புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_c10                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_m10                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_c10                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_m10                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_c10                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_m10                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_c10                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_m10                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_c10                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_m10                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_c10                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_m10                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_c10                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_m10                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_c10                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_m10                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியலெனும் அமுதம்..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 15, 2011 5:37 pm

First topic message reminder :

                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Fghfcopy


பெரியதொரு மாற்றம் அரசியலில் விரும்பும் மக்களே..!
இனியதொரு அரசியலமைப்பு சட்டம் அமைத்திட
புதியதொருவனாய் அரசியலுக்கு வருகிறேன்..
அரியதொரு வாய்ப்பு தருவீரா..? என் மேல் ஓட்டுப்பதிவீரா..?


அரசியல்வாதி எனும் பெயர் இதுவரை எனக்கில்லை.
அதனால் என் கைகளில் இதுவரை கறைபடிந்ததில்லை.
இலவச பொருள் தந்து இயலாதவனாக்க வரவில்லை.
இதுவரை என் குடும்பம் அரசியலில் இருந்ததில்லை.
இனிமேலும் அவர்களை இங்கே இழுக்கப் போவதில்லை.!


அரிதாரம் பூசிக்கொண்டு பேச நான் நடிகனில்லை..
அவதூறு பேசி தகராறு செய்திட கலக நாரதருமில்லை..
நற்பண்புகள் கற்றுத்தந்து நல்லதொரு நாடு உருவாக்க
நானும் உரைக்கிறேன்..என் தேர்தல் அறிக்கையை.
.!

படிப்பினை இலவசமாய் கட்டாயமாக பயில வழி வகுத்திடுவேன்..!
பருவத்தினர் எல்லோர்க்கும் இராணுவ பயிற்சியினை அளித்திடுவேன்.!
சாதிகளையும் அதன் கட்சிச்சங்கங்களையும் ஒழித்திடுவேன்..!
லஞ்சம் வாங்கி பதுக்குபவர்களின் குடியுரிமையை பறித்திடுவேன்..!

காந்தகோடு அட்டை மூலம் உங்கள் விபரகணக்குகளை ஒன்றிணைப்பேன்..!
களவு,கொலை,கற்பழிப்பு செய்பவருக்கு கடின தண்டனை தந்திடுவேன்..!
அயல்தேசப் பணிக்கு குறைவான வருட அனுமதியே தந்திடுவேன்..!
அங்கு அவர்கள் குடியிரிமை பெறுவதை அடியோடு நிறுத்திடுவேன்.!

அனாதைகளை தத்தெடுத்தால் அரசாங்க வேலை தந்திடுவேன்..!
முதியோர்கள் இல்லத்தினை இலவசமாய் முன்னின்று நடத்திடுவேன்..!
அரசியலுக்கும் அடிப்படை தகுதி,வயது வரம்பு அமைத்திடுவேன்..!
சாதி மத அடிப்படை இல்லாத,தகுதிக்கான வேலை அளித்திடுவேன்.!


மனிதமெனும் சாதி மட்டும் இருந்திடச் செய்வேன்..!
புனிதமெனும் ஜோதியாய் அது ஒளிரச்செய்வேன்..!
பிச்சை எனும் ஏழ்மை நிலைதனை ஒழித்திடுவேன்..!
இச்சைகள் இல்லா சமுதாயம் உருவாக்கிடுவேன்..!


அரசியலெனும் சாக்கடையை அமுதமேனும் அரசியலாக்க..
இந்திய ஆட்சி பணி ( I.A.S) பயின்ற என்னை அரியணையில்
ஏற்றுவீரா..? அமைதிவாழ்வுக்கு என்மேல் ஓட்டுப்பதிவீரா..?


                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 14workerspartyrallyforg



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Friendshipcomment54                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 00fq051jst

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Jul 16, 2011 10:05 pm

செய்தாலி wrote:எல்லாரும் சொல்வார்கள் அரசியல் ஒரு சாக்கடை
என்னை பொறுத்தவரை கவிஞர் சொன்னதுபோல் அது ஒரு அமுதம் தான்

வம்சவாதிகள் ,புத்தியற்றவன் ,திருடன் ,கோமாளி ,மதவாதி இப்படி
சுய இலாபத்திற்காக கட்சி உருவாக்கி அரசியலை சீர்கேடுக்குகிரார்கள்

சீழ் பிடித்து துர்நாற்றம் வீசும் அரசியலை கண்டாலே மூக்கை பிடித்து செல்கிறார்கள்
கல்வி ,தகுதியும் திறமையும் உள்ள சில மனிதர்கள்

நல்ல மனிதர்கள் அரசியலின் உன்னதம் உணராதவரை
ஏற்க்கனவே இருக்கும் மனிதர்களால் சீழ்பிடுத்து நாறிக்கொண்டே இருக்கும் அரசியல் .

ஊராட்சி அதிகாரி ,தாலுகா ஆதிகாரி ,மாவட்டத்தை ஆளும் அதிகாரி
இவர்களை எல்லாம் ஆளும் தகுதி அந்த சட்டமன்ற உறுப்பினருக்கு இருக்கா என்று
பொதுமக்கள் உணராதவரை இந்த அரசியல் தொடரும் (இதில் இன்றைய அரசியல்வாதிகளின் தவறுகள் ஏதும் இல்லை அவர்களின் தவறை கண்டும் காணமல் இருப்பது நம் பொதுமக்கள் மீதுதான் தவறு இருக்கு )

உங்கள் கவிதையை வாசித்தபோது இப்படி எழுத தோன்றியது
இதில் நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள் மற்றதை விட்டுவிடுங்கள்

கவிதை சிறப்பு நண்பா பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
கவிதை படித்து சிறந்ததொரு கருத்தை முன்மொழிந்த உங்கள் எண்ணத்தை பாராட்டுகிறேன்..நண்பரே... எல்லோரும் அரசியல் சாக்கடை என்று சொல்லும்போது ஏன் அதை
அமுதமாக்க முடியாதா..? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்கள் நினைத்து எழுதிய கவிதை..இது..
மாற்றம் விரும்பும் மக்களில் நானும் ஒருவனே..! இதில் ஒரு சட்டம் நிறைவேறினால் கூட நன்மை பிறக்கும் நம் தமிழ்நாட்டிற்கு..என்பதே..என் விருப்பமும்...நன்றிகள்..செயதாலி..                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 154550                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 154550                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 154550                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 678642                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 678642                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 678642                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 678642




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Friendshipcomment54                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 00fq051jst
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 16, 2011 11:05 pm

நாட்டைப் பற்றி கவலை மற்றும் நாடு செல்லும் பாதை இவற்றைக் கண்டு நானும் சில நேரங்களில் யோசிப்பதுண்டு.நாட்டை திருத்த பெரியர்வர்கள் மூலம் முடியுமா என்பது தெரியவில்லை.ஆனால் சிறுவர்கள் மனதில் நாம் சொல்லிக் கொடுக்கின்ற நல்ல விசயங்கள் மூலமும் இதைத் திருத்த முடியும் என்பது என் கருத்து.நல்ல எண்ணங்களை, தாய் நாட்டின் மீது பற்றை நாம் சிறுவர்கள் மனதில் பதிக்க வேண்டும்.தாய் மீது, தாய் மொழி மற்றும் தாய் நாட்டின் மீது பற்று உள்ளவர்களாக அவர்கள் வளர வேண்டும்.அவர்கள் வளரும் பட்சத்தில் நாம் எதிர்பார்ப்பது நடக்க வாய்ப்பு உண்டு.காலம் ஆகலாம்.ஆனால் வெற்றி நிச்சயம்.

தமிழ் மொழியை சில கடைகளில் நான் பார்க்கிறபோது மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஜூ போடா வேண்டிய இடத்தில் ஜீ என்று போட்டு இருப்பார்கள்.இதை போல் நிறைய சொல்லலாம்.என் குழந்தை தமிழ் மொழியை கற்கவேண்டும் என்ற எண்ணம் முதலில் எனக்கு வரும்பொழுதுதான் நான் அதற்கான பாதையை தேர்ந்தெடுப்பேன்.என் குழந்தைக்கு தமிழ் மொழி தேவை இல்லை என்று நான் நினைக்கும் பட்சத்தில் எப்படி குழந்தை மொழியை கற்கும். தவறு எல்லாமே நம் மீதுதான் இருக்கிறது.இது தவறு என்று தெரியாத இவர்களை நாம் என்னவென்று சொல்வது.அது போல் தான் நாட்டு பற்றும்.






கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Image010ycm
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Jul 19, 2011 11:58 pm

kitcha wrote:நாட்டைப் பற்றி கவலை மற்றும் நாடு செல்லும் பாதை இவற்றைக் கண்டு நானும் சில நேரங்களில் யோசிப்பதுண்டு.நாட்டை திருத்த பெரியர்வர்கள் மூலம் முடியுமா என்பது தெரியவில்லை.ஆனால் சிறுவர்கள் மனதில் நாம் சொல்லிக் கொடுக்கின்ற நல்ல விசயங்கள் மூலமும் இதைத் திருத்த முடியும் என்பது என் கருத்து.நல்ல எண்ணங்களை, தாய் நாட்டின் மீது பற்றை நாம் சிறுவர்கள் மனதில் பதிக்க வேண்டும்.தாய் மீது, தாய் மொழி மற்றும் தாய் நாட்டின் மீது பற்று உள்ளவர்களாக அவர்கள் வளர வேண்டும்.அவர்கள் வளரும் பட்சத்தில் நாம் எதிர்பார்ப்பது நடக்க வாய்ப்பு உண்டு.காலம் ஆகலாம்.ஆனால் வெற்றி நிச்சயம்.

தமிழ் மொழியை சில கடைகளில் நான் பார்க்கிறபோது மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஜூ போடா வேண்டிய இடத்தில் ஜீ என்று போட்டு இருப்பார்கள்.இதை போல் நிறைய சொல்லலாம்.என் குழந்தை தமிழ் மொழியை கற்கவேண்டும் என்ற எண்ணம் முதலில் எனக்கு வரும்பொழுதுதான் நான் அதற்கான பாதையை தேர்ந்தெடுப்பேன்.என் குழந்தைக்கு தமிழ் மொழி தேவை இல்லை என்று நான் நினைக்கும் பட்சத்தில் எப்படி குழந்தை மொழியை கற்கும். தவறு எல்லாமே நம் மீதுதான் இருக்கிறது.இது தவறு என்று தெரியாத இவர்களை நாம் என்னவென்று சொல்வது.அது போல் தான் நாட்டு பற்றும்.


நன்றிகள்..தங்களின் கருத்துக்கு.கிச்சா..அவர்களே... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Friendshipcomment54                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 00fq051jst
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jul 20, 2011 12:21 am

உங்கள் எண்ணம் என்றாவது ஒரு நாள் விடியும் என்று எதிர்பார்ப்போம் ...
நல்ல சிந்தனைகள் ஆழமான கருத்துக்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Ila
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 22, 2011 9:29 pm

miruthula wrote:தேர்தல் அறிக்கை நன்றாக இருந்தது.
                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 678642                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 678642                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 678642நன்றி..மிருதுளா..                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 154550                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 154550                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Friendshipcomment54                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 22, 2011 9:39 pm

dsudhanandan wrote:நீ நில்லு தல... என்ற ஓட்டு உண்க்குத்தான்... (ஆமா ஓட்டுக்கு எவளோ தருவே?) -- இது இன்றைய அரசியல் ...

உங்கள் கனவு!? பலிக்க, மாற்றம் பிறக்க பாடுபடுவோம்!!!!
                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 224747944
நன்றி...சுதான்ந்தன்.                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 678642                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 678642                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 678642                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 154550                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 154550                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Friendshipcomment54                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 22, 2011 9:41 pm

பூஜிதா wrote:கவிதை மிகவும் அருமை

செய்தாலியின் கருத்தும் அருமை

                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 677196                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 677196                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 677196                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 677196                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 677196
நன்றி..பூஜிதா...                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 678642                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 678642                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 678642                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 154550                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 154550                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Friendshipcomment54                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 22, 2011 9:45 pm

அய்யம் பெருமாள் .நா wrote:கண்டேன் !கண்டேன்!

ஞாலத்தை திருத்தும் ஞானத்துடனான
நாளைய தலைவரை நானும் கண்டேன் !

சூலத்தை ஏந்தி -இன்றய
அரசியல் சூத்திரத்தை சூனியமாக்கும்
காளியை கவிதையில் கண்டேன் .

(கொலை வாளினை எடடா
கொடியோர் செயல் அறவே !)
மிக்க நன்றி...பெருமாள்...தங்களின் நல்ல கவிதை மறுமொழி அருமை...                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 678642                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 678642                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 678642                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 154550                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Friendshipcomment54                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 00fq051jst
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Jul 22, 2011 9:48 pm

அருமை சூர்யா.

பாற்கடலைக் கடைய
அரசியலெனும் சாக்கடை வர
உலக நன்மைக்கு சிவனார் குடிக்க
பின் வந்ததாம் அதே அரசியல் அமுதமென
உங்கள் கவி வரிகளில் - அமுதென அறிந்து பருக
விடியல் தெரிகிறது - விடியலை நோக்கி பயணிப்போம்...

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 22, 2011 9:50 pm

இளமாறன் wrote:உங்கள் எண்ணம் என்றாவது ஒரு நாள் விடியும் என்று எதிர்பார்ப்போம் ...
நல்ல சிந்தனைகள் ஆழமான கருத்துக்கள் வாழ்த்துக்கள்                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 677196                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 677196
நன்றி..இளா...                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 154550                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 154550                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 154550                   அரசியலெனும் அமுதம்.. - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 Friendshipcomment54                  அரசியலெனும் அமுதம்.. - Page 2 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக