புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Poll_c10ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Poll_m10ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Poll_c10 
89 Posts - 38%
heezulia

83 Posts - 36%
Dr.S.Soundarapandian

36 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
ayyamperumal

3 Posts - 1%
manikavi

2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

Srinivasan23

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Poll_c10ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Poll_m10ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Poll_c10 
340 Posts - 48%

230 Posts - 33%

66 Posts - 9%

29 Posts - 4%

24 Posts - 3%
prajai

6 Posts - 1%

3 Posts - 0%

Ammu Swarnalatha

2 Posts - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jul 17, 2011 2:31 am

ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி

பதிவு செய்த நாள் : 7/17/2011 0:43:41
ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Tamil-Daily-News_Paper_29816401005

பெங்களூர்: நடிகை ரஞ்சிதாவை
அந்தரத்தில் மிதக்க வைப்பதாக பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தா நடத்திக்
காட்டிய வித்தை படுதோல்வி அடைந்தது. வெளிநாட்டு சீடர்கள் உட்பட அனைவரும்
ஏமாற்றம் அடைந்தனர். மக்களை ஏமாற்றுவதாக நித்யானந்தாவுக்கு எதிராக ஒரு
நிருபர் ஆவேசமாக கூச்சல் போட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு
ஏற்பட்டது.
ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் உலகம்
முழுவதும் பத்திரிகைகள் மற்றும் டி.வி.க்களில் வெளியானதால்
நித்தியானந்தாவின் உண்மையான முகம் மக்களிடம் அம்பலமானது. இந்து மதத்துக்கு
அவமானத்தை ஏற்படுத்திய ஆபாச சாமியாரை தண்டிக்க வேண்டும் என நாடெங்கும்
குரல்கள் எழுந்தன. இதையடுத்து நித்யானந்தா கர்நாடகா போலீசால் கைது
செய்யப்பட்டு இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். ரஞ்சிதாவும்
இதுவரை தலை மறைவாக இருந்தார். மக்களிடம் மதிப்பிழந்த நித்யானந்தா, சிலரது
தூண்டுதலின் காரணமாக சமீபத்தில் ரஞ்சிதாவுடன் சென்னை வந்து பிரஸ் மீட்
நடத்தி செய்தி நிறுவனங்கள் மீது பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டார். அதை
தொடர்ந்து அடுத்த காமெடி கலாட்டாவை தனது பிடதி ஆசிரமத்தில்
அரங்கேற்றியுள்ளார்.
நேற்று முன்தினம் குரு பூர்ணிமா பூஜை நடந்தது.
ஆடம்பரமாக கொண்டாடினார் நித்யானந்தா. ரஞ்சிதா உள்பட ஏகப்பட்ட பெண்
சீடர்கள், வெளிநாட்டு கோஷ்டிகள் அவரை சுற்றி அமர்ந்திருந்தன. அப்போது தான்
ஒரு வித்தை புரியப் போவதாக நித்யானந்தா அறிவித்தார். குண்டலினி சக்தி
மூலம் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக உங்களை அந்தரத்தில் மிதக்க வைக்க
போகிறேன் என்றார்.
‘அந்தரத்தில் மிதப்பது எல்லாம் ரொம்ப சிம்பிள்.
பிளாங்க் செக் கொடுத்து ஏழையை பணக்காரனாக்குவது போன்றதுதான் அது.
குண்டலினியில் ஈடுபட்டு இந்த சக்தியை அடைவதற்குள் உங்களுக்கு வயதாகிவிடும்.
அதனால் நானே உங் கள் குண்டலினி சக்தியை உடனடியாக எழுப்பிக் காட்டுகிறேன்!’
என்று நித்யானந்தா சவால் விடும் தோரணையில் அறிவித்தார்.
இதையடுத்து
ரஞ்சிதா உள்பட அங்கிருந்த சிஷ்யகோடிகள் அனைவரும் அந்தரத்தில் மிதக்க
தயாராயினர். சிம்மாசனத்தில் அமர்ந்து கையில் வாள், கேடயம் போன்றவற்றை
வைத்துக் கொண்டு நித்யானந்தா ஏதோ மந்திரம் முணுமுணுத் தார். பிறகு வாயை
குவித்து காற்றை ஊதினார். நடக்கட்டும் என்பது போல் கைகளை அசைத்து
எல்லோரையும் குதிக்க சொன்னார். குதித்து கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில்
சர்ரென மேலெழும்பி அந்தரத்தில் மிதக்கலாம் என்றார்.
இதையடுத்து
எல்லோரும் சம்மனமிட்டு உட்கார்ந்தபடியே குதிக்க தொடங்கினர். விநோத ஒலிகளை
எழுப்பிய வண்ணம் அவர்கள் குதித்தது ஒரே நேரத்தில் ஏராளமான தவளைகள் தாவி
குதிப்பதை போலிருந்தது. எங்கே அந்தரத்தில் பறந்துபோய் கீழே விழுந்தால்
அடிபட்டு விடுமோ என்று சிலர் ஹெல்மெட் வேறு போட்டிருந்தனர்.
ஆனால்
ஜன்னி வந்தது போல எல்லோரும் குதித்ததுதான் மிச்சம், யாரும் மிதக்கவில்லை.
சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த நித்யானந்தா, ரஞ்சிதாவை பார்த்து,
Ôம்...நீயும் குதி...Õ என்பதுபோல சைகை காட்டினார்.
அடுத்த நிம¤டம்
தனது டிசைனர் சாரியை இடுப்பில் செருகிக் கொண்டு உட்கார்ந்த இடத்தில்
இருந்து சர்வாங்கமும் அதிர குதிகுதியென குதித்தார் ரஞ்சிதா. இதை பார்த்த
ஒரு நிருபர், Ôஎன்னையும் மிதக்க வைக்க முடியுமாÕ என்று கேட் டார்.
நித்தியானந்தா சளைக்கவில்லை. அவரையும் குதிக்க சொன்னார். ஹெல்மெட்
மாட்டிக்கொண்டு நிருபரும் உட்கார்ந்த இடத்தில் இருந்து துள்ளி குதித்தார்.
ஆசிரமம்
முழுக்க இப்படி ஒரே துள்ளலாக இருந்ததே தவிர யாரும் அந்தரத்தில்
மிதக்கவில்லை. தீவிரமாக குதித்த ரஞ்சிதா மல்லாந்து விழுந்தார். ஆனாலும்
சிரித்தபடி எழுந்து உட்கார்ந்தார். கடைசிவரை யாரும் எழும்பாததால் அனைவ ரும்
ஏமாற்றம் அடைந்தனர்.
நித்யானந்தா மீண்டும் தன் வேஷம் கலைந்து விட்டதை
திசை திருப்ப, அசட்டு சிரிப்புடன் விளக்கம் கூற முயன்றார். ஆனால் சும்மா
குதித்து அவமானப்பட்ட நிருபர், நித்யானந்தாவுடன் வாக்குவாதம் செய்தார்.
‘‘மக்களை முட்டாளாக்கும் விதத்தில் இன்னும் எத்தனை காலம்தான் இப்படி
வித்தை காட்டுவீர்கள்?’’ என்று கோபமாக கேட்டார். வெளிநாட்டு சீடர்கள்
சிலரும் ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பினர். அவர்களை லோக்கல் சீடர்கள்
அழுத்தி உட்கார வைத்தனர்.
குருபூர்ணிமா போன்ற புனித நாளில் இதுபோன்ற
காமெடி கலாட்டாவை அரங்கேற்றி இந்து மதத்தின் பெருமையை குலைக்¢கும்
விதத்தில் நடந்துகொண்ட நித்யானந்தா மீது மடாதிபதிகள் கடும் அதிருப்தி
அடைந்துள்ளனர். ஆபாச சாமி யாரின் மற்றொரு புரட்டு அம்பலமாக குரு பூர்ணிமா
பூஜை உதவியது என மக்கள் கூறினர்.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Ila
valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Sun Jul 17, 2011 3:18 am

நேரில் பார்த்ததைபோல் சொல்கிறீர்களே
சூப்பருங்க

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Sun Jul 17, 2011 7:48 am

valluvanraja wrote:நேரில் பார்த்ததைபோல் சொல்கிறீர்களே
சூப்பருங்க

நேற்று சன் டிவியில் ஒளிபரப்பினார்களே அதுவும் ஒட்டு வேலை என்று நித்தியானந்தா கூறுவாரோ???? ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jul 17, 2011 8:08 am

சில ஆண்டுக்கு முன் ரஞ்சிதவை அந்தரத்தில் நிற்க வைத்தாரே !அது போதாதா ? :bball:

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sun Jul 17, 2011 10:39 am

சர்ச்சைக்குரியது.. ஆத்திகர்கள் தவிர்க்கவும்..
Spoiler:

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 17, 2011 10:47 am

கே. பாலா wrote:சில ஆண்டுக்கு முன் ரஞ்சிதவை அந்தரத்தில் நிற்க வைத்தாரே !அது போதாதா ? :bball:
சிப்பு வருது சிப்பு வருது அநியாயம் அநியாயம்

ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Aரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Aரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Tரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Hரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Iரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Rரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Aரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jul 17, 2011 11:06 am

புன்னகை புன்னகை புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Jul 17, 2011 11:49 am

ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Pரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Oரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Sரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Iரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Tரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Iரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Vரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Eரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Emptyரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Kரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Aரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Rரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Tரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Hரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Iரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி Cரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி K
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 17, 2011 1:13 pm

எப்ப தான் மக்கள் மரபோரங்களோ.. என்ன கொடுமை சார் இது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jul 17, 2011 4:14 pm

சாமிகளை நம்புங்கள், ஆசாமிகளை நம்பாதீர்கள்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக