புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_m10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10 
96 Posts - 49%
heezulia
ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_m10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_m10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_m10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_m10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10 
7 Posts - 4%
prajai
ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_m10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_m10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_m10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_m10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_m10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_m10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10 
223 Posts - 52%
heezulia
ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_m10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_m10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_m10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_m10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10 
16 Posts - 4%
prajai
ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_m10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_m10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_m10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_m10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_m10ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jul 17, 2011 8:45 am

நித்யா போட்ட ரகசிய செக்ஸ் ஒப்பந்தம்

ஆசிரமத்தில் சேரும் ஆண், பெண்களுக்கு
பயிற்சி மேல் பயிற்சி அளிக்கப்படும். அதில் ஒரு கட்டத்தில் தன் பயிற்சியில் தேறிய சிலருக்கு ஒரு ஒப்பந்தம் போட வைத்தார் நித்யா. அதன் பெயர் தான் ‘ரகசிய செக்ஸ் ஒப்பந்தம்’ ‘உறுப்பினராக உள்ள ஒருவர் மோட்ச நிலையை அடைய இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.



இதில் மன, உடல் ரீதியாக பல பயிற்சிகள் அளிக்கப்படும். அப்போது, சாமியாருடனும், ஆசிரமத்தில் உள்ள மற்றவர்களிடமும் எந்த நடவடிக்கையி லும் தவறாக பார்க்கக் கூடாது. சில கட்டங்களில் நிர்வாணமான நிலையில் கூட பயிற்சி பெற நேரிடும். அப்போது தயக்கமோ, அதை வெளியில் சொல்வதோ கூடாது’
இப்படி செக்ஸ் நடவடிக்கைகளை நாசூக்காக, தெய்வீக செயல் என்ற அளவில் ஒப்பந்தத்தில் நித்யானந்தா கூறியுள்ளார். இதையும் கோர்ட்டில் போலீஸ் ஒப்படைத்துள்ளது.




ஆணா, பெண்ணா இரண்டும் இல்லையா?

நான் ஆண் அல்ல; செக்ஸ் ரீதியான நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்னால். வேண்டுமானால், ஆண்மை டெஸ்ட் எடுத்து பாருங்கள். இப்படி சொல்லியிருப்பவர் நித்யானந்தா தான். இது பற்றி கர்நாடக சிஐடி போலீசார் விசாரித்த னர். எனினும், அவரின் பாஸ்போர்ட்டில் ஆண் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. 30 ஏப்ரல் 2010ல் பல பத்திரிகைகளில் இந்த செய்தி வெளிவந்துள்ளது.
நித்யானந்தாவின் உடல்நிலை குறித்து கடந்த 14ம் தேதி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு டாக்டரின் சர்ட்டிபிகேட்டும் இணைக்கப்பட்டுள்ளது. ‘நித்யானந்தா, குழந்தை போன்றவர். அவருக்கு குழந்தை போன்ற உடல் தன்மைகள் தான் உள்ளன. அதனால் அவரால் பாலியல் பலாத்காரம் போன்ற செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்று சான்றளிக்கப்பட்டுள்ளது.





நான் தட்சிணாமூர்த்தி நீ பார்வதி இணைந்தால் மோட்சம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், புதிய குற்றப்பத்திரிக்கையை கர்நாடக சிஐடி போலீஸ் தாக்கல் செய்தது. அதில் நித்யா பற்றி பகீர் தகவல்கள் வெளியாயின.
இதை பல பத்திரிகைள் வெளியிட்டன. மிட் டே பத்திரிகையில் வெளிவந்த தகவல்கள்: நித்யானந்தா ஆசிரமத்தில் கணவன், மனைவியராக வந்தால் பெண்களுக்கு மட்டும் தனி பயிற்சி வகுப்பு நடத்துவார். அதில் ஒன்று தான், தட்சிணாமூர் த்தி & பார்வதி தியான வகுப்பு. இதில் பங்கேற்கும் பெண், திருமணமானவர் என்றால் அவரை எப்படியாவது மசிய வைத்து விடுவார். நாம் செய்வது தெய்வீக செயல். நான் இதில் சிவன்; நீ பார்வதி என்று நினைத்துக்கொள். இந்த செய லால் மோட்ச நிலையை அடைவாய் என்று போதிப்பார்.
குற்றப்பத்திரிக்கையில் இது மட்டுமின்றி, வெளிநாடுகளில் நித்யானந்தா பயணம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஆடை அவிழ்ப்பு நடனம் நடக்கும் இரவு கிளப்புக்கு அவர் ஜீன்ஸ் பேன்ட், டீ ஷர்ட்டில் போவதுண் டாம். இதையும் அதில் போலீஸ் குறிப்பிட்டுள்ளது.




டெலிபோர்ட்டிங் தமாசு

கடந்த ஏப்ரல் மாதம், நிருபர்களை அழைத்த நித்யானந்தா ஒரு சூப்பர் சவடால் விட்டார். ‘நான் விரைவில் டெலிபோர்ட்டிங் செய்யப்போகிறேன். இங்கிருந்தே அமெரிக்காவுக்கும், மற்ற நாடுகளுக்கும் விபூதி போன்ற பொருட்களை என் அமானுஷ்ய சக்தியால் அனுப்பப்போகிறேன். இங்கு விபூதி பாக்கெட்டை வைத்தால், அடுத்த சில நிமிடங்களில் அமெரிக்காவில் அந்த பாக்கெட் இருக்கும் என்று சொன்னார். அமெரிக்காவில் கூட பல பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி செய்து, கடைசியில் இரண்டு அடி தூரம் தான் ஒரு பென்சிலை நகர்த்தின. ஆனால், பல ஆயிரம் மைல் தூரத்துக்கு கண் அசைவாலேயே அனுப்பி வைக்கப்போகிறேன்’ என்று கூறினார். ஆனால், இதுவரை அவர் செய்யவே இல்லை என்பது தான் தமாஷ்.
இவர் மட்டும் அப்படி அனுப்பி வைத்து விட்டால், கூரியர், பார்சல் சர்வீஸ் நிறுவனங்களுக்கு வேலையே இல்லை.







காமெடி கலாட்டா


நடிகை ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைப்பதாக பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தா நடத்திக் காட்டிய வித்தை படுதோல்வி அடைந்தது. வெளிநாட்டு சீடர்கள் உட்பட அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். மக்களை ஏமாற்றுவதாக நித்யானந்தாவுக்கு எதிராக ஒரு நிருபர் ஆவேசமாக கூச்சல் போட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் உலகம் முழுவதும் பத்திரிகைகள் மற்றும் டி.வி.க்களில் வெளியானதால் நித்தியானந்தாவின் உண்மையான முகம் மக்களிடம் அம்பலமானது. இந்து மதத்துக்கு அவமானத்தை ஏற்படுத்திய ஆபாச சாமியாரை தண்டிக்க வேண்டும் என நாடெங்கும் குரல்கள் எழுந்தன. இதையடுத்து நித்யானந்தா கர்நாடகா போலீசால் கைது செய்யப்பட்டு இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். ரஞ்சிதாவும் இதுவரை தலை மறைவாக இருந்தார். மக்களிடம் மதிப்பிழந்த நித்யானந்தா, சிலரது தூண்டுதலின் காரணமாக சமீபத்தில் ரஞ்சிதாவுடன் சென்னை வந்து பிரஸ் மீட் நடத்தி செய்தி நிறுவனங்கள் மீது பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டார். அதை தொடர்ந்து அடுத்த காமெடி கலாட்டாவை தனது பிடதி ஆசிரமத்தில் அரங்கேற்றியுள்ளார்.
நேற்று முன்தினம் குரு பூர்ணிமா பூஜை நடந்தது. ஆடம்பரமாக கொண்டாடினார் நித்யானந்தா. ரஞ்சிதா உள்பட ஏகப்பட்ட பெண் சீடர்கள், வெளிநாட்டு கோஷ்டிகள் அவரை சுற்றி அமர்ந்திருந்தன. அப்போது தான் ஒரு வித்தை புரியப் போவதாக நித்யானந்தா அறிவித்தார். குண்டலினி சக்தி மூலம் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக உங்களை அந்தரத்தில் மிதக்க வைக்க போகிறேன் என்றார்.






‘அந்தரத்தில் மிதப்பது எல்லாம் ரொம்ப சிம்பிள். பிளாங்க் செக் கொடுத்து ஏழையை பணக்காரனாக்குவது போன்றதுதான் அது. குண்டலினியில் ஈடுபட்டு இந்த சக்தியை அடைவதற்குள் உங்களுக்கு வயதாகிவிடும். அதனால் நானே உங் கள் குண்டலினி சக்தியை உடனடியாக எழுப்பிக் காட்டுகிறேன்!’ என்று நித்யானந்தா சவால் விடும் தோரணையில் அறிவித்தார்.
இதையடுத்து ரஞ்சிதா உள்பட அங்கிருந்த சிஷ்யகோடிகள் அனைவரும் அந்தரத்தில் மிதக்க தயாராயினர். சிம்மாசனத்தில் அமர்ந்து கையில் வாள், கேடயம் போன்றவற்றை வைத்துக் கொண்டு நித்யானந்தா ஏதோ மந்திரம் முணுமுணுத் தார். பிறகு வாயை குவித்து காற்றை ஊதினார். நடக்கட்டும் என்பது போல் கைகளை அசைத்து எல்லோரையும் குதிக்க சொன்னார். குதித்து கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் சர்ரென மேலெழும்பி அந்தரத்தில் மிதக்கலாம் என்றார்.

இதையடுத்து எல்லோரும் சம்மனமிட்டு உட்கார்ந்தபடியே குதிக்க தொடங்கினர். விநோத ஒலிகளை எழுப்பிய வண்ணம் அவர்கள் குதித்தது ஒரே நேரத்தில் ஏராளமான தவளைகள் தாவி குதிப்பதை போலிருந்தது. எங்கே அந்தரத்தில் பறந்துபோய் கீழே விழுந்தால் அடிபட்டு விடுமோ என்று சிலர் ஹெல்மெட் வேறு
போட்டிருந்தனர்.




ஆனால் ஜன்னி வந்தது போல எல்லோரும் குதித்ததுதான் மிச்சம், யாரும் மிதக்கவில்லை. சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த நித்யானந்தா, ரஞ்சிதாவை பார்த்து, Ôம்...நீயும் குதி...Õ என்பதுபோல சைகை காட்டினார்.
அடுத்த நிம¤டம் தனது டிசைனர் சாரியை இடுப்பில் செருகிக் கொண்டு உட்கார்ந்த இடத்தில் இருந்து சர்வாங்கமும் அதிர குதிகுதியென குதித்தார் ரஞ்சிதா. இதை பார்த்த ஒரு நிருபர், என்னையும் மிதக்க வைக்க முடியுமாÕ என்று கேட் டார். நித்தியானந்தா சளைக்கவில்லை. அவரையும் குதிக்க சொன்னார். ஹெல்மெட் மாட்டிக்கொண்டு நிருபரும் உட்கார்ந்த இடத்தில் இருந்து துள்ளி குதித்தார்.
ஆசிரமம் முழுக்க இப்படி ஒரே துள்ளலாக இருந்ததே தவிர யாரும் அந்தரத்தில் மிதக்கவில்லை. தீவிரமாக குதித்த ரஞ்சிதா மல்லாந்து விழுந்தார். ஆனாலும் சிரித்தபடி எழுந்து உட்கார்ந்தார். கடைசிவரை யாரும் எழும்பாததால் அனைவ ரும் ஏமாற்றம் அடைந்தனர்.


நித்யானந்தா மீண்டும் தன் வேஷம் கலைந்து விட்டதை திசை திருப்ப, அசட்டு சிரிப்புடன் விளக்கம் கூற முயன்றார். ஆனால் சும்மா குதித்து அவமானப்பட்ட நிருபர், நித்யானந்தாவுடன் வாக்குவாதம் செய்தார். ‘‘மக்களை முட்டாளாக்கும் விதத்தில் இன்னும் எத்தனை காலம்தான் இப்படி வித்தை காட்டுவீர்கள்?’’ என்று கோபமாக கேட்டார். வெளிநாட்டு சீடர்கள் சிலரும் ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பினர். அவர்களை லோக்கல் சீடர்கள் அழுத்தி உட்கார வைத்தனர்.
குருபூர்ணிமா போன்ற புனித நாளில் இதுபோன்ற காமெடி கலாட்டாவை அரங்கேற்றி இந்து மதத்தின் பெருமையை குலைக்¢கும் விதத்தில் நடந்துகொண்ட நித்யானந்தா மீது மடாதிபதிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆபாச சாமி யாரின் மற்றொரு புரட்டு அம்பலமாக குரு பூர்ணிமா பூஜை உதவியது என மக்கள் கூறினர்.





இந்து மக்கள் கட்சி


பல்லடம் பொள்ளாச்சி ரோட்டில் இந்து மக்கள் கட்சி அலுவலகம் உள்ளது. அதன் முன் அக்கட்சியினர் நேற்று நித்யானந்தாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அலுவலகம் முன் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு துடைப்பம், செருப்பு மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. தொண்டர்கள் செருப்பால் நித்யானந்தா படத்தை அடித்தனர். காறி உமிழ்ந்தனர்.
இந்து மக்கள் கட்சியை அவமதித்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அண்ணாதுரை கூறியதாவது:



நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தாவின் செக்ஸ் லீலைகள் டிவியில் வெளியானதை கண்டு இந்த உலகமே அதிர்ந்தது. ஆவேசமடைந்த இந்து மக்கள் கட்சியினர் நித்யானந்தாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவரது கொடும்பாவியை எரித்தனர். திருவண்ணாமலையில் உள்ள அவரது ஆசிரமத்துக்குள் புகுந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த எதிர்ப்பு காரணமாக தலைமறைவான நித்யானந்தா தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அதை சாதகமாக்கி நல்லவர் போல் நாடகமாடுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நிருபர்களுக்கு ரஞ்சிதா சகிதம் பேட்டியளித்த நித்யானந்தா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மனைவி மதம் மாறியதாகவும், அதனால் அர்ஜூன் சம்பத் கட்சி தலைமைக்கு லாயக்கற்றவர் என்றும் கூறி இருக்கிறார். அதோடு, இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்றும் குறை கூறி உள்ளார். மிகப்பெரிய தவறை செய்தவர்கள் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு உத்தமர் போல் நாடகமாடுகிறார்கள். அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கவே இந்த திடீர் போராட்டம் நடத்தப்பட்டது.
திருவண்ணாமலையில் போலி பத்திரம் தயார் செய்து ஆசிரமம் அமைத்து தமிழக அரசை ஏமாற்றிய நித்யானந்தா மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து துறவிகளை இழிவுபடுத்தும் வகையில் காவியாடை அணிந்து இந்து மக்களை ஏமாற்றி வரும் நித்யானந்தாவை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.







இவர் ஆபாச சாமியாரா, காமெடி சாமியாரா ?



வீடியோ இங்கே

https://www.youtube.com/watch?v=Q1_F6DA7vcM&feature=player_embedded




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 17, 2011 10:30 am

அந்த கேவலமான விடியோவினை நானும் பார்த்தேன் ,,,,பெண்கள் எல்லாம் குத்தட்டாம் போதும் கேவலமானா செயல்கள்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sun Jul 17, 2011 10:39 am

சர்ச்சைக்குரியது.. ஆத்திகர்கள் தவிர்க்கவும்..
Spoiler:



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jul 17, 2011 11:24 am

என்ன கொடுமை சார் இது



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Aஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Bஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Dஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Uஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Lஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Lஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Aஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  H
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 17, 2011 11:33 am

மக்கள் இது போன்றவர்களை நம்பும் வரை இன்னும் ஆயிரக்கணக்கான நித்யானந்தாக்கள் வருவார்கள். இன்னும் நிகழ்நிலையில் எத்தனை ஆயிரம் பேர் இவ்வாறு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ? ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  56667



ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jul 17, 2011 1:28 pm

ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Ila
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 17, 2011 1:46 pm

என்ன கொடுமை சார் இது



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 17, 2011 2:12 pm

அவல நிலை எப்போது மாறுமோ? சோகம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jul 17, 2011 2:50 pm

இந்த ஆள் பேசுவதையும் நம்பி ஒரு கூட்டம் கூடுகிறதே கேட்பதற்கு.இந்த ஆளை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Image010ycm
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 17, 2011 3:01 pm

என்ன கொடுமை சார் என்ன கொடுமை சார் இது



நேசமுடன் ஹாசிம்
ஆபாச சாமியாரின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் ?  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக