லாம் அடுக்கியாகி
விட்டதா,
சுவரில் மாட்டியுள்ள படங்கள்.. பாத்திரங்களை
கழுவணுமா துடைத்தால் போதுமா....என்றும்;

சாமியறை.. வீடு.. வாசல் -
பெருக்கத்தான் வேண்டுமா
வேண்டாமா என்றும்..

சலிப்பான கேள்விகளுடனும் -
அறிமுகமில்லாத வேலை பட்டியல்களுடனும் தான்
நாட்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது -
நீயிறந்த பிறகென் வாழ்க்கை!

ஆயினும்,
கட்டிலுக்கு முன்புவரை - மட்டுமே
வெல்லமுடிந்த மிச்சமுள்ள நாட்கள் -
கட்டிலையும் தாண்டி..

நம் குழந்தைக்கு -
ஒரு சொட்டாவது தாய்பால்
தர இயலாத பட்சத்தில் -

தாம்புக் கயிறையோ
தூக்க மாத்திரைகளையோ மட்டுமே
தேடுகின்றன!!
---------------------
வித்யாசாகர்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 7:22 pm

சலிப்பான கேள்விகளுடனும் -
அறிமுகமில்லாத வேலை பட்டியல்களுடனும் தான்
நாட்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது -
நீயிறந்த பிறகென் வாழ்க்கை!

அருமையான கவிதை நடை.. சொல்லி இருக்கும் விடயம்..அழகாகவும்..அதே நேரம் மீண்டும் தனித்து விடப் பட்டவரின் நிலை..எளிமையாக சொல்ல பட்டு இருக்கும் விதம்..நன்றாக இருக்கின்றது வித்யாசாகர்..பாராட்டுக்கள்..



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 8:47 pm

மீனு எங்கே.. கண்ணோட்டம் எழுத ஆரம்பிச்சாச்சா..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 10:46 pm

இல்லை வித்யாசாகர்.. இன்று மீனுவுக்கு fever அடிக்குது..((ரூபன் சொல்லலியா ..அவரால் தான் மீனுவுக்கு இப்படி.. )) அதனால் தொடர்ந்து உக்கார முடியல.. அதுதான் சொல்லிக்காம அப்போ போயிட்டேன் சாரி.. கண்ணோட்டம் எழுவது நைட் தான் வித்யாசாகர் ..உங்க கவிதைகள் எல்லாம் படிக்கனுமே..அப்பறம் தானே கண்ணோட்டம் எழுத முடயும்..சக்தி வேணுமே.. உங்க கவிதைகள் தானே டோனிக்....இது எப்படி இருக்கு வித்யாசாகர்..



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 11:33 pm

ஐயோ நான் உருகியே போயிட்டேன் எங்கள் மீனுவின் பாராட்டை கேட்டு..

ஆனால் உடம்பு சரி இல்லையே மீனு, இன்றொருநாள் ஓய்வெடுக்கலாம் இல்லையா.

வேணும்னா.. ஒரு டானிக் - இதோ..

"நீ அடைந்த ஒவ்வொரு நொடியும்
உன் சாதனைக்காக பூத்த
வெற்றி மலர்களாகும்;

இழந்த ஒரேயொரு நொடி கூட - உன்
தோல்விக்கு நீ தந்த முத்தமாகும்;

காலம் என்பது பொன் - போன்றதல்ல
பொன் ஆனது;

அதன் ஒவ்வொரு நொடியிலும்.. உன்
வெற்றிக் குவியல் உனக்காக காத்திருக்கிறது;

அதை இழந்து கொண்டிருக்காதே -
அடைய முயற்சி செய், ஜெயித்து விடுவாய்!!"

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 11:40 pm

ஹையா ..இப்போ மீனு ஓகே..நல்ல நிறைய சக்தி தந்து விட்டீர்கள் வித்யாசாகர்..கவிதை சூப்பர்..அருமை ..நன்றிகள்..
ரெஸ்ட் எடுத்தேன் இன்று.. ரூபன் மீனுவை தேடுவார் என்று தான் ஈகரை வந்தேன்.. மற்றயவர்கள் யாரும் மீனுவை தேடுவதைத ெரியலை.. நம் வித்யாசாகர் அக்கறையா மீனுவை தேடுவதும் பார்த்து இருக்கின்றேன்.. மற்றயவர்களுக்கு மீனு இல்லேன்னா தான் சந்தோசம்..காரணம் அவங்களை பேசியே மீனு கொன்னுடுவா என்றுதான் வேறு ஒன்றுமில்லை ..



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 15, 2009 11:42 pm

உண்மையில் வித்தியா உங்க கவிதைகள் டோனிக் தான்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 16, 2009 12:02 am

வாவ்.... நன்றி பிரகாஷ், டானிக் தானென்றால் நிச்சயம் நிறைய தர முயற்ச்சிக்கிறேன் தோழரே.

மீனுவை இந்த சகோதரனும் தேடுவான், இன்றிலிருந்து நாட்குறிப்பில் எழுதிக் கொள்ளுங்கள்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக