புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10நக்கல் நகைச்சுவைகள்    Poll_m10நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10 
115 Posts - 42%
heezulia
நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10நக்கல் நகைச்சுவைகள்    Poll_m10நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10 
89 Posts - 32%
Dr.S.Soundarapandian
நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10நக்கல் நகைச்சுவைகள்    Poll_m10நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10 
40 Posts - 15%
T.N.Balasubramanian
நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10நக்கல் நகைச்சுவைகள்    Poll_m10நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10 
9 Posts - 3%
mohamed nizamudeen
நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10நக்கல் நகைச்சுவைகள்    Poll_m10நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10 
7 Posts - 3%
sugumaran
நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10நக்கல் நகைச்சுவைகள்    Poll_m10நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10நக்கல் நகைச்சுவைகள்    Poll_m10நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10நக்கல் நகைச்சுவைகள்    Poll_m10நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10 
2 Posts - 1%
manikavi

Anitha Anbarasan
நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10நக்கல் நகைச்சுவைகள்    Poll_m10நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10நக்கல் நகைச்சுவைகள்    Poll_m10நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10 
366 Posts - 49%
heezulia
நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10நக்கல் நகைச்சுவைகள்    Poll_m10நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10நக்கல் நகைச்சுவைகள்    Poll_m10நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10நக்கல் நகைச்சுவைகள்    Poll_m10நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10நக்கல் நகைச்சுவைகள்    Poll_m10நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10 
25 Posts - 3%
prajai
நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10நக்கல் நகைச்சுவைகள்    Poll_m10நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10நக்கல் நகைச்சுவைகள்    Poll_m10நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10நக்கல் நகைச்சுவைகள்    Poll_m10நக்கல் நகைச்சுவைகள்    Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

நக்கல் நகைச்சுவைகள்

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat Jul 16, 2011 3:45 pm

''ஏன் தம்பி,உன் மனைவிக்கு அவளுடைய அத்தை அதிகச் சொத்தினை எழுதி வைத்திருப்பதால் தான் நீ அவளை கல்யாணம் செய்து கொண்டாயாமே?''
'இது அபாண்டமான குற்றச்சாட்டு.என் மனைவியுடைய அத்தை என்றில்லை,யார் அவள் பேரில் சொத்து எழுதி வைத்திருந்தாலும் அவளைக் கல்யாணம் செய்திருப்பேன்.'
**********
''ஒரு புதிருக்கு பதில் சொல்லு பார்ப்போம்!நான்கு கால் இருக்கும்.அதன் மீது ஈக்கள் குடியிருக்கும்.அது என்ன?''
'நாயா?'
''இல்லை.உங்கள் வீட்டு டைனிங் டேபிள்.''
**********
ஒரு கிராமத்து ஆள் நகரத்துக்கு வந்தார்.ஒரு வீட்டில்,'கதவைத் தட்டாதீர்கள்.அழைப்பு மணியை அடிக்கவும்'என்று எழுதிய பலகை இருந்தது.அதைப் பார்த்த அவர் அழைப்பு மணியை அடித்தார்.வீட்டினுள்ளிருந்து ஒருவர் வந்து கதவைத் திறந்து,''உங்களுக்கு என்ன வேண்டும்?''என்று கேட்டார்.கிராமத்து ஆளும்,'எனக்கு ஒன்றும் வேண்டாம்.இதில் அழைப்புமணியை அடிக்கச் சொல்லி இருந்ததால் அடித்தேன்.'என்றார் வீட்டுக்காரருக்கோ கோபம் வந்து விட்டது.அவர் ''எனக்குத் தெரியும்.இந்தக் குரங்குகளெல்லாம் மரத்துக்கு மரம் தாவித் திரியுமே அந்த கிராமத்தான்தானே நீ ?''என்றார்.கிராமத்து ஆளோ கொஞ்சம் கூடப் பதட்டமில்லாது சொன்னார்,'அது பரவாயில்லை,இங்கே நகரத்திலே ஒரு அழைப்பு மணி அடித்தாலே ஒரு குரங்கு வந்து நிற்கிறதே!'
**********
''உங்கள் பாடலுக்கு ஏன் தொடர்ந்து இடைவிடாது கைதட்டிக் கொண்டிருக்கிறார்கள்?''
'கைதட்டிக் கொண்டே இருந்தால் நான் அப்புறம் பாட மாட்டேன் என்று சொன்னேன்.'
**********
''என்ன இது நீங்கள் உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு வணக்கம் சொல்கிறீர்கள்.அவர் திரும்ப வணக்கம் சொல்லாமல் போகிறாரே!''
'அதை ஏன் கேட்கிறீர்கள்?நான் எதைக் கொடுத்தாலும் அவர் திரும்பக் கொடுப்பதில்லை.'
**********
''இந்த நாயோடு பெரிய தொந்தரவாய் இருக்கு.உடனே அதைக் கொண்டுபோய் பக்கத்திலுள்ள காட்டில் விட்டு வாருங்கள்.''என்றாள் மனைவி.உடனே கணவனும் நாயைத் தூக்கிக் கொண்டு காட்டுக்குப் போனான்.நீண்ட நேரம் கழித்து வந்த கணவனை மனைவி தாமதத்திற்குக் காரணம் கேட்க,கணவன் சொன்னான்,''காட்டில் நாயை விட்டுவிட்டு வரும்போது எனக்கு வழி தெரியவில்லை.அப்புறம் நம் நாய்தான் எனக்கு வழி காட்டிற்று,''அவன் பின்னால் நாய் நின்று கொண்டிருந்தது.
**********
''இன்று பார்பர் ஷாப்பில் உனக்கு பார்பர் முடி வெட்டிக் கொண்டிருக்கும்போது மூன்று இடத்தில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது.அந்த இடத்திலெல்லாம் மட்டமான பிளாஸ்திரியை அந்த ஆள் ஓட்டினான்.இருந்தும் அவனுக்கு கட்டணம் போக இருபது ரூபாய் டிப்ஸ் வேறு கொடுத்தாயே,அது ஏன்?''
'ஒரே ஆள் பார்பர் வேலையையும்.கசாப்புக்கடைக்காரன் வேலையையும்,மருத்துவர் வேலையையும் பார்த்தானே.அதற்காகவாவது இந்த டிப்ஸ் கொடுக்கத்தானே வேண்டும்?''
**********
மனைவி: இந்தாங்க முடி உதிராமல் இருக்க ஒரு தைலம்.
கணவன்:எனக்கு ஒன்றும் முடி உதிரவில்லையே!
மனைவி:அப்போ இதை உங்கள் டைப்பிஸ்ட் அம்மையாருக்குக்
கொடுங்கள்.துணி துவைக்கும்போது பார்த்தால் உங்கள் சட்டையெல்லாம் ஒரே முடி.'
**********
''திருமணம் ஆனதும் கணவன் மனைவிக்கு எல்லா விஷயங்களிலும் 50-50 என்ற அடிப்படையில் தான் இருக்க வேண்டும்''என்று தாத்தா கூறினார்.''இதை இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்ல முடியுமா,தாத்தா?''என்று பேரன் கேட்டான்.''நீ அவளுக்கு ஐம்பது ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கிக் கொடுத்தால் நீ உனக்கு ஐம்பது பைசாவுக்கு ஏதேனும் வாங்கிக் கொள்ளலாம்.''என்றார் தாத்தா.
**********
''என் மனைவிக்கு எப்போதெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ,அப்போது மட்டும் தான் எனக்கு முத்தம் கொடுப்பாள்,''
''அப்போ உனக்கு அடிக்கடி முத்தம் கிடைக்கும் என்று சொல்!''
**********
''அவன் மனைவி மிக நல்லவள்.அவன் எவ்வளவு தாமதமாக வீட்டுக்கு சென்றாலும் அவள் அவனுக்கு கைலி.செருப்பு,சாப்பாடு,போர்வை எல்லாம் எடுத்துக் கொடுப்பாள்.''
''பின் ஏன் அவன் அவளைப் பற்றி எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறான்?''
''என்ன,கொடுப்பதையெல்லாம் அவள் தூக்கி அவன் மீது எறிவாள்.''
**********
''என் மனைவி என்கிட்டேயிருந்த எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள்.''
'உன் பாடு தேவலை.என் மனைவியும்தான் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்கிறாள்.ஆனால் எங்கேயும் போக மாட்டேன் என்கிறாளே?'
**********
''பெண்கள் திருமணமானவர்கள் என்பது தெரிய தாலி அணிகிறோம். அதுபோல திருமணமான ஆண்களும் ஏதாவது அடையாளத்துக்கு அணியலாமே?''
'அதுதான் நைந்துபோன பழைய உடைகளை அணிகிறோமே!'
**********'
''அப்பா,அம்மாவுக்கு பட்டுப் புடவை,அக்காவுக்கு சுடிதார்,அண்ணனுக்கு ஜீன்ஸ்,எனக்கு பைஜாமா எல்லாம் வாங்கப் போகிறோம்.உங்களுக்கு என்ன வாங்கிவர?''
'ஒரு காவி வேஷ்டி இருந்தால் வாங்கிவா.'
**********
ஆசிரியர் கேட்டார்,''உலகிலேயே பெரிய சர்வாதிகாரி யார் என்று தெரியுமா?''
மாணவன் சொன்னான்,'எங்க அப்பாவுக்குத் தெரியும்,'''அதெப்படி?''என்று ஆசிரியர் கேட்க,மாணவன் சொன்னான்,''அவரைத்தான் எங்க அப்பா திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.'
**********
''என்ன இருந்தாலும் என்னைப்போல ஒரு மனைவி உங்களுக்குக் கிடைக்கமாட்டாள்.''
'உன்னைப்போல ஒரு மனைவி வேண்டும் என்று எப்போது ஆசைப்பட்டேன்?''
**********

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 16, 2011 3:49 pm

சூப்பருங்க ஜாலி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 16, 2011 3:52 pm

realvampire wrote:''ஏன் தம்பி,உன் மனைவிக்கு அவளுடைய அத்தை அதிகச் சொத்தினை எழுதி வைத்திருப்பதால் தான் நீ அவளை கல்யாணம் செய்து கொண்டாயாமே?'
'இது அபாண்டமான குற்றச்சாட்டு.என் மனைவியுடைய அத்தை என்றில்லை,யார் அவள் பேரில் சொத்து எழுதி வைத்திருந்தாலும் அவளைக் கல்யாணம் செய்திருப்பேன்.'
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
**********
''ஒரு புதிருக்கு பதில் சொல்லு பார்ப்போம்!நான்கு கால் இருக்கும்.அதன் மீது ஈக்கள் குடியிருக்கும்.அது என்ன?''
'நாயா?'
''இல்லை.உங்கள் வீட்டு டைனிங் டேபிள்.''
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
**********
ஒரு கிராமத்து ஆள் நகரத்துக்கு வந்தார்.ஒரு வீட்டில்,'கதவைத் தட்டாதீர்கள்.அழைப்பு மணியை அடிக்கவும்'என்று எழுதிய பலகை இருந்தது.அதைப் பார்த்த அவர் அழைப்பு மணியை அடித்தார்.வீட்டினுள்ளிருந்து ஒருவர் வந்து கதவைத் திறந்து,''உங்களுக்கு என்ன வேண்டும்?''என்று கேட்டார்.கிராமத்து ஆளும்,'எனக்கு ஒன்றும் வேண்டாம்.இதில் அழைப்புமணியை அடிக்கச் சொல்லி இருந்ததால் அடித்தேன்.'என்றார் வீட்டுக்காரருக்கோ கோபம் வந்து விட்டது.அவர் ''எனக்குத் தெரியும்.இந்தக் குரங்குகளெல்லாம் மரத்துக்கு மரம் தாவித் திரியுமே அந்த கிராமத்தான்தானே நீ ?''என்றார்.கிராமத்து ஆளோ கொஞ்சம் கூடப் பதட்டமில்லாது சொன்னார்,'அது பரவாயில்லை,இங்கே நகரத்திலே ஒரு அழைப்பு மணி அடித்தாலே ஒரு குரங்கு வந்து நிற்கிறதே!'
நக்கல் நகைச்சுவைகள்    745155 நக்கல் நகைச்சுவைகள்    745155 நக்கல் நகைச்சுவைகள்    745155 நக்கல் நகைச்சுவைகள்    745155
**********
''உங்கள் பாடலுக்கு ஏன் தொடர்ந்து இடைவிடாது கைதட்டிக் கொண்டிருக்கிறார்கள்?''
'கைதட்டிக் கொண்டே இருந்தால் நான் அப்புறம் பாட மாட்டேன் என்று சொன்னேன்.'
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
**********
''என்ன இது நீங்கள் உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு வணக்கம் சொல்கிறீர்கள்.அவர் திரும்ப வணக்கம் சொல்லாமல் போகிறாரே!''
'அதை ஏன் கேட்கிறீர்கள்?நான் எதைக் கொடுத்தாலும் அவர் திரும்பக் கொடுப்பதில்லை.'
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
**********
''இந்த நாயோடு பெரிய தொந்தரவாய் இருக்கு.உடனே அதைக் கொண்டுபோய் பக்கத்திலுள்ள காட்டில் விட்டு வாருங்கள்.''என்றாள் மனைவி.உடனே கணவனும் நாயைத் தூக்கிக் கொண்டு காட்டுக்குப் போனான்.நீண்ட நேரம் கழித்து வந்த கணவனை மனைவி தாமதத்திற்குக் காரணம் கேட்க,கணவன் சொன்னான்,''காட்டில் நாயை விட்டுவிட்டு வரும்போது எனக்கு வழி தெரியவில்லை.அப்புறம் நம் நாய்தான் எனக்கு வழி காட்டிற்று,''அவன் பின்னால் நாய் நின்று கொண்டிருந்தது.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
**********
''இன்று பார்பர் ஷாப்பில் உனக்கு பார்பர் முடி வெட்டிக் கொண்டிருக்கும்போது மூன்று இடத்தில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது.அந்த இடத்திலெல்லாம் மட்டமான பிளாஸ்திரியை அந்த ஆள் ஓட்டினான்.இருந்தும் அவனுக்கு கட்டணம் போக இருபது ரூபாய் டிப்ஸ் வேறு கொடுத்தாயே,அது ஏன்?''
'ஒரே ஆள் பார்பர் வேலையையும்.கசாப்புக்கடைக்காரன் வேலையையும்,மருத்துவர் வேலையையும் பார்த்தானே.அதற்காகவாவது இந்த டிப்ஸ் கொடுக்கத்தானே வேண்டும்?''
சிரி சிரி சிரி சிரி
**********
மனைவி: இந்தாங்க முடி உதிராமல் இருக்க ஒரு தைலம்.
கணவன்:எனக்கு ஒன்றும் முடி உதிரவில்லையே!
மனைவி:அப்போ இதை உங்கள் டைப்பிஸ்ட் அம்மையாருக்குக்
கொடுங்கள்.துணி துவைக்கும்போது பார்த்தால் உங்கள் சட்டையெல்லாம் ஒரே முடி.'
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
**********
''திருமணம் ஆனதும் கணவன் மனைவிக்கு எல்லா விஷயங்களிலும் 50-50 என்ற அடிப்படையில் தான் இருக்க வேண்டும்''என்று தாத்தா கூறினார்.''இதை இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்ல முடியுமா,தாத்தா?''என்று பேரன் கேட்டான்.''நீ அவளுக்கு ஐம்பது ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கிக் கொடுத்தால் நீ உனக்கு ஐம்பது பைசாவுக்கு ஏதேனும் வாங்கிக் கொள்ளலாம்.''என்றார் தாத்தா.
சிரிப்பு சிரிப்பு
**********
''என் மனைவிக்கு எப்போதெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ,அப்போது மட்டும் தான் எனக்கு முத்தம் கொடுப்பாள்,''
''அப்போ உனக்கு அடிக்கடி முத்தம் கிடைக்கும் என்று சொல்!''
சிரி சிரி சிரி
**********
''அவன் மனைவி மிக நல்லவள்.அவன் எவ்வளவு தாமதமாக வீட்டுக்கு சென்றாலும் அவள் அவனுக்கு கைலி.செருப்பு,சாப்பாடு,போர்வை எல்லாம் எடுத்துக் கொடுப்பாள்.''
''பின் ஏன் அவன் அவளைப் பற்றி எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறான்?''
''என்ன,கொடுப்பதையெல்லாம் அவள் தூக்கி அவன் மீது எறிவாள்.''
அநியாயம் அநியாயம்
**********
''என் மனைவி என்கிட்டேயிருந்த எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள்.''
'உன் பாடு தேவலை.என் மனைவியும்தான் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்கிறாள்.ஆனால் எங்கேயும் போக மாட்டேன் என்கிறாளே?'
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
**********
''பெண்கள் திருமணமானவர்கள் என்பது தெரிய தாலி அணிகிறோம். அதுபோல திருமணமான ஆண்களும் ஏதாவது அடையாளத்துக்கு அணியலாமே?''
'அதுதான் நைந்துபோன பழைய உடைகளை அணிகிறோமே!'
:அடபாவி:
**********'
''அப்பா,அம்மாவுக்கு பட்டுப் புடவை,அக்காவுக்கு சுடிதார்,அண்ணனுக்கு ஜீன்ஸ்,எனக்கு பைஜாமா எல்லாம் வாங்கப் போகிறோம்.உங்களுக்கு என்ன வாங்கிவர?''
'ஒரு காவி வேஷ்டி இருந்தால் வாங்கிவா.'
:afro:
**********
ஆசிரியர் கேட்டார்,''உலகிலேயே பெரிய சர்வாதிகாரி யார் என்று தெரியுமா?''
மாணவன் சொன்னான்,'எங்க அப்பாவுக்குத் தெரியும்,'''அதெப்படி?''என்று ஆசிரியர் கேட்க,மாணவன் சொன்னான்,''அவரைத்தான் எங்க அப்பா திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.'
சிப்பு வருது
**********
''என்ன இருந்தாலும் என்னைப்போல ஒரு மனைவி உங்களுக்குக் கிடைக்கமாட்டாள்.''
'உன்னைப்போல ஒரு மனைவி வேண்டும் என்று எப்போது ஆசைப்பட்டேன்?''
சிரி சிரி
**********

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 16, 2011 4:08 pm

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 16, 2011 4:19 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நக்கல் நகைச்சுவைகள்    Image010ycm
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக