புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_c10வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_m10வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_c10வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_m10வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_c10வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_m10வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_c10வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_m10வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_c10வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_m10வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_c10வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_m10வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_c10வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_m10வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_c10வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_m10வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!


   
   

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 16, 2011 1:24 pm

First topic message reminder :

முதலில் பானி பூரி

பூரி செய்ய தேவயானவை :

1 கப் மைதா
1/4 கப் உளுந்துமாவு
1 கப் மெல்லிய  ரவை
தேவையான உப்பு
கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர்

மேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும். இவை நன்கு உப்ப வேண்டும். ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம். இதை  ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம்.

அடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம்
. ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் என்ற பொருள் என அனைவரும் அறிவோம். இங்கே பானி என்பது சட்னியை நீர்க்க்க் கரைப்பதைக் குறிக்கும்.

ஒரு கட்டு புதினா இலைகள்
ஒரு கட்டு கொத்துமல்லி இலைகள்
ஒரு டீஸ்பூன் மிளகு
ஒரு டேபிள் ஸ்பூன் கருப்பு உப்பு (இது இல்லாவிட்ட்லும் பரவாயில்லை )
ஒரு டேபிள் ஸ்பூன் சாதாரண உப்பு
2 டீஸ்பூன் ஜீரகம்
4 டீஸ்பூன் காய்ந்த ஆம்சூர் தூள்(மாங்காயைக் காய வைத்துச் செய்த பொடி, ஆம்சூர் என்ற பெயரிலே எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.)
இஞ்சி ஒரு துண்டு.
2 டீஸ்பூன் வறுத்த ஜீரகப் பொடி

மேற்சொன்ன பொருட்களை நன்கு சுத்தம் செய்து ஒன்றாய்ப் போட்டு சட்னி பத்த்தில் நல்ல நைசாகவே அரைக்கவும். அரைத்த்தைச் சற்று நேரம் வைக்கவும்.
பிறகு நீரில் கரைத்து  வைக்கவும்.

பூரிக்குள் வைக்கும் மசாலா :

பச்சைப் பயறு அல்லது கொண்டைக்கடலையை அல்லது பச்சை பட்டாணி  உப்புப் போட்டு வேக வைத்துக்கொள்ளவேண்டும்.  உருளைக்கிழங்கை வேக வைத்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையானால் கொஞ்சம் உப்புப் போட்டுக் கலக்கலாம், பயறு வகையைச் சுண்டல் போல் செய்தாலும் நன்றாக இருக்கும்.

பானி பூரி யை பரிமாறுவது எப்படி ?

இப்போது பொரித்த பூரிகளை எடுக்கவும். ஒரு பூரியின் நடுவே கைக்கட்டை விரலால் ஒரு ஓட்டை போடவும். அந்த ஓட்டைக்குள்ளாக வேக வைத்த ப்யறு, உருளைக்கிழங்கை வைக்கவும். இப்போது அரைத்து வைத்த சட்னியை நீர் விட்டுக் கரைத்துக்கொண்டு அந்த நீரைக் கொஞ்சம் அதில் விடவும். உடனே வாயில் போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டும். இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது பூரி வாய் கொள்ளுமளவுக்குச் சின்னதாய் இருக்க வேண்டும் என்பதே. பூரியின் கரகரப்பு சட்னி நீரில் ஊறிப் போகும் முன்னர் சாப்பிட வேண்டும். பூரியின் கரகரப்பு, சட்னியின் காரம், அதோடு பயறு, உளுந்து இவற்றின் வெந்த தன்மை எல்லாம் சேர்ந்து சுவை நன்றாக இருக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 05, 2014 2:02 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:செய்து பார்த்து சொல்றேன்மா புன்னகை

என்னிடம் நான்ஸ்டிக் தவா இல்லை. சாதாரண தோசைக்கல் தான் இருக்கு. அதுல செய்ய வருமா?
மேற்கோள் செய்த பதிவு: 1107855

செய்து பாருங்கள் பானு, handle  தான் முக்கியம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1107887

நல்ல முறையில் பாதுகாப்பாக handle பண்ணவும் .
செய்கின்ற நான் ,non -naan ,ஆக கூடாது , பாருங்கள் .கிருஷ்ணம்மா மனது கஷ்டப்படும் .
செய்துவிட்டு சொல்லுங்கள் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1107889

ஹா ஹா சூப்பர் ஐயாபுன்னகை

ஹேண்டில் தான் பிரச்சனையே. நான்ஸ்டிக் தவால தோசை சுடப் பிடிக்காம என் தங்கையிடம் குடுத்துட்டு அலுமினிய கல் வாங்கிவச்சிருக்கேன்.





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 16, 2015 7:44 pm

செய்து பார்த்தீங்களா பானு? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 16, 2015 9:15 pm

krishnaamma wrote:செய்து பார்த்தீங்களா பானு? புன்னகை
அட. அவங்களுக்கு சுடு தண்ணி கூட வைக்க தெரியாது....நீங்க வேற...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 17, 2015 11:26 am

சரவணன் wrote:
krishnaamma wrote:செய்து பார்த்தீங்களா பானு? புன்னகை
அட. அவங்களுக்கு சுடு தண்ணி கூட வைக்க தெரியாது....நீங்க வேற...
மேற்கோள் செய்த பதிவு: 1145783

அப்படியா?......வடை நல்லா செய்வாங்க என்று கேள்வி..................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ................ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 4:10 pm

இராஜஸ்தானி கிச்சடி !

இது ஒரு அருமையான உணவு..........கிட்டத்தட்ட நம் வெண் பொங்கல் போல் இருக்கும். நிறைய விதங்களில் இதை செய்கிறார்கள்...............நான் இங்கே தருவது  குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிறப்பானது........... வயிறு சரி இல்லை என்றாலோ, ஜுரம்  என்றாலோ அவர்கள் இதை செய்து சாப்பிடுகிறார்கள் புன்னகை

தேவையானவை:

முழு பச்சை பயிறு அல்லது உடைத்த பச்சை பயிறு 1 /2  கப்
அரிசி  1 /2  கப்
நெய் தேவையான அளவு. ( நாம் சாதாரணமாக செய்து சாப்பிடும்போது நிறைய நெய் விட்டு சாப்பிட்டால் மிக நன்றாக இருக்கும். ஜுரம் அல்லது அஜீரணம் உள்ளவர்களுக்கு ஜஸ்ட் ஒரு ஸ்பூன் விட்டால் போதுமானது .புன்னகை )
உப்பு

செய்முறை:

அரிசி மற்றும் பருப்பை களைந்து ஒருமணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு குக்கரில் எப்போதும் சாதம் வடிப்பது போல வைக்கவும்.
வெளியே எடுத்து உப்பு போட்டு நெய்விட்டு மசித்து சாப்பிடக் கொடுக்கவும்.
இதற்கு தொட்டுக்கொள்ள' குஜராத்தி கடி அல்லது ராஜஸ்தானி கடி' செய்வார்கள்.
அவற்றின்  செய்முறைகளையும்  தருகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 4:19 pm

ராஜஸ்தானி கடி பகோடா!

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 Q8L5JHyuSP61u3ohzixk+672533a3-941f-44d7-a547-fd8cd2d3507d

ராஜஸ்தானி கடி பகோடா + சப்பாத்தி
தேவையானவை :

1 1 /2 கப் கடலை மாவு
2 ஸ்பூன் மிளகாய் பொடி
அரை ஸ்பூன் ஓமம்
ஒரு சிட்டிகை பெருங்கயப்பொடி
கால் ஸ்பூன் சோடா உப்பு
2 கப் திக்கான மோர்
அரை ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயப்பொடி
அல்லது காய்ந்த வெந்தய கீரை
கறிவேப்பிலை
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

முதலில் ஒரு பேசினில் பாக்கி ஒரு கப் கடலை மாவை போட்டு, ஓமம், சோடா உப்பு, கொஞ்சம் மிளகாய் பொடி, உப்பு போடவும்.
தண்ணீர் விட்டு பகோடா மாவு போல கரைக்கவும்.
ஒரு பக்கமாய் வைக்கவும்.
மோரை நன்கு குழப்பவும்.
உப்பு, அரை கப் கடலை மாவு, கொஞ்சம் மிளகாய் பொடி, வெந்தய பொடி அல்லது பொடித்த வெந்தய கீரை போட்டு நன்கு கலக்கவும்.
மாவு கட்டி தட்டாமல் நன்கு கலக்கவும்.
வாணலி இல் எண்ணெய் துளிவிட்டு கொஞ்சம் ஓமம் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும்.
கரைத்த மோரை அதில் விடவும்.
அது கொதிக்கட்டும். இது தான் 'கடி'
வாணலி இல் எண்ணெய் வைக்கவும்.
சூடான எண்ணெய் இல் கரைத்து வைத்துள்ள மாவை எடுத்து பக்கோடாக்கள் போல போடவும்.
நல்ல பவுன் நிறத்தில் எடுத்து , கொதித்துக்கொண்டிருக்கும் 'கடி' இல் போடவும்.
இது போல எல்லா மாவும்ஆகும் வரை செய்யவும்.
பக்கோடாக்கள் மொத்தமும் போட்டதும் ஒரு கொதி வரும் வரை காத்திருக்கவும்.
பிறகு 'கடி பகோடாவை' அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
இது ஒரு ராஜஸ்த்தானி டிஷ் , சப்பாத்திக்கு பூரிக்கு ரொம்ப மேட்சாக  இருக்கும்மே; லே சொன்ன 'கிச்சடிக்கும்' தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 26, 2017 4:41 pm

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 6 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 5:26 pm

நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 26, 2017 7:57 pm

நம்ம ஊர் மோர்க்குழம்பு தானுடன் ஒன்றுபட்டு கெட்டியாக இருக்கும்.
குஜராத் /ராஜஸ்தான் கடி ,நீர்க்க நம்ம ஊரில் பண்ணும் மோர் சார் போல் இருக்கும்.

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 29, 2017 1:27 pm

T.N.Balasubramanian wrote:நம்ம ஊர் மோர்க்குழம்பு தானுடன் ஒன்றுபட்டு கெட்டியாக இருக்கும்.
குஜராத் /ராஜஸ்தான் கடி ,நீர்க்க நம்ம ஊரில் பண்ணும் மோர் சார் போல் இருக்கும்.

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1232543

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக