புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10 
9 Posts - 39%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10 
1 Post - 4%
Guna.D
கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10 
1 Post - 4%
mruthun
கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி - கேள்வி - பதில்


   
   

Page 2 of 18 Previous  1, 2, 3 ... 10 ... 18  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 1:40 pm

First topic message reminder :

கேள்வி: நான் எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கும் ஒர்க் புக்குகளை என் கம்ப்யூட்டர் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்திடாமல், வேறு ஒரு போல்டரில் சேவ் செய்திட வேண்டும். இதனை கம்ப்யூட்டர் தானாக செய்திட என்ன செட் அமைக்க வேண்டும்?

பதில்: எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களிலும் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்யும் வகையில் டிபால்ட்டாக (மாறா நிலையில்) செட் செய்யப்பட்டிருக்கும். இதனை நீங்கள் விரும்பும் வகையிலும் மாற்றலாம்.
எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து அதன் மெனு பார் செல்லவும். இதில் Tools>optins செல்லவும். கிடைக்கும் விண்டோவில் General என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் இடது ஓரமாக மூன்றாவது வரியாக Default Locatio என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே My Documents போல்டருக்கான குறிப்பு இருக்கும். அதே போல, நீங்கள் விரும்பும் டைரக்டரி அல்லது போல்டரின் பெயரைச் சரியாக அமைத்து, பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி அந்த கம்ப்யூட்டரில் யார் எக்ஸெல் தொகுப்பினைக் கையாண்டாலும், அதில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த டைரக்டரியில் தான் சேவ் செய்யப்படும்.


கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 2:09 pm

கேள்வி: என்னுடைய கம்ப்யூட்டர் சில வேளைகளில் சேப் மோடில் உள்ளது போலத் தோற்றமளிக்கிறது. இதனை எப்படி மீண்டும் சரி செய்வது?



பதில்: கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடிய பின் அல்லது சேப் மோடில் சில மணித்துளிகள் இயக்கிய பின் நம் திரையில் உள்ள ஐகான்கள் மற்றும் கலர் பேட்டர்ன் மாறியது போலத் தோற்றமளிக்கும். ஏன் இந்த மாற்றம்? உங்களுடைய மானிட்டரின் ரெசல்யூசன் மற்றும் கலர் பிட் பேட்டர்ன் உயர்ந்த அளவில் வைக்கப்பட்டிருந்தால், அவை மானிட்டர் மற்றும் கம்ப்யூட்டரின் திறனை அதிகம் உறிஞ்சும். சில கம்ப்யூட்டர் கேம்ஸ் இவற்றை மிகவும் குறைவான செட்டிங்ஸில் தானே அமைத்துவிடும். அப்போதுதான் கம்ப்யூட்டரின் முழுத் திறனைப் பயன்படுத்தி வேகமாக இயங்க முடியும். சில கேம்ஸ்களில் இந்த மாற்றம் உங்களைக் கேட்டுத்தான் நடைபெறும்; சிலவற்றில் கேட்காமலேயே நடைபெறும். கேம்ஸ் முடிந்த பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றும் வகையில் இவை அமைந்திருக்காது. அதனால் தான் இந்த மாறுதலான சூழ்நிலை.




உங்களுடைய டாஸ்க் பாரின் வலது மூலையில் மானிட்டர் அல்லது கிராபிக்ஸ் கார்டுக்கான ஐகான் இருந்தால், அதன் மீது ரைட்கிளிக் செய்து அதிலேயே பழைய நிலைக்கு மாற்றிவிடலாம். கேம்ஸ் கலர் சிஸ்டத்தினை 256 கலர் திட்டத்திற்கு மாற்றி இருக்கலாம். அதனை "High Colour" (16 bit) அல்லது "True Colour (32 Bit)" என்பதற்கு மாற்றவும். இல்லை என்றால் டெஸ்க் டாப் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Settingsசெலக்ட் செய்திடவும். அதில் குஞுttடிணஞ்ண் தேர்ந்தெடுத்து தேவையான ரெசல்யூசன் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 2:11 pm

கேள்வி: என் வெப் பிரவுசரை எப்போது திறந்தாலும் அதன் திரை சிறியதாக உள்ளது. ஒவ்வொரு முறையும் திரையின் மேலாக வலது புறம் சென்று மேக்ஸிமைஸ் பட்டனை அழுத்த வேண்டியுள்ளது. செட்டிங்ஸ் மாற்றத்தின் மூலம் இதனை எப்படி மாற்றலாம்?


பதில்: ஒவ்வொரு முறை மேக்ஸிமைஸ் பட்டனை அழுத்திப் பின் இன்டர்நெட் பிரவுசிங் செய்வது என்பது மிகவும் எரிச்சல் ஊட்டும் விஷயம்தான். எனக்கும் இது போல் முன்பு நேர்ந்தது. சரி செய்த பின் அந்த பிரச்சினை இல்லை. அதற்கான வழியைச் சொல்கிறேன்.




இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து கொள்ளுங்கள். இப்போது நீங்கள் விரும்புவதைக் காட்டிலும் அது சிறியதாகக் கூட இருக்கலாம். மேக்ஸிமைஸ் பட்டனை அழுத்த வேண்டாம். இனி மவுஸின் கர்சரை நான்கு முனைகளுக்கும் கொண்டு செல்லுங்கள். கர்சரை ஓரமாக வைத்து இழுங்கள். திரையளவு விரியும். உங்களுக்குத் தேவையான அளவு, திரை முழுவதும் திரை விரிந்த பின்னர் அப்படியே விட்டுவிடவும். இதனை இரு புறமும் செய்திடலாம். பின் விண்டோவை மூடவும். இனி மீண்டும் பிரவுசரைத் திறந்தால் அது திரை முழுவதுமான விண்டோவினைக் கொண்டிருக்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோவில் நீங்கள் பிரவுஸ் செய்வதாக இருந்தால், பிரவுசிங் முடித்து மூடும் கடைசி விண்டோ நீங்கள் விரும்பும் அளவில் இருக்க வேண்டும். ஏனென்றால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் நீங்கள் அதனை மூடுகையில் எந்த அளவில் விண்டோவினை வைத்திருந்தீர்களோ, அந்த அளவிலேயே அடுத்து திறக்கும்போது விண்டோவினைக் காட்டும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 2:12 pm

கேள்வி: பைல் மற்றும் போல்டருக்கு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாப்பது போல சிடி ஒன்றுக்கு முழுமையாக பாஸ்வேர்ட் கொடுக்க முடியுமா? அதாவது பாஸ்வேர்ட் இல்லாமல் அந்த சிடிக்குள் நுழைய முடியாதபடி அமைக்க முடியுமா?


பதில்: சிடியில் பதிவு செய்கிற பைல்களுக்குத்தான் பாஸ்வேர்ட் கொடுக்க முடியும். மொத்தமாக சிடி ஒன்றுக்குப் பாஸ்வேர்ட் கொடுக்கும் வசதியை விண்டோஸ் தரவில்லை. CryptCD என்று ஒரு சாப்ட்வேர் தொகுப்பு இந்த வேலையைச் செய்வதாகப் படித்திருக்கிறேன். இதனை www.cryptcd.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்று பயன்படுத்திப் பார்க்கவும். இது இலவசம்தான்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 2:13 pm

கேள்வி: ஸ்டார்ட் மெனுவில் அதிக எண்ணிக்கையில் புரோகிராம்களை வைத்துப் பயன்படுத்த எண்ணுகிறேன். புரோகிராம்களின் எண்ணிக்கையை அதிகமாக செட் செய்திட என்ன செய்ய வேண்டும்?


பதில்: நல்ல யோசனை தான். இதனால் நாம் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை எளிதாக எந்த சாப்ட்வேர் அப்ளிகேஷனில் இருந்தாலும் இயக்கலாம். இதோ அதற்கான வழி.
Start பட்டனில் ரைட் கிளிக் செய்து Properties தேர்ந்தெடுக்கவும். அங்கு ஸ்டார்ட் மெனு டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் Customize பட்டன் கிளிக் செய்யப்பட்டு அந்த பிரிவு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கிடைக்கும் விண்டோவில் ஜெனரல் டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு உள்ள பெட்டியின் நடுப்பாகத்தைக் கவனிக்கவும். இங்கு தான் ஸ்டார்ட் மெனுவில் எத்தனை புரோகிராம்கள் வைத்துக் கொள்ளலாம் என குறைக்கவோ அதிகரிக்கவோ முடியும். இது 0 விலிருந்து 30 வரை செல்கிறது. எத்தனைக்கெத்தனை அதிகமாக உள்ளதோ அந்த புரோகிராம்களை வேகமாகப் பெற்று இயக்க முடியும்.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Sep 15, 2009 4:49 pm

நல்ல தகவல்கள் மற்றும் புதிய முயற்சி இதை தொடர்ந்து செய்யுங்கள், நன்றி



கணினி - கேள்வி - பதில் - Page 2 Skirupairajahblackjh18
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 15, 2009 5:11 pm

கணினி - கேள்வி - பதில் - Page 2 678642
kirupairajah wrote:நல்ல தகவல்கள் மற்றும் புதிய முயற்சி இதை தொடர்ந்து செய்யுங்கள், நன்றி




விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 9:25 pm

கண்டிப்பாக முயற்சிக்கிறேன் அன்பரே...

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 9:27 pm

கேள்வி: இஞ்சினியரிங் கல்லூரியில் படிக்கின்ற என் மகனுக்கு லேப்டாப் ஒன்று வாங்கிக் கொடுத்தேன். அதனை சார்ஜ் செய்வதற்காக இரவு முழுவதும் கனெக்ஷன் கொடுத்து வைக்கிறான். பேட்டரி இருக்கும் பக்கம் சூடாகிறது. இது சரியா?





பதில்: முற்றிலும் தவறு. லேப் டாப் கம்ப்யூட்டர்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் இந்நாளில் மேலும் சில தகவல்களைக் கூற விரும்புகிறேன். வெகுநேரம் லேப்டாப் கம்ப்யூட்டரை சார்ஜ் செய்தால் நிறைய பவர் கிடைக்கும் என எண்ணுகின்றனர். இது தவறு. தேவைக்கும் அதிகமான நேரம் கனெக்ட் செய்யப்பட்டு இருந்தால் அதிக சூடாகும் வாய்ப்பு, ஏன், பேட்டரி வெடிக்கும் வாய்ப்பு கூட ஏற்படலாம். இத்துடன் இன்னும் சில முன் எச்சரிக்கைகளைப் பார்க்கலாம். கவன மில்லாமல் லேப் டாப் கம்ப்யூட்டரைக் கையாள்வது தவறு. தவறான முனைகளில் இணைப்பு கொடுத்து பேட்டரியை இணைப்பது தவறு. வேலை இல்லாத போதும் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்யாமல் இருக்கக் கூடாது. பேட்டரி கம்பார்ட்மெண்ட்டில் இஷ்டத்திற்கு ஸ்குரூ டிரைவர் போன்றவற்றைப் பயன்படுத்துவது; அல்லது வேறு பொருட்களை வைப்பது தவறு. கம்ப்யூட்டரை வடிவமைத்த நிறுவனம் பரிந்துரைக்காத பேட்டரிகளைப் பயன்படுத்தக் கூடாது. அதிக சூடு தென்படுகிறது என்று தெரிந்த பின்னும் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்யாமல் வைத்திருக்கக் கூடாது. லேப்டாப்புடன் வராத வேறு ஒரு சார்ஜரைப் பயன்படுத்துவது கூடாது. மேலே சொல்லப்பட்ட பல எச்சரிக்கைகள் மொபைல் போனுக்கும் பொருந்தும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 9:28 pm

கேள்வி: சிடி அல்லது டிவிடியில் டேட்டா எழுதி முடித்த பின்னர் ஐ.எஸ்.ஓ. இமேஜ் உருவாக்கவா என்று கேள்வி கேட்கப்படுகிறது. அதனை எப்போதும் கேன்சல் செய்து வேலையை முடிக்கிறோம். உண்மையிலேயே அது எதனைக் குறிக்கிறது? அதனால் என்ன லாபம்?



பதில்: நல்ல கேள்வி. முதலில் ஐ.எஸ்.ஓ. இமேஜ் என்பது ஒரு .டிண்ணி பைல். இது டிஸ்க் ஒன்றின் இமேஜ் அல்லது ஆப்டிகல் டிஸ்க் இமேஜைக் குறிக்கிறது. அடிப்படையில், ஏற்கனவே உள்ள ஒரு பைலின் அசலான காப்பியை இது குறிக்கிறது. அதனால் தான் பெரும்பாலும் சிடி அல்லது டிவிடியில் டேட்டா எழுதும் வேலையைச் சார்ந்து இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. எனவே நீங்கள் ஒரு மியூசிக் சிடியாக பைலைக் காப்பி செய்தாலும் அந்த வேலையில் ஒரு ஐ.எஸ்.ஓ. இமேஜ் ஒன்றை உருவாக்குகிறீர்கள் என்று பொருள். ஒரு சிடியில் எதனை (டேட்டா, ஆடியோ, வீடியோ, கிராபிக்ஸ், படங்கள் போன்ற எதுவாயினும்) காப்பி செய்தாலும் அங்கு ஒரு ஐ.எஸ்.ஓ. இமேஜ் உருவாக்கப்படுகிறது.








இதனை உருவாக்கும் வேலையை எந்த சிடி பர்னிங் சாப்ட்வேர் மூலமாகவும் செய்திடலாம். கம்ப்யூட்டருடன் வந்த சிடி பர்னிங் சாப்ட்வேர் அல்லது டிவிடி ரைட்டருடன் கொடுக்கப்பட்ட சாப்ட்வேர் எதன் மூலமும் இதனை உருவாக்கலாம். எனவே நீங்கள் ஏற்கனவே சிடி அல்லது டிவிடி ஒன்றை உருவாக்கி இருந்தால் அதில், ஐ.எஸ்.ஓ. இமேஜ் என அறியாமலேயே, அதனை உருவாக்கி யிருக்கிறீர்கள்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 9:29 pm

கேள்வி: நான் பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்தி வருகிறேன். நான் மற்றும் என் பிள்ளைகள் அனைவரும் இதனையே பயன்படுத்துவதால் புக்மார்க் பட்டியலில் நிறைய தளங்கள் மார்க் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஏதேனும் ஒன்று வேண்டும் என்றால் நேரம் எடுத்துத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. இதற்கு வேறு வழி உண்டா?



பதில்: எல்லாருக்கும் இந்த கதைதான். இதற்கான வழி உண்டு.








புக்மார்க் மெனுவினை கிளிக் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் நீங்கள் பார்க்க விரும்பும் புக் மார்க்கின் முதல் எழுத்தை அடிக்கவும். உடனே லிஸ்ட்டில் அந்த எழுத்தில் தொடங்கும் முதல் புக் மார்க் ஹைலைட் செய்யப்படும். அது நீங்கள் தேடும் புக் மார்க் இல்லை என்றால், மீண்டும் அதே எழுத்திற்கான கீயினை அழுத்தவும். அதே எழுத்தில் தொடங்கும் அடுத்த புக்மார்க்கிற்கு எடுத்துச் செல்லப் படுவீர்கள். இப்படியே உங்களுக்கு வேண்டிய தளத்திற்கான புக் மார்க் வரும்வரை தட்ட வேண்டியதுதான்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 18 Previous  1, 2, 3 ... 10 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக