புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் - Page 2 Poll_c10ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் - Page 2 Poll_m10ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் - Page 2 Poll_c10 
30 Posts - 86%
heezulia
ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் - Page 2 Poll_c10ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் - Page 2 Poll_m10ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் - Page 2 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் - Page 2 Poll_c10ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் - Page 2 Poll_m10ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் - Page 2 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் - Page 2 Poll_c10ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் - Page 2 Poll_m10ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Sep 15, 2009 4:39 pm

First topic message reminder :

ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் - Page 2 Tbltopnews1_42262995244


மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி தாக்குதல் தலைதூக்கியுள்ளது. இந்தியர்கள் 3 பேரை 70 பேர் கொண்ட கும்பல் கொடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். ஒருவருக்கு தாடை உடைந்தது. இந்த சம்பவத்தால் அங்கு வாழும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு மேலும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஆஸ்திரேலியாவில் இனவெறி காரணமாக இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இந்திய அமைச்சகம் கடும் கண்டனமும் தெரிவித்திருந்தது. அந்நாட்டு பிரதமர் கெவினும் அந்நாட்டவரை எச்சரித்திருந்தார்.



ஒருவருக்கு தாடை உடைந்தது : இந்நிலையில் தற்போது இந்தியர்கள் தாக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. மெல்போர்ன் அருகே எப்பிங் என்ற இடத்தில் இந்திய மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது இந்நேரத்தில் அருகில் ஒரு வீட்டில் விருந்து நடந்து கொண்டிருந்தது. இங்கு பலர் ஆட்டம் பாட்டம் போட்டுக்கொண்டிருந்தனர். இந்தக்கும்பல் திடீரென வெளியே விளையாடிக்கொண்டிருந்த கும்பல் மீது தாக்குதல் நடத்தியது. கையில் கிடைத்த இந்தியர்களை அடித்து உதைத்தனர். இந்தியாவுக்கு திரும்பிப்போ என்ற கோஷங்களை அந்தக்கும்பல் கடும் கோபத்தில் உரக்கக்க்த்தினர் . இந்தத்தாக்குதலில் 3 இந்திய மாணவர்கள் படுகாயமுற்றனர். ஒருவருக்கு தாடை பகுதி உடைந்தது. 3 பேரும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எஸ். எம்., கிருஷ்ணா பயணம் வீண்‌ : இந்த தாக்குதலில் 70 பேர் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். ஏனைய வன்முறைக்கும்பல் தப்பி விட்டது. இச்சம்பவம் இந்தியர்களுக்கு மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது. சமீபத்தில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ். எம்., கிருஷ்ணா ஆஸி., சென்றிருந்தார். அப்போது கூட இந்திய மாணவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்று அந்நாட்டு அரசு உத்தரவாதம் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 15, 2009 5:08 pm

அடி வாங்காமல் வந்தால் சரி



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 7:59 pm

நான் வெளிநடப்பு செய்கிறேன் எங்கள் தாதா கும்பலுடன் அவுஸ்திரேலியா கும்பலை போட்டு தள்ளப்போறோம் சென்று வெற்றியுடன் திரும்புகின்றோம் ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் - Page 2 89452

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக