புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10 
61 Posts - 48%
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10 
34 Posts - 27%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10 
5 Posts - 4%
prajai
கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10 
3 Posts - 2%
Raji@123
கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10 
2 Posts - 2%
Barushree
கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10 
176 Posts - 41%
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10 
170 Posts - 40%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10 
21 Posts - 5%
prajai
கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10 
6 Posts - 1%
Guna.D
கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 16 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி - கேள்வி - பதில்


   
   

Page 16 of 18 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 1:40 pm

First topic message reminder :

கேள்வி: நான் எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கும் ஒர்க் புக்குகளை என் கம்ப்யூட்டர் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்திடாமல், வேறு ஒரு போல்டரில் சேவ் செய்திட வேண்டும். இதனை கம்ப்யூட்டர் தானாக செய்திட என்ன செட் அமைக்க வேண்டும்?

பதில்: எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களிலும் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்யும் வகையில் டிபால்ட்டாக (மாறா நிலையில்) செட் செய்யப்பட்டிருக்கும். இதனை நீங்கள் விரும்பும் வகையிலும் மாற்றலாம்.
எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து அதன் மெனு பார் செல்லவும். இதில் Tools>optins செல்லவும். கிடைக்கும் விண்டோவில் General என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் இடது ஓரமாக மூன்றாவது வரியாக Default Locatio என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே My Documents போல்டருக்கான குறிப்பு இருக்கும். அதே போல, நீங்கள் விரும்பும் டைரக்டரி அல்லது போல்டரின் பெயரைச் சரியாக அமைத்து, பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி அந்த கம்ப்யூட்டரில் யார் எக்ஸெல் தொகுப்பினைக் கையாண்டாலும், அதில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த டைரக்டரியில் தான் சேவ் செய்யப்படும்.


கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 19, 2009 8:58 pm

கேள்வி: இடோரா இமெயில் கிளையண்ட் பயன்படுத்தி வந்த நான், தற்போது தண்டர்பேர்ட் தொகுப்பினைப் பயன்படுத்தி வருகிறேன். எனக்கு வரும் இமெயில்களை அனுப்பியவர் களின் பெயர்களை இதன் அட்ரஸ் புக்கில் சேர்க்க வேண்டும். மீண்டும் டைப் செய்திடாமலேயே சேர்க்க வேண்டும். அதற்கான வழி என்ன?




பதில்: மொஸில்லாவின் பயர் பாக்ஸிற்கு மாறியதால் தண்டர் பேர்டுக்கும் மாறிய தாக, உங்களின் நீண்ட கடிதத் தில் குறிப்பிட்டுள் ளீர்கள். எதனால் இந்த முடிவெடுத்துள்ளீர்கள் என இன்னொரு கடிதத்தில் கூறவும். சரி, உங்கள் பிரச்சினைக்கு வருவோம். தண்டர்பேர்ட் ஒரு சிறந்த இமெயில் கிளையண்ட் புரோகிராம் என்பதில் சந்தேகம் இல்லை. இதில் அட்ரஸ் புக்கினைக் கையாள்வது மிக மிக எளிது. ஆனால் பெயர் தவிர்த்து மற்ற தகவல்களை நீங்களாகத்தான் டைப் செய்திட வேண்டும்.
நீங்கள் யாருடைய இமெயில் முகவரியை அட்ரஸ் புக்கில் சேர்க்க விரும்பு கிறீர்களோ அந்த இமெயில் மெசேஜை முதலில் திறந்து கொள்ளவும். பின் From என்பதில் உள்ள முகவரியில் கர்சரைக் கொண்டு சென்று ரைட் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் சிறிய மெனுவில் Add to Address Book என்ற பிரிவில் கிளிக் செய்தால் விஸார்ட் ஒன்று கிடைக்கும். இதில் அவரின் இமெயில் முகவரி தரப்பட்டி ருக்கும். மற்ற தகவல்களான அவரின் பெயர், செல்லப் பெயர், எப்படி திரையில் காட்டப்பட வேண்டும், அவரின் போன் எண் போன்ற உங்களிடம் இருக்கும் தகவல்களைத் தரவும். அனைத்து கட்டங்களும் நிரப்பப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பின் ஓகே கிளிக் செய்தால் இந்த முகவரி அட்ரஸ் புக்கில் நிரப்பப்பட்டுவிடும்.


கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 19, 2009 8:59 pm

கேள்வி: விரைவில் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் 3ஜி சேவை மொபைல் போனில் வர இருக்கிறது என்கிறார்கள். ஆனால் 3ஜி போன் விலை யானை விலையாக உள்ளது. புதிய மொபைல் வாங்க இருக்கும் நான் இது போன்ற போனையே வாங்க இருக்கிறேன். பொறுத்துப் பார்த்து வாங்கலமா? விலை குறையுமா?




பதில்: அருமையான கேள்வி. பல வாசகர்கள் மட்டுமல்ல, என் மனதிலும் இந்த எண்ண ஓட்டம் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. இன்னும் இரண்டு மாதத்தில் 3ஜி சுனாமி நம் மொபைல் மார்க்கட்டைச் சூழ்ந்து கொள்ளப்போகிறது. இப்போதே விநாடிக்கு ஒரு பைசா என்ற ஒரு புயல் அனைத்து நிறுவனங் களயும் ஆட்டிப் படைத்துக் கொண்டு, வாடிக்கை யாளர்களுக்குத் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது.
இன்னும் இரண்டொரு மாதங்களில் 3ஜி நிச்சயம் வர இருக்கிறது. ஒரு புறம் 3ஜி வசதி தரும் மொபைல் இணைப்பு சேவை நிறுவனங்கள் மக்களைக் கவர பல திட்டங்களுடன் போட்டியிடப் போகிறார்கள். மொபைல் போன் நிறுவனங்களும் 3ஜி தரக்கூடிய பல மொபைல் மாடல்களை அறிமுகப்படுத்து வார்கள். நிச்சயம் போட்டியில் இவற்றின் விலை தொடர்ந்து குறையும். எனவே நீங்கள் வாங்கப் போவது உங்களுக்கான இரண்டாவது போனாக இருக்கும் பட்சத்தில் இன்னும் நான்கு மாதங்கள் பொறுத்திருந்து பின் வாங்குவதே சிறந்தது.




<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 19, 2009 9:01 pm

கேள்வி: என்னுடைய ஹார்ட் டிஸ்க்கில் இடம் மிகவும் குறைவாக இருப்ப தாகச் செய்தி வருகிறது. இடம் குறைவாக இருப்பதனை எப்படி அறிவது?



பதில்: மிகவும் சுலபம். ஸ்டார்ட் அழுத்தி மை கம்ப்யூட்டர் அழுத்துங்கள். அல்லது டெஸ்க் டாப் விண்டோவில், மை கம்ப்யூட்டர் ஐகான் மீது டபுள் கிளிக் செய்திடவும். உடன் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து டிரைவ் களுக்கான ஐகான்கள் கிடைக் கும். இதில் நீங்கள் எந்த டிரைவிற்கு செக் செய்திட விரும்புகிறீர்களோ, அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். அப்போது மெனு ஒன்று கிடைக்கும். இந்த மெனுவில் இறுதியாகக் கிடைக்கும் ப்ராபர்ட் டீஸ் பிரிவினைத் தேர்ந்தெடு த்தால் உடன் டிஸ்க் ஸ்பேஸ் குறித்து வட்ட வடிவில் ஒரு சார்ட் கிடைக்கும். இதில் ஏற்கனவே பயன்படுத்திய அளவு, மற்றும் இன்னும் பயன்படுத்தக் கூடிய அளவு நீலம் மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கும். படத்திற்கும் மேலாக அளவுகளில் தரப்பட்டிருக்கும். அதற்கும் மேலாக அந்த டிரைவில் என்ன வகை பைல்கள் உள்ளன என்று காட்டப்பட்டிருக்கும். டிரைவின் மொத்த கொள்ளளவும் தரப்பட்டிருக்கும். இந்த விண்டோவில் மற்ற பிரிவுகளுக் கான டேப்களும் தரப்பட்டி ருக்கும். டிரைவில் உள்ள பைல்களைச் சுருக்கு வது, டிபிராக்மெண்ட் செய்வது போன்ற செயல்க ளுக்கான டேப்கள் இருக்கும். இவற்றைக் கிளிக் செய்து பார்ப்பதோடு நின்று விடுங்கள். ஏதாவதஎசகு பிசகாக செட்டிங்ஸ் மாற்றி விட்டால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 19, 2009 9:03 pm

கேள்வி: நோட்பேட் புரோகி ராமில் சில பைல்களை உருவாக் கினேன். இதனை பிரிண்ட் செய்கையில் மார்ஜின் மற்றும் பிறவற்றை எப்படி செட் செய்திடலாம்?









பதில்: நோட்பேட் தொகுப்பு உங்கள் பிரிண்ட் வேலையில் சில மாற்றங்களை ஏற்படுத்த உங்களுக்கு உதவுகிறது. நீங்கள் கேட்டபடி மார்ஜின் மற்றும் ஹெடர், புட்டர்களையும் மாற்றி அமைக்க உதவுகிறது. நோட்பேடினைத் திறந்து பைல், பேஜ் செட் அப் செல்லவும். இங்கு பேப்பர் அளவு மற்றும் மார்ஜின் அளவை செட் செய்திடலாம். இவை நமக்கு விளங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதற்குக் கீழாகப் பார்க்கையில் ஹெடரிலும் புட்டரிலும் "&f" / "Page &p" என அமைக்கப்பட்டிருக்கிறதே அது என்ன என்று நீங்கள் வியக்கலாம். முதலாவதாக ஹெடரில் தரப்பட்டி ருக்கும் குறியீடு, பைல் பெயரை டைப் செய்திட வழி தருகிறது. அடுத்ததாக புட்டரில் தரப்பட்டிருக்கும் குறியீடு பக்க எண்ணை பிரிண்ட் செய்திடத் தரப்பட்டுள்ளது
.
உங்களுக்குச் சரியான குறியீடு தெரியும் என்றால் இவற்றையும் மாற்றலாம்; அல்லது இணைக்கலாம். "&d" – அன்றைய தேதியை அச்சிடும். "&t" – அப்போதைய நேரத்தை அச்சிடும். நேரத்தைக் கம்ப்யூட்டரிலிருந்து பெற்றுக் கொள்ளும். "&&" ஒரு அடை யாளத்தை அச்சிடும். இந்த ஹெடர் மற்றும் புட்டரில் அச்சடிப்பதை இடது, வலது அல்லது நடுவில் என அலைன் செய்திட வேண்டுமா? இதோ அதற்கான குறியீடுகள். இடதுபுறம் என்றால் "&l" . நடுவில் என்றால் "&c" வலது புறம் என்றால் "&r" எடுத்துக்காட்டாக &l &d &r &p எனக் கொடுத்தால் தேதி இடதுபக்கமும், பக்க எண் வலது பக்கமும் ஒதுக்கி அச்சடிக்கப்படும். இந்த ஹெடரில் உங்கள் சொற்களையும் டைப் செய்திடலாம்
.
இவ்வளவு விஷயங்கள் நோட்பேடில் இருக்கிறது என்று இதுவரை தெரிய வில்லையே என்று நீங்கள் ஆச்சரியப் படுவது எனக்குப் புரிகிறது.




<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 19, 2009 9:04 pm

கேள்வி: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எந்த அப்ளிகேஷனைத் திறந்தாலும் அதில் வலது பக்கம் ஒரு கட்டம் வருகிறது. இதில் Getting Started எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இதனை மூடவேண்டியுள்ளது. இது எதற்கு வருகிறது? ஏன் இந்த ஏற்பாடு என்று புரியவில்லை. விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.







பதில்: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளின் அமைப்பி லேயே அது போல அமைக்கிறது. இதற்கு Startup Task Pane என்று பெயர். இது ஒரு வழிக்கு நல்லதுதான். இதன் மூலம் நமக்குத் தேவையான உதவி களைப் பெறலாம். நாம் முன்பு திறந்து பார்த்த பைல்களின் பட்டியல் இருக்கும். அதில் நமக்கு ண்டிய பைல் மீது கிளிக் செய்து பைலைத் திறக்கலாம். இருப்பினும் நீங்கள் அதனை விரும்பாததால் அந்த Task Pane கட்டம் இல்லாமல் திறக்க ஒரு வழி சொல்கிறேன். வேர்டைத் திறந்து "Tools" பின் "Options" செல்லவும். கிடைக்கின்ற டேப்கள் நிறைந்த விண்டோவில் முதலாக உள்ள View என்னும் டேப்பைத் தேர்ந்தெடுத்து அதில் முதலாவதாக உள்ள Show என்பதன் கீழ் பார்க்கவும். இதிலும் முதலாவதாக Startup Task Pane என்று இருக்கும். இதன் எதிரே உள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் வேர்டைத் திறக்கையில் வலது பக்கம் டாஸ்க் பேன் வராது. முழு பக்கமும் உங்கள் பயன்பாட்டிற்கே கிடைக்கும்.




<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 12:26 am

பயம் இவளவு இருக்கா..கணனியில்.. எனக்கு கணணி அறிவு கம்மி.. இங்கே கணணி பற்றிய நிறைய கேள்விகளும் பதில்களும் நீங்கள் தருவது நம்மை போன்றவர்களுக்கு பேருதவி கோசி..நன்றிகள் பல..



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 27, 2009 1:59 am

இந்த வார கணினி கேள்விபதில் பகுதி ஒரு நாள் தாமதமாக வருகிறது, தாமதத்திற்கு வருந்துகிறோம்.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 27, 2009 2:17 am

கணினி - கேள்வி - பதில் - Page 16 67637 கணினி - கேள்வி - பதில் - Page 16 67637



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 27, 2009 6:23 pm

கேள்வி: யுட்யூப் வீடியோவில் பார்மட் மாற்றி அதனை டிவிடி அல்லது விசிடியாக பதிய வேண்டும். இதற்கான புரோகிராம் ஒன்றைக் கூறவும்.




பதில்: யுட்யூப் வீடியோக் களை டவுண்லோட் செய்வதற் கும், டவுண்லோட் செய்த வற்றின் பார்மட்களை மாற்று வதற்கும் பல தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் உள்ளன. சில குறிப்பிட்ட பார்மட்டுகளை மட்டும் மாற்றும் தன்மை கொண்டவையாக வடிவமைக் கப்பட்டிருக்கலாம். இருப்பினும் உங்கள் தேவைக்குக் http://www.nchsoftware. com/prism/prismsetup.exeஎன்ற முகவரி யில் கிடக்கும் பிரிசம் வீடியோ கன்வெர்டர் சாப்ட்வேர் என்ற புரோகிராம் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இது .வி.., எம்பி4, டபிள்யூ எம் வி, எம் வி, எம்பெக், எப்.எல்.வி. மற்றும் பல பார்மட்களிடையே மாற்றங்களைத் தருகிறது. இதன் இன்னொரு சிறப்பு என்ன வென்றால் நூற்றுககணக்கான பைல்களை மொத்தமாக பேட்ச் வீடியோ கன்வெர்டராக மாற்றுகிறது. மேலும் எந்த அளவில் பைல் வேண்டும் என்பதனை இதில் வரையறை செய்து கொள்ளலாம். பார்மட் மாற்றும் முன் சாம்பிள் பைலைப் பார்த்துப் பின் தேர்ந்தெடுக்கலாம்.
வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த முடியாத தனிநபர் பதிப்பு இலவசமாக இந்த தளத்தில் கிடைக்கிறது. மேலும் மேக் கம்ப்யூட்டருக்கான பதிப்பும் கிடைக்கிறது
.
இன்னொரு புரோகிராம் உங்கள் தேவைக்கு மட்டும் என்றபடி கிடைக்கிறது. FLV to AVI Converter என்பது இதன் பெயர்.
http://www.download3000.com/download_18966 .htmlஎன்ற தளத்தில் இதனைப் பெறலாம். இந்த புரோகிராம் புதியதாக வந்துள்ள மேம்பட்ட ஒரு பிளாஷ் புரோகிராம் டூல். இது பிளாஷ் வீடியோ () மற்றும் அடோப் பிளாஷ் பைல்களை குறிப்பிட்ட கிராபிக் பார்மட் களுக்கு மாற்றுகிறது.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 27, 2009 6:24 pm

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் நிறைய உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறோம். செய்திகள் அனுப்பும் வேலையில் இருப்பதால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் டாகுமெண்ட்டில் உள்ள சொற்கள் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் எங்களுக்கும். வேர்டில் இதற்காக வேர்ட் கவுண்ட் வசதியைப் பயன்படுத்துகிறோம். சில வேளைகளில், டாகுமெண்ட் இருந்தும் வேர்ட் 0 எனக் கிடைக்கிறது. இந்த தவறு ஏன் நேர்கிறது என்று தெரியவில்லை. எப்படி இதனைச் சரி செய்திடலாம்?



பதில்: கம்ப்யூட்டரில் சில வேளைகளில் மட்டுமே தவறுகள் ஏற்படுகையில், அந்த தவறு நேர்வதற்கு முன் என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும் என்பது பொதுவான தேவை. அநேகமாக இந்த டாகுமெண்ட்டுக்கான சொல் கவுண்ட் கட்டளை கொடுக்கும் முன் நீங்கள் ஏதாவது ஒரு படம், கிராபிக்ஸ் செலக்ட் செய்திருக்கலாம். வேர்ட் கவுண்ட் செயல்பாடு எந்த டாகுமெண்ட்டும் செலக்ட் ஆகாத போது, ஏற்கனவே செலக்ட் செய்யப்பட்டு கிளிப் போர்டில் உள்ளதை எண்ணிப் பார்த்துச் சொல்லும். எனவே கர்சரை டாகுமெண்ட்டின் உள்ளாக வைத்து மீண்டும் வேர்ட் கவுண்ட் கட்டளை கொடுக்கவும்.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
Sponsored content

PostSponsored content



Page 16 of 18 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக