புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_m10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10 
53 Posts - 44%
ayyasamy ram
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_m10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10 
51 Posts - 42%
T.N.Balasubramanian
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_m10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_m10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_m10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_m10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_m10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_m10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_m10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_m10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_m10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10 
417 Posts - 48%
heezulia
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_m10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10 
289 Posts - 34%
Dr.S.Soundarapandian
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_m10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_m10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_m10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_m10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_m10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_m10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_m10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_m10தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம்

Page 2 of 2 Previous  1, 2

Nanban
Nanban
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011

PostNanban Sat Jul 16, 2011 9:28 am

First topic message reminder :

நடிப்பு - விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், பேபி சாரா

பாடல்கள் - நா முத்துக்குமார்
இசை - ஜீவி பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு - நீரவ்ஷா
எடிட்டிங் - ஆண்டனி

தயாரிப்பு - எம் சிந்தாமணி & ரோனி ஸ்க்ரூவாலா
எழுத்து - இயக்கம் - விஜய்

மக்கள் தொடர்பு - ஜான்சன்

கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வருடும் இசை, எந்த இடத்திலும் இயல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கையோடு கட்டிப் போடும் திரைக்கதை, மனதின் நெகிழ்ச்சியை கண்களில் வழிய வைக்கும் உயிர்ப்பான இயக்கம்...

-நாம் பார்ப்பது தமிழ் சினிமாதானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத் திருமகள் படம் முடிந்ததும்.

ஹாட்ஸ் ஆஃப் விஜய்... . படத்துக்குப் படம் அதிகரிக்கும் சினிமா மீதான உங்கள் காதலை, ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களை மட்டுமே தர வேண்டும் என்ற உங்கள் வைராக்கியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

'ஐ யாம் சாம் என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் இந்த தெய்வத் திருமகள் என்றாலும், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படம். வக்கிர அழுக்கும் மசாலா தூசும் நிறைந்த கோடம்பாக்கத்தில் பொலிவுறத் துடைத்தெடுத்து வந்த ரவிவர்மா ஓவியம் மாதிரி அத்தனை நேர்த்தி இந்தப் படத்தில்.

மனவளர்ச்சி குன்றிய கிருஷ்ணா (விக்ரம்) வுக்கும், அவரது காதல் மனைவிக்கும் பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்தக் குழந்தை பிறக்கும்போதே தாய் இறந்துவிட, மகளை வளர்க்கும் பொறுப்பு மனதளவில் குழந்தையாகவே உள்ள விக்ரமுக்கு. நிலா எனப் பெயரிட்டு வளர்க்கிறார்.

மகள் பள்ளி செல்லும் போது வருகிறது பிரச்சினை. ஒருநாள் திடீரென்று அந்த செல்ல மகளை கிருஷ்ணாவின் பணக்கார மாமனார் தூக்கிக் கொண்டு போய்விடுகிறார். மனவளர்ச்சி குன்றியவனுடன் குழந்தையை விட முடியாது என நியாயம் பேசுகிறார்.

வழக்கறிஞர் அனுராதா துணையுடன் நீதிமன்றம் போகிறான் கிருஷ்ணா. மகளைப் பார்க்க முடியாமல் தவி்க்கிறான். இந்த பாசப் போராட்டத்திலும் சட்ட யுத்தத்திலும் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை நெகிழ வைக்கும் விதமாய் சொல்லியிருக்கிறார் விஜய்.

தமிழில் இதற்கு முன் இதே மாதிரி பெற்றால்தான் பிள்ளையா, சின்னக் கண்ணம்மா என மிகச் சில படங்கள் இப்படி வந்திருந்தாலும், இந்தப் படம் அவற்றிலிருந்து ரொம்பவே வித்தியாசப்படுகிறது. காரணம், கதையின் நாயகன்.

மனப் பிறழ்வு (autism) நோயால் பாதிக்கப்பட்ட தந்தையாக விக்ரம். இவரது நடிப்பை வர்ணிப்பது, 'இனிப்பு இனிப்பாக இருக்கிறது' என்பதைப் போன்றதுதான். தனது அடுத்த பரிமாணத்தை கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தந்திருக்கிறார் மனிதர். இந்தக் காட்சி, அந்தக் காட்சி என பாகுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு அசத்தியிருக்கிறார். நடிப்பு ராட்சஸன்!!

இவருக்கு அடுத்து நடிப்பில் இதயத்தைத் திருடுவது குழந்தை சாரா. அழகும் விவேகமும் நிறைந்த இந்தக் குழந்தை உண்மையிலேயே தெய்வத் திருமகள்தான் போங்கள்!

அனுஷ்காவுக்கு அருமையான வாய்ப்பு இது. அவரும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க இன்னொருவர் நம்ம சந்தானம். ஒரு வசனம் கூட எல்லைமீறாத அளவுக்கு அவரை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் விஜய்.

குழந்தையின் சித்தியாக வருகிறார் அமலா பால். அழகாக வந்து போகிறார். எம்எஸ் பாஸ்கர், நந்தகுமாராக வரும் கிஷோர், சச்சின் கெடேகர், குறிப்பாக நாசர் என அனைவருமே உணர்ந்து நடித்துள்ளனர்.

நீதிமன்றக் காட்சிகள் வெகு யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. கடைசி காட்சியில் நாசரின் முடிவான பதிலுக்காக பக்பக் இதயத்தோடு நீதிபதியே காத்திருக்க, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அப்பாவும் மகளும் சைகையால் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் காட்சியில் அழாத கண்களில் கண்ணீர் வற்றிவிட்டதென்று அர்த்தம்!

ஜீவி பிரகாஷின் இசை உண்மையிலேயே பிரமாதம். இப்போதுதான் அவர் காட்சிகளை உணர்ந்து இசை தருகிறார். தந்தை பாடும் தாலாட்டில் இசையும் முத்துகுமாரின் வரிகளும் அற்புதம். அந்த கதை சொல்லும் பாடலை படமாக்கிய விதம், விஜய்க்குள் இருக்கும் சூப்பர் ஆக்ஷன் பட ஆர்வத்தைக் காட்டுகிறது.

விஜய்யின் இன்னொரு வலது கரமாக நீரவ்ஷா. ஏசி இல்லாத தியேட்டரில் கூட ஊட்டியின் குளிரை வரவழைத்துவிடுகிறார் நீரவ்.

படத்தின் மைனஸ் என்று பார்த்தால்.... காட்சிகள் மெதுவாக நகர்வது, முதல் பாதியில் வரும் நீளமான சில காட்சிகள். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே படம் பார்க்கும் ரசிகனை கதைக்குள் ஈர்த்துவிடுகிறார் விஜய். அதன்பிறகு அந்த ரசிகன் எழுந்திருப்பது 'எ பிலிம் பை விஜய்' என்ற எழுத்துக்கள் ஒளிரும்போதுதான்.

அந்தக் காட்சியில் அத்தனை பேரும் பேதமின்றி கைதட்டியது, விஜய்யின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.

கமர்ஷியல், க்ளாஸிக் என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 23, 2011 11:01 am

இல்ல நான் சி‌டி ல பார்த்தேன் அவங்க முகம் சரியா தெரியல அதன் கேட்டேன்

அவங்கள உண்மையிலே காட்ட மாட்டாங்க கதைக்காக சும்மா சேர்க்க பட்டுள்ளார்கள்..!

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Jul 23, 2011 11:01 am

அருண் wrote:
சஸ்பான்ஸ்சா ஐயோ யாரு அவங்க சொல்லுங்க

அவுங்க நல்லவங்க கண்ணுக்கு மட்டும் தான் தெரிவாங்க..! சிரி
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Dove_branch
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Dதெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Iதெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Vதெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Yதெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Aதெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Empty
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 23, 2011 11:03 am

அருண் wrote:
இல்ல நான் சி‌டி ல பார்த்தேன் அவங்க முகம் சரியா தெரியல அதன் கேட்டேன்

அவங்கள உண்மையிலே காட்ட மாட்டாங்க கதைக்காக சும்மா சேர்க்க பட்டுள்ளார்கள்..!

அப்படியா நன்றி புன்னகை புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 23, 2011 12:29 pm

ரேவதி wrote:நீதிமன்றக் காட்சிகள் வெகு யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. கடைசி காட்சியில் நாசரின் முடிவான பதிலுக்காக பக்பக் இதயத்தோடு நீதிபதியே காத்திருக்க, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அப்பாவும் மகளும் சைகையால் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் காட்சியில் அழாத கண்களில் கண்ணீர் வற்றிவிட்டதென்று அர்த்தம்!

அருமையான படம் நேற்றுதான் பார்த்தேன்
என்னை மறந்து அழுதேவிட்டேன் நன்றி விஜய் ஸார் புன்னகை

சென்னையில இருந்து கிட்டு இப்போ தான் பார்த்தீர்களா சோகம் நாங்க எல்லாம் படம் வெளியீடு அன்னைக்கே பார்ப்போம்

அந்த கடைசி நீதி மன்றக்காட்சி சூப்பருங்க சூப்பருங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 23, 2011 12:31 pm

என்ன பண்றது கொஞ்சம் வேலை பளு அதிகம் அதன் படம் பார்க்க லேட்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 23, 2011 12:35 pm

நீதிமன்றக் காட்சியில் அந்தக் குழந்தையின் நடிப்புக்கு குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதே கிடைக்கும்! விக்ரமைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

மைனாவுக்குப் பிறகு நான் ரசித்த படம் இது! தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 224747944

தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 23, 2011 12:39 pm

சிவா wrote:நீதிமன்றக் காட்சியில் அந்தக் குழந்தையின் நடிப்புக்கு குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதே கிடைக்கும்! விக்ரமைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

மைனாவுக்குப் பிறகு நான் ரசித்த படம் இது! தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 224747944

உண்மை தான் தல .. மைனா விற்கு பிறகு ஒரு படமும் மனசில நிக்கல.. சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 Ila
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 23, 2011 1:26 pm

விமர்சனம் பார்த்தால் கண்டிப்பா படம் பார்க்கலாம் போலிருக்கு.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் - Page 2 47
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக