புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_m10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10 
14 Posts - 70%
heezulia
அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_m10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_m10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_m10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_m10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_m10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_m10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_m10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_m10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10 
8 Posts - 2%
prajai
அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_m10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_m10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_m10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_m10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10 
4 Posts - 1%
mruthun
அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_m10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Sun Jul 17, 2011 7:08 pm

நில அபகரிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தி.மு.க. அதிரடி பிரமுகர் அட்டாக் பாண்டிமீது 7 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை தி.மு.க. வட்டாரங்களில் இச் சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு அவரைச் சிறையில் அடைத்தனர் போலீசார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமது கட்சிக்காரர்களுக்கு காவல்துறை இம்சை கொடுப்பதாகவும், அது குறித்து உடனுக்குடன் தன்னை அறிவாலயத்தில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவித்திருந்தார். ஆனால், அவரது உள்வீட்டுக் குழப்பங்கள் காரணமாக ஒருநாள் அறிவாலயம் பக்கமே வராமல் மாமல்லபுரம் ரிசார்ட்டுக்குச் சென்றுவிட்டார்.

தற்போது அவர், தனது குடும்பத்தினரைச் சமாதானப்படுத்தும் பணியில் பிசியாக இருக்கிறார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேதகு அட்டாக் பாண்டி அவர்கள், கட்சிப் பணிகளைக் கவனித்த காரணத்தால் கைது செய்யப்படவில்லை. கட்சிப் பணிகளைவிட, ‘சைட்-ட்ராக்காக’ இவர் கவனித்துவந்த ‘மிரட்டி நிலம் பறித்தல்’ என்ற உயர்ந்த பணிக்காகவே கைதாகியுள்ளார்.

பிரமுகர் அட்டாக் பாண்டிமீது இந்திய தண்டனை சட்டம் 406, 420, 427, 448, 468, 471, 506 ஆகிய 7 பிரிவுகளின் கீழ் மாத்திரம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிகுதிப் பிரிவுகளின் கீழ் எப்போது பதிவாகும் என்பதை யாரும் சொல்லவில்லை.

அண்ணன் நீதிமன்ற திக்விஜயம் மேற்கொண்டபோது..

இவரிடம் விசாரிப்பதற்கு போலீசாருக்கு நிறையவே விஷயங்கள் இருந்தன. சும்மாவா? இவரது 5 வருட தொடர் பணிகள் பற்றியல்லவா விசாரிக்க வேண்டும்? இதனால் மதுரை போலீஸார் அண்ணனிடம் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.

வியாழக்கிழமை இரவு ஆரம்பித்த விசாரணைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலைவரை தொடர்ந்தபின், அவர் நேற்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மதுரை தி.மு.க.வின் நட்சத்திர பிரமுகரும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளருமான அட்டாக் பாண்டி அவர்களைக் கைது செய்திருப்பது, தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அண்ணன்மீது மாத்திரமின்றி, வேறு பல தி.மு.க.வினர் மீதும் பல புகார்கள் வந்து குவிந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள மதுரை போலீஸார், அவர்களை ஒவ்வொருவராக அழைத்து, அரவணைத்து, விசாரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 17, 2011 7:37 pm

அட்டாக் பாண்டிக்கே அட்டக்கா...! புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக