புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_lcapவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_voting_barவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_rcap 
84 Posts - 46%
ayyasamy ram
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_lcapவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_voting_barவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_rcap 
69 Posts - 38%
T.N.Balasubramanian
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_lcapவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_voting_barவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_lcapவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_voting_barவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_lcapவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_voting_barவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_rcap 
5 Posts - 3%
Balaurushya
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_lcapவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_voting_barவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_lcapவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_voting_barவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_lcapவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_voting_barவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_lcapவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_voting_barவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_lcapவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_voting_barவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_lcapவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_voting_barவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_rcap 
435 Posts - 47%
heezulia
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_lcapவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_voting_barவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_rcap 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_lcapவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_voting_barவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_lcapவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_voting_barவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_lcapவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_voting_barவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_rcap 
30 Posts - 3%
prajai
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_lcapவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_voting_barவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_lcapவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_voting_barவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_lcapவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_voting_barவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 16, 2011 1:24 pm

First topic message reminder :

முதலில் பானி பூரி

பூரி செய்ய தேவயானவை :

1 கப் மைதா
1/4 கப் உளுந்துமாவு
1 கப் மெல்லிய  ரவை
தேவையான உப்பு
கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர்

மேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும். இவை நன்கு உப்ப வேண்டும். ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம். இதை  ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம்.

அடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம்
. ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் என்ற பொருள் என அனைவரும் அறிவோம். இங்கே பானி என்பது சட்னியை நீர்க்க்க் கரைப்பதைக் குறிக்கும்.

ஒரு கட்டு புதினா இலைகள்
ஒரு கட்டு கொத்துமல்லி இலைகள்
ஒரு டீஸ்பூன் மிளகு
ஒரு டேபிள் ஸ்பூன் கருப்பு உப்பு (இது இல்லாவிட்ட்லும் பரவாயில்லை )
ஒரு டேபிள் ஸ்பூன் சாதாரண உப்பு
2 டீஸ்பூன் ஜீரகம்
4 டீஸ்பூன் காய்ந்த ஆம்சூர் தூள்(மாங்காயைக் காய வைத்துச் செய்த பொடி, ஆம்சூர் என்ற பெயரிலே எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.)
இஞ்சி ஒரு துண்டு.
2 டீஸ்பூன் வறுத்த ஜீரகப் பொடி

மேற்சொன்ன பொருட்களை நன்கு சுத்தம் செய்து ஒன்றாய்ப் போட்டு சட்னி பத்த்தில் நல்ல நைசாகவே அரைக்கவும். அரைத்த்தைச் சற்று நேரம் வைக்கவும்.
பிறகு நீரில் கரைத்து  வைக்கவும்.

பூரிக்குள் வைக்கும் மசாலா :

பச்சைப் பயறு அல்லது கொண்டைக்கடலையை அல்லது பச்சை பட்டாணி  உப்புப் போட்டு வேக வைத்துக்கொள்ளவேண்டும்.  உருளைக்கிழங்கை வேக வைத்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையானால் கொஞ்சம் உப்புப் போட்டுக் கலக்கலாம், பயறு வகையைச் சுண்டல் போல் செய்தாலும் நன்றாக இருக்கும்.

பானி பூரி யை பரிமாறுவது எப்படி ?

இப்போது பொரித்த பூரிகளை எடுக்கவும். ஒரு பூரியின் நடுவே கைக்கட்டை விரலால் ஒரு ஓட்டை போடவும். அந்த ஓட்டைக்குள்ளாக வேக வைத்த ப்யறு, உருளைக்கிழங்கை வைக்கவும். இப்போது அரைத்து வைத்த சட்னியை நீர் விட்டுக் கரைத்துக்கொண்டு அந்த நீரைக் கொஞ்சம் அதில் விடவும். உடனே வாயில் போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டும். இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது பூரி வாய் கொள்ளுமளவுக்குச் சின்னதாய் இருக்க வேண்டும் என்பதே. பூரியின் கரகரப்பு சட்னி நீரில் ஊறிப் போகும் முன்னர் சாப்பிட வேண்டும். பூரியின் கரகரப்பு, சட்னியின் காரம், அதோடு பயறு, உளுந்து இவற்றின் வெந்த தன்மை எல்லாம் சேர்ந்து சுவை நன்றாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 15, 2018 11:52 am

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 MDRZ1tdFSPqHW6C1d0ui+ce6ef32c-9467-4f34-a9c9-72c973469527
துண்டங்கள் போடப்பட்டுள்ள டோக்ளா !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 15, 2018 11:54 am

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 RuQeFfdWTEmXTcRecAoW+31681aae-aa90-4769-a2be-10a6ec9f760e(1)

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 15, 2018 11:55 am

தாளித்தது கொட்டியுள்ள டோக்ளா... பரிமாற தயாராக உள்ளது.... ஜாலி ஜாலி ஜாலி வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 6wWDykagSkKeoAyJ7yRB+f08eadaa-ac25-4bcd-a0a8-6dc4715df0b8(1)

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 15, 2018 11:55 am

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 JjLkfZe8S5mV7OdtBpZd+dfbea080-eabd-4115-ae33-54546cfc3ef3
இதோ, Guest உங்களுக்கான பங்கு .....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 15, 2018 11:56 am

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 4vXbXzFdSmG4pm8WGjfm+761c50e5-a7b0-41ae-8e82-556dd042248a(1)
இட்லி தட்டில் வார்த்த டோக்ளா....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 15, 2018 11:56 am

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 JKEuZY12QEi9AjN56z1s+e0b4fd45-1478-475a-8083-157929883f74

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 16, 2019 9:34 pm

சீஸ் பில்லோஸ்!

சீஸ் பிடித்தமானவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்...முயன்று பாருங்கள் புன்னகை
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 TDrOyg4aR6fRDcMPBZmd+IMG_20181104_195311

தேவையானவை:

மைதா 1 1 /2 கப்
கோதுமை மாவு ஒரு கப்
எண்ணெய் இரண்டு ஸ்பூன்
துருவிய சீஸ் அரை கப்
வெண்ணை ஒரு டேபிள் ஸ்பூன்
துளி உப்பு

செய்முறை:

மாவுகளை கலந்து, உப்பு போட்டு சப்பாத்தி மாவு போல பிசைந்து வைக்கவும்.
ஒரு அரைமணி நேரம் அப்படியே வைக்கவும்.
பிறகு மிக மெல்லிலிய சப்பாத்தி போல் இடவும். ( கீழே கொடுத்துள்ள படத்தில் பார்க்கவும் ) புன்னகை
உங்கள் கைவிரல்களைக் கொண்டு சப்பாத்தியை தூக்கிப் பார்த்தால் விரல்கள் தெரியவேண்டும் அந்த அளவு மெல்லியதாக இட்டுக்கொள்ளுங்கள் .
பிறகு அதன்மேல் மெல்ல, வெண்ணையை தடவவேண்டும்.
அடுத்த படத்தில் காட்டியள்ளது போல் மடிக்கவேண்டும்.
அதன் மேல் துருவி வைத்துள்ள சீஸ்ஸை போடவும்.
மீண்டும் அது வெளியே தெரியாதவாறு மடிக்கவும்.
(படம் பார்க்கவும் )
எடுத்து மெதுவாக கல்லில் போட்டு, மென்மையாக திருப்பிப் போடவும்.
இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும், துளி எண்ணெய்விட்டு எடுக்கவும்.
அது அழகாக உப்பிக்கொண்டு வரும்.
சுவையான , அருமையான சீஸ் பில்லோஸ் தயார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 16, 2019 9:35 pm

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 7Mesxek0SyOvrMZufP2p+IMG_20181104_193516

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 16, 2019 9:36 pm

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 XkZlD9jgQOOAxhma6mYf+IMG_20181104_193127

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 16, 2019 9:36 pm

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 9UlBfx3cR1emkSgm7hWu+IMG_20181104_193519

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக