புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10 
58 Posts - 60%
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10 
1 Post - 1%
mini
கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10 
1 Post - 1%
balki1949
கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10 
415 Posts - 60%
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10 
230 Posts - 33%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10 
21 Posts - 3%
prajai
கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10 
4 Posts - 1%
mini
கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10 
2 Posts - 0%
Barushree
கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 13 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி - கேள்வி - பதில்


   
   

Page 13 of 18 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 18  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 1:40 pm

First topic message reminder :

கேள்வி: நான் எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கும் ஒர்க் புக்குகளை என் கம்ப்யூட்டர் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்திடாமல், வேறு ஒரு போல்டரில் சேவ் செய்திட வேண்டும். இதனை கம்ப்யூட்டர் தானாக செய்திட என்ன செட் அமைக்க வேண்டும்?

பதில்: எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களிலும் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்யும் வகையில் டிபால்ட்டாக (மாறா நிலையில்) செட் செய்யப்பட்டிருக்கும். இதனை நீங்கள் விரும்பும் வகையிலும் மாற்றலாம்.
எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து அதன் மெனு பார் செல்லவும். இதில் Tools>optins செல்லவும். கிடைக்கும் விண்டோவில் General என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் இடது ஓரமாக மூன்றாவது வரியாக Default Locatio என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே My Documents போல்டருக்கான குறிப்பு இருக்கும். அதே போல, நீங்கள் விரும்பும் டைரக்டரி அல்லது போல்டரின் பெயரைச் சரியாக அமைத்து, பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி அந்த கம்ப்யூட்டரில் யார் எக்ஸெல் தொகுப்பினைக் கையாண்டாலும், அதில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த டைரக்டரியில் தான் சேவ் செய்யப்படும்.


கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 28, 2009 12:50 pm

கணினி - கேள்வி - பதில் - Page 13 678642

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Mon Sep 28, 2009 12:51 pm

தாங்கள் போட்டோ போடுங்கள் கோவை சிவா

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Sep 30, 2009 8:00 pm

கணினி - கேள்வி - பதில் - Page 13 SystemFile System என்றால் என்ன?

பைல் சிஸ்டம் எனப்படுவது ஹாட் டிஸ்கில் பதியப்படும் பைல்களைக் இயங்கு தளம் கையாளும் ஒரு வழி முறையாகும். பல்லாயிரம் பைல்கள் உங்கள் கணினியில் இருக்கலாம். எனினும் அவறறை ஒழுங்காகப் பேணவும் நிர்வகிக்கவும் ஒரு வழி முறை இல்லையெனின் கணினி நத்தை வேகத்திலேயே இயங்கும்.
உதாரணமாக ஒரு அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை முறைப்படி ஒழுங்காக வைக்காமல் ஒவ்வோரிடத்தில் சிதறிக் கிடந்தால் தேவையான நேரத்தில் ஒரு பைலைத் தேடிப் பெற எவ்வளவு நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும்? முறையான ஒரு பைல் சிஸ்டம் இல்லையாயின் இது போன்ற ஒரு நிலையையே கணினியும் எதிர் கொள்ளும்.
வீடுகளிலோ அலுவலகத்திலோ பலரும் பல விதமன முறைகளில் பொருட்களை ஒழுங்கு படுத்துவது போல் கணினியிலும் பைல்களை ஒழுங்கு படுத்துவதில் FAT16, FAT32, NTFS என்ப் பல வழி முறைகள உள்ளன. இவை ஓவ்வொன்றும் தமக்கேயுரிய சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளதுடன் அவற்றிற்கிடையே சில பொதுவான பண்புகளும் உள்ளன.
ஹாட் டிஸ்கில் உள்ள வெற்றிடத்தில் டேட்டாவை சேமிப்பதில் காட்டும் திறன்
ஹாட் டிஸ்கில் உள்ள பைல்கள் அனைத்தையும் பட்டியலிடுதல் மூலம் அவற்றை விரைவாக மீட்டுக் கொள்ளும் திறன்
பைல்களை அழித்தல், பெயரிடுதல். பிரதி செய்தல், இடம் மாற்றுதல் போன்ற பைல் சர்ந்த அடிப்படை விடயங்களை மேற்கொள்ளுதல் எனபன பொதுவான பண்புகளாகும்.
இந்த அடிப்படை விடயங்களுடன் சில பைல் சிஸ்டம் பைகளைச் சுருக்குதல் (compression) , குறியீட்டு முறைக்கு மாற்றுதல் (encryption), கடவுச் சொல் (password) மூலம் பாதுகாப்பளித்தல் போன்ற கூடுதல் வசதிகளையும் கொண்டிருக்கும்.
FAT16 (File Allocation Table) என்றால் என்ன? எம்.எஸ்.டொஸ் இயங்கு தளத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட. இந்த பைல் சிஸ்டம் அதிக பட்சம் 2GB கொள்ளளவு கொண்ட ஹாட் டிஸ்கிற்கே பொருந்தும்.
ஹாட் டிஸ்கில் டேட்டா மெல்லீய பொது மையம் கொண்ட ட்ரேக்ஸ் (tracks) எனும் பாதையிலேயே பதியப்படுகின்றன. ஒவ்வொரு ட்ரேக்கும் செக்டர்ஸ் (Sectors) எனும் பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. அத்தோடு ஒவ்வொரு ட்ரேக்கும் ஒரே அளவான செக்டர்களைக் கொண்டிருக்கும். டிஸ்கில் உள்ள டேட்டாவை பதியும் மிகவும் சிறிய பகுதியே செக்டர் ஆகும். ஒரு செக்டரின் அளவு 512 பைட்டுகளாகும். ஹாட் டிஸ்கை போமட் செய்யும் போதே இவ்வாறு பிரிக்கப்படுகின்றன..
இந்த இடத்தில் நான் ஒரு “கணக்கு வாத்தியார்” வேலை பார்க்க வேண்டியுள்ளது.
ஹாட் டிஸ்கின் மொத்த கொள்ளளவு 10 கிலோ பைட் எனின் அந்த ஹாட் டிஸ்க் 20 செக்டர்களாகப் பிரிக்கப்படும். எனினும் இயங்குதளமானது நேரடியாக ஒவ்வொரு செக்டரையும் அணுகுவதில்லை. மாறாக அது பல செக்டர்களை ஒன்று சேர்த்து க்ளஸ்டர் (Cluster) எனும் ஒரு அணியாக மாற்றி அதனையே அணுகுகின்றது. இதனை (Allocation unit) எனவும் அழைக்கப்படும்.
உதாரணமாக ஒவ்வொரு செக்டரையும் ஒரு பையை கையில் வைத்திருக்கும் ஒரு நபருக்கு ஒப்பிடுங்கள். ஒவ்வொரு பையிலும் 512 பைட் டேட்டாவையே சேமிக்க முடியும். ஒவ்வொரு நபரையும் 1,2,3 என இலக்கமிடாமல், பைல் சிஸ்டமானது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை ஒன்று சேர்த்து ஒரு அணியாக மாற்றி அவர்களை முதலாவது அணி எனப் பெயரிடுகிறது. மொத்தமாக 400 பேர் இருப்பார்கள் எனின் பைல் சிஸ்டம் அணிக்கு நால்வராக 100 அணிகளாகப் பிரித்துக் கொள்ளும்.
இன்னொரு வகையில் சொல்வதானால் 400 செக்டர்கள் கொண்ட ஒரு ஹாட் டிஸ்கில் (200 கிலோபைட்) பங்கீட்டு அளவாக 4 செக்டர்களை ஒரு க்ளஸ்டர் கொண்டிருப்பின் மொத்தமாக 100 க்ளஸ்டர்கள் காணப்படும்.
பைல் சிஸ்டமானது ஒரு குறித்த செக்டரை அணுக வேண்டுமானால், முதலில் அந்த செக்டர் இடம் பெறும் க்ளஸ்டர் இலக்கத்தையே அணுகும். அந்த க்ளஸ்டருக்குள் செக்டரின் தொடரிலக்கத்தின் மூலம் உரிய செக்டரை அடையும். அதாவது ரிம்ஸி எனும் நபரைக் கண்டு பிடிக்க ரிம்ஸி இடம் பெறும் அணியை முதலில் அணுகி அங்கு ரிம்ஸியைக் கண்டு பிடிப்பதற்கு ஒத்ததாகும்.
FAT16, FAT32 மற்றும் NTFS எனும் மூன்று பைல் சிஸ்டங்களும் இம்முறையிலேயே இயங்குகின்றன. அப்படியானால் இவற்றுக் கிடையே என்ன வேறுபாடு உள்ளன?
முக்கிய வேறுபாடு யாதெனில் ஒவ்வொரு பைல் சிஸ்டமும் ஹாட் டிஸ்கில் எவ்வளவு வெற்றிடத்தைக் கையாளும் திறன் வாய்ந்தது என்பதிலேயே தங்கியுள்ளது. பைல்களைக் கையாளும் திறனில் காணப்படும் பாரிய சிக்கல் யாதெனில் ஹாட் டிஸ்கில் ஒவ்வொரு க்ளஸ்டரும் ஒரு பைலை மட்டுமே சேமிக்கும். அதாவது ஒவ்வொரு அணியும் ஒரு விடயத்தை மாத்திரமே கையாளும்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 30, 2009 9:26 pm

கணினி - கேள்வி - பதில் - Page 13 677196 கணினி - கேள்வி - பதில் - Page 13 677196 கணினி - கேள்வி - பதில் - Page 13 677196

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 05, 2009 8:29 am

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசரை நான் பயன்படுத்தி வருகிறேன். அதில் அடிக்கடி புக் மார்க்குகளை உருவாக்குவதால், பட்டியல் மிக நீளமாக உள்ளது. இதனை எப்படி நீக்குவது? அதற்கான வசதி புக்மார்க் மெனுவில் இல்லையே.



பதில்: எந்த புக்மார்க்கினை நீக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் அதில் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Delete என்பதை அழுத்தவும். புக்மார்க் நீக்கப்பட்டுவிடும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் ஆப்பராவிலும் இதே வழி செயல்படும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 05, 2009 8:31 am

கேள்வி: நான் பல மாதங்களாக ஐ பாட் சாதனம் ஒன்றை வீடியோ மற்றும் ஆடியோவிற்கெனப் பயன்படுத்தி வருகிறேன். தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை வாங்கினேன். ஆனால் தற்போது பேட்டரியில் பவர் இருப்பது சொற்ப நேரமாக மாறிவருகிறது. இதனை எப்படித் தவிர்ப்பது?


பதில்: ஐபாட் சாதனத்தில் தரும் பேட்டரிகளும், மற்ற லித்தியம் அயன் பேட்டரி களைப் போல நாள் செல்லச் செல்லத் தங்களின் மின் சக்தியை விட்டுவிடும். இந்த வகை பேட்டரிகள், நாம் சார்ஜ் செய்திடும் மின்சக்தியைத் தக்க வைப்பதற்கு அதற்கான குறிப்பிட்ட திறனைக் கொண்டிருக்கின்றன. இவை சில சுற்றுகளில் தங்கள் திறனை இழக்கும். இருப்பினும் சில வழிகளை முதலில் கையாளவும். பேட்டரியினை முழுவதுமாக சார்ஜ் செய்திடவும். பின் அது முழுவதும் தீரும் வரை பயன்படுத்தவும். ஐபாட் இதனால் ஆப் ஆகும்வரை பயன்படுத்தவும். பின் மீண்டும் முழுத் திறன் கிடைக்கும் வரை சார்ஜ் செய்திடவும். இப்படியே செய்தீர்கள் என்றால் அதன் முழுத் திறனும் உங்களுக்குக் கிடைக்கும். இதே வழியை லேப்டாப், போன், கேமரா போன்ற சாதனங்களுக்குப் பயன் படுத்தலாம்.
பின் இந்த பேட்டரிகள் சார்ஜை எடுத்துக் கொள்ள மறுத்து பேக் அப் தர முடியாமல் இருக்கையில், இதன் இடத்தில் சரியான புது பேட்டரியை மாற்றவும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 05, 2009 8:32 am

கேள்வி: நான் ஆறு ஆண்டுகளாக கம்ப்யூட்டர் ஒன்றைப் பயன்படுத்தி வருகிறேன். வீட்டில் புதிய கம்ப்யூட்டர் ஒன்றில் இன்டர்நெட் இணைப்பு வைத்து பயன்படுத்தி வருகிறேன். பழைய கம்ப்யூட்டரில் இன்டர்நெட் இணைப்பு இல்லை. ஆனால் இதில் இன்டர்நெட் இணைப்பு ஏற்படுத்த ஈதர்நெட் வசதி இருக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். எதற்கு என்று விட்டுவிட்டேன். இதில் ஈதர்நெட் உள்ளதா என்று எப்படி அறிவது?


பதில்: உங்கள் கம்ப்யூட்டரின் அமைப்பு, கான்பிகரேஷன், குறித்து ஒன்றும் சொல்லவில்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன் என்றால் ஈதர்நெட் வசதிக்கான இணைப்பு நிச்சயம் இருக்க வாய்ப்புண்டு. இண்டர்நெட் இணைப்பு குறித்து உங்களுக்கு உதவுபவரிடம் இது பற்றிப் பேசிக் கண்டறியவும். பழைய கம்ப்யூட்டரில் இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப் போவது இல்லை என்றால் ஈதர்நெட் இணைப்பு வசதி குறித்துக் கவலைப்பட வேண்டாம். ஆனால் நெட்வொர்க் ஒன்றில் இணைக்க வேண்டும் எனத் திட்டமிட்டால் ஈதர்நெட் கட்டாயம் வேண்டும். கம்ப்யூட்டரின் பின் புறம் போன் ஜாக்கெட்டைப் போலச் சற்றுப் பெரிதாக, அகலமாக இது இருக்கும். இந்த போர்ட் மூலம் உங்கள் கம்ப்யூட்டரை மற்ற கம்ப்யூட்டருடன், மோடத்துடன், ரௌட்டருடன், லேன் இணைப்புடன் இணைக்கலாம்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 05, 2009 8:33 am

கேள்வி: நான் தற்போது விண்ஸிப் தளத்தில் உள்ள லேட்டஸ்ட் விண்ஸிப் 12 பயன்படுத்துகிறேன். ஒரு சில நண்பர்கள், இந்த ஸிப் புரோகிராமில் உருவாக்கப்பட்ட பைல்களை, அன்ஸிப் செய்திட முடியவில்லை என்று புகார் தருகின்றனர். எதனால் இந்த பிரச்சினை? தயவு செய்து விளக்கவும்.



பதில்: நீங்கள் கூறும் பிரச்சினை நண்பர்களால் அல்ல; அந்த விண்ஸிப் புரோகிராமினால்தான். அதில் பைல்களை ஸிப் செய்திடும் போதே இந்த எச்சரிக்கை கிடைத்திருக்கும். அதனை அலட்சியம் செய்து விட்டீர்கள் என்று எண்ணு கிறேன். இதனை அன்ஸிப் செய்திடவும் லேட்டஸ்ட் விண்ஸிப் புரோகிராம் தேவைப்படும். பழைய புரோகிராம் மூலம் அன்ஸிப் செய்திட முடியாது. புகார் கூறும் உங்கள் நண்பர்களிடம் பழைய அன்ஸிப் புரோகிராம் இருப்பதால் தான் இந்த பிரச்சினை. தீர்வு உங்கள் நண்பர்கள் புதிய விண்ஸிப் பிற்கு மாற வேண்டும். அல்லது நீங்கள் வேறு வழியில் ஸிப் செய்திட வேண்டும். விண்டோஸ் புரோகிராமிலேயே ஒரு ஸிப் புரோகிராம் உள்ளது. முதலில் ஸிப் செய்திட வேண்டிய பைல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Winzip என்பதன் கீழாக Send To என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். இப்போது கிடைக்கும் சப் மெனுவில் Compressed (Zipped) Folder என்று இருக்கும். இதில் கிளிக் செய்தால், தேர்ந்தெடுத்த பைல் ஒன்றின் பெயரில் ஸிப் ஆகும். பின் இதனை பெயர் மாற்றி நீங்கள் அனுப்ப வேண்டியவருக்கு அனுப்பலாம். இதனை விண்டோஸ் புரோகிராம் அல்லது பழைய ஸிப் புரோகிராம் பிரித்து பைல்களைத் தந்துவிடும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 05, 2009 8:34 am

கேள்வி: நான் பிரபலமான ஒரு நிறுவனத்தின் கம்ப்யூட்டரை வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன். வீட்டில் நானும் என் மனைவியும் மட்டுமே பயன் படுத்தி வருகிறோம். மற்றவர்கள் பயன் படுத்த வாய்ப்பில்லை. பின் எதற்காக ஒவ்வொரு முறையும் நான் பாஸ்வேர்ட் கொடுத்து நுழைய வேண்டும். சில வேளைகளில் இந்த பாஸ்வேர்டினை நான் சரியாக டைப் செய்யவில்லை என்றால் கிடைக்கும் செய்து எரிச்சலாக உள்ளது. இதனை நிறுத்த முடியாதா?




பதில்: உங்களுக்குக் கம்ப்யூட்டர் வழங்கிய நபரிடமே கேட்டு மாற்றி இருக்கலாமே! சரி, எப்படி உங்கள் பிரச்சினையத் தீர்க் கலாம் என்று பார்ப்போம்.
உங்கள் கம்ப்யூட்டரில் ஒரே ஒரு யூசர் அக்கவுண்ட் மட்டும் உங்கள் பெயரில் உள்ளது. மற்ற யாரும் அதனைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால் எதற்கு தொடக்கத்தில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் தர வேண்டும் என்ற உங்கள் ஆதங்கம் சரியே. கம்ப்யூட்டர் பூட் ஆகித் தொடங்கியவுடன் நேராக நீங்கள் பயன்படுத்தும் வகையில் அதனை மாற்ற வேண்டும், இல்லையா! இதற்கு Start கிளிக் செய்து பின் Run பாக்ஸில் Control user passwords2 என டைப் செய்திடவும். பின் என்டர் செய்தால் உங்களுக்கான அக்கவுண்ட் கிடைக்கும். இதில் "Users must enter a user name and password to use this computer" என இருக்கும் பாக்ஸில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இப்போது ஓகே கிளிக் செய்திடவும். அப்போது உங்களிடம் பாஸ்வேர்ட் கேட்கும். கொடுத்து வெளியேறவும். பின் பாஸ்வேர்ட் தராமலேயே கம்ப்யூட்டரைப் பயன்படுத்தத் தொடங்கலாம். ஆனால் யார் பூட் செய்தாலும் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். எதற்கும் ஒருமுறைக்கு இரு முறை எண்ணிப் பார்த்து முடிவு எடுங்கள். கவலைப்பட வேண்டாம். பின் ஒரு நாளில் மீண்டும் இன்னொரு யூசர் அக்கவுண்ட் ஏற்படுத்த இதே வழியில் சென்று ஏற்படுத்தலாம்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 05, 2009 8:35 am

கேள்வி: நான் பயர்பாக்ஸ் பயன்படுத்தி வருகிறேன். திடீரென என் பிரவுசரில் அட்ரஸ் பார் மறைந்துவிட்டது. இதனால் மீண்டும் இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பயன்படுத்து கிறேன். என் பயர்பாக்ஸில் மீண்டும் அட்ரஸ் பார் கிடைக்க என்ன செய்ய வேண்டும். புதிதாக இன்ஸ்டால் செய்தால் அதில் உள்ள புக்மார்க்குகள் தொலைந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது.




பதில்: எப்படி இது உங்களுக்கு நேர்ந்தது என்று தெரியவில்லை. ஆனால் சில வேளைகளில் அட்ரஸ் பார் தன் அட்ரஸை இழந்து பின் மீண்டும் கிடைப்பது உண்டு. கவலைப்பட வேண்டாம். மொஸில்லா பயர்பாக்ஸில் வியூ – டூல் பார்ஸ்(View> Toolbars)எனச் செல்லவும். அங்கே உள்ள டூல் பார்களில் "Navigation Toolbar" என்பதில் செக் செய்யப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும். இல்லை எனில் செக் செய்து வெளி யேறவும். அட்ரஸ் பார் அதன் அட்ரஸில் அமர்ந்துவிடும்.

Sponsored content

PostSponsored content



Page 13 of 18 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக