புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10 
3 Posts - 9%
heezulia
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10 
6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_m10கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம்

Page 2 of 2 Previous  1, 2

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat Jul 16, 2011 5:07 pm

First topic message reminder :

தாமஸ் அல்வா எடிசன்
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 250px-Thomas_Edisonதாமஸ் அல்வா எடிசன் (பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் பல முக்கியமான சாதனங்களை உருவாக்கினார். 'Electric light bulb' மற்றும் 'Motion Picture Camera' இவருடைய கண்டுப்பிடிப்புகளில் மிக முக்கியமானதாகும். "மென்லோ பூங்காவின் மந்திரவாதி" பெரும்படித் தயாரிப்புக் கொள்கையைக் கண்டு பிடிப்புக்களின் உருவாக்கத்துக்குப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். இது 1900 ஆவது ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) பத்திரிகை ஆனது.

தனது பெயரில் சாதனை அளவான 1093 உரிமங்களைப் பதிவு செய்த எடிசன், பெரிமளவு கண்டு பிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிமக் கம்பனியை (Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.

அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 200px-Alexander_Graham_Bellலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் ஆசிரியராகவும், அறிவியல் அறிஞராகவும் அறியப்படுகிறார். இவரது தாயாரும் மனைவியும் செவிடராதலினால் இவரது ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம். இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டு 'தொலைபேசி' உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.

மார்க்கோனி

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 225px-Marconiமார்க்கோனி (ஏப்ரல் 25, 1874 - ஜூலை 20, 1937) 'வானொலியை'க் கண்டு பிடித்தவர். "வானொலியின் தந்தை" எனப்படுபவர். 1909 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை Karl Ferdinand Braun இடன் இணைந்து பெற்றார். 1937 இல் இவர் காலமான போது உலக வானொலி நிலையங்கள் அனைத்தும் இரண்டு நிமிட வானொலி மௌன அஞ்சலி செலுத்தின.

ரைட் சகோதரர்கள்

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 200px-Orville_Wrightஓர்வில் ரைட்

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 200px-Wilbur_Wrightவில்பர் ரைட்

ரைட் சகோதரர்கள் (Wright brothers, ஓர்வில் ரைட் (ஆகஸ்ட் 19, 1871 – ஜனவரி 30, 1948), வில்பர் ரைட் (ஏப்ரல் 16, 1867 – மே 30 1912), என்ற அமெரிக்கர்கள் 'விமானனத்தை' கண்டுப்பிடித்தவர்கள். முதன்முதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் "ஓர்வில் ரைட்" 12 H.Pஆற்றல் கொண்ட பெட்ரோல் இயந்திரம் பூட்டிய விமானத்தில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்/மணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.

1904, 1905 ஆண்டுகளில் ரைட் சகோதரரின் விமானம் பல முறையில் முற்போக்காகி மேன்மைப் படுத்தப்பட்டன.

மேரி க்யூரி

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Marie_Curieமேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். இவர் வேதியியல் மற்றும் இயற்பியலுக்காக நோபல் பரிசை முறையே 1911, 1903 ஆம் ஆண்டுகளில் பெற்றார். 'ரேடியம்', 'பொலோனியம்' போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார்.

மரியா ஸ்லொடஸ்கா (Maria Skłodowska) என்பதே இவரது இயற்பெயராகும். பிறந்தபோது போலந்து ரஷ்யாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. மேரி கியூரியின் பெற்றோர்கள் ஆசிரியர்களாவர். ஐந்தாம் குழந்தையாக பாடசாலையில் அவ்வளவாக பிரகாசிக்காத மேரிக்கு உயர் கல்வி வாய்ப்பும் கிட்டவில்லை; ஏனெனில் அந்நேரம் போலந்தில் பெண்களுக்கு உயர் கல்வி வழங்கப்படவில்லை.

1894இல் பிரஞ்சு விஞ்ஞானியான பியரி கியூரியை (Pierre Curie) திருமணம் செய்து கொண்டார்.

1896இல் கதிர் வீச்சு தொடர்பான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்.
1898இல் அதிகாரப்பூர்வமாக ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்ததை அறிவித்தார்.
1914இல் முதலாம் உலகப் போரின் போது ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ் கதிர் கருவிகளைப்பொருத்த உதவி செய்தார்.

ஜோஹன் குட்டன்பேர்க்

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 180px-Gutenbergஜோஹன் குட்டன்பேர்க் (1398 - 1468) 'அச்சியந்திரத்தைக்' (Printing Machine) கண்டுபிடித்தவராவார். ஜெர்மனியரான குட்டன்பேர்க் 1447 இல் அச்சியந்திரத்தை அறிமுகம் செய்தார். அச்சியந்திரம் ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்தின் முக்கியமானதொரு கண்டுபிடிப்பாகும்.

லூயிஸ் பிரெய்ல்
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 180px-Brailleலூயிஸ் பிரெய்ல் (1809-1852, பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான 'பிரெய்ல்' எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார்.

பெஞ்சமின் பிராங்கிளின்
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Benjamin_Franklinபெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin; (ஜனவரி 17, 1706 – ஏப்ரல் 17, 1790) என்பவர் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார். இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார். 'மின்னியலில்' இவரின் கண்டுபிடிப்புகளுக்கும், கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்படுகிறார். அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் சீர்திருத்த முறைமை அவசியத்தை வலியுறுத்தியவர்.

ஆல்பிரட் நோபல்
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Nobel_prize_medalல்பிரட் நோபல் 'டைனமைட்'
எனும் வெடி பொருளை கண்டுபிடித்தார். இதன் மூலம் பெரும் செல்வம் கிடைத்தும்
டைனமைட் பாதிப்பை உணர்ந்து நிம்மதி இழந்தார். அதற்காக உலகளவில் சாதனை
புரியும் விஞ்ஞானிகளை கௌரவிக்கும் எண்ணத்தில் 1895-ம் வருடம் 'நோபல் பரிசை'
உருவாக்கினார். அவர் மறைவுக்கு பின்னர் நோபல் கமிட்டி உருவாக்கப்பட்டு,
அதன் மூலம் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இயற்பியல், வேதியியல்,
மருத்துவம், மற்றும் சமாதானம் ஆகியவற்றிற்கு நோபல் பரிசு என்றும்,
இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கு நோபல் நினைவுபரிசு என்றும்
அளிக்கப்படுகிறது.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 17, 2011 1:16 pm

சூப்பர் சக்தி! அருமையான தகவல்கள்!! சூப்பருங்க

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sun Jul 17, 2011 2:24 pm

அனைவருக்கும்
நன்றி நன்றி நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jul 17, 2011 5:16 pm

நல்ல தகவல்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jul 17, 2011 5:24 pm

சூப்பருங்க அருமையிருக்கு

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் - Page 2 Image010ycm
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 17, 2011 5:42 pm

அருமையான தகவல்கள் நன்றி... சூப்பருங்க

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக