புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமராகும் முழுத்தகுதியும் ஜெயாவுக்கு உண்டு -நாட்டாமை சரத்  Poll_c10பிரதமராகும் முழுத்தகுதியும் ஜெயாவுக்கு உண்டு -நாட்டாமை சரத்  Poll_m10பிரதமராகும் முழுத்தகுதியும் ஜெயாவுக்கு உண்டு -நாட்டாமை சரத்  Poll_c10 
68 Posts - 41%
heezulia

48 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

manikavi

1 Post - 1%
prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமராகும் முழுத்தகுதியும் ஜெயாவுக்கு உண்டு -நாட்டாமை சரத்  Poll_c10பிரதமராகும் முழுத்தகுதியும் ஜெயாவுக்கு உண்டு -நாட்டாமை சரத்  Poll_m10பிரதமராகும் முழுத்தகுதியும் ஜெயாவுக்கு உண்டு -நாட்டாமை சரத்  Poll_c10 
319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%
Barushree
பிரதமராகும் முழுத்தகுதியும் ஜெயாவுக்கு உண்டு -நாட்டாமை சரத்  Poll_c10பிரதமராகும் முழுத்தகுதியும் ஜெயாவுக்கு உண்டு -நாட்டாமை சரத்  Poll_m10பிரதமராகும் முழுத்தகுதியும் ஜெயாவுக்கு உண்டு -நாட்டாமை சரத்  Poll_c10 
2 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமராகும் முழுத்தகுதியும் ஜெயாவுக்கு உண்டு -நாட்டாமை சரத்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 14, 2011 5:22 pm

இந்திய நாட்டின் பிரதமராகும் முழுத் தகுதியும் படைத்த ஒரே தலைவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உணர்ச்சிவசப்பட்டுக் கூறியுள்ளார்.

சரத்குமார் இன்று தனது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடினார். ஈழத் தமிழர்களுக்காக தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடப் போவதில்லை என்று அறிவித்திருந்த அவர், தனது கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் ஏழை எளியோருக்கு இன்று உதவிகளைச் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

சரத் பிறந்த நாள் இளைஞர் தினம்

பிறந்த நாளையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார் சரத்குமார். அப்போது அவர் பேசுகையில்,

என்னுடைய பிறந்த நாளை இளைஞர் தினமாக கொண்டாடி வருகிறேன். இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அவர்களுக்கு பல்வேறு உதவிகளையும், மாணவ மாணவிகளுக்கு கல்வி சம்பந்தமான உதவிகளையும் ஏழை எளியோருக்கு நல உதவிகளும் கட்சி நிர்வாகிகள் இன்று வழங்கப்பட்டு வருகிறது.

குண்டுவெடிப்பு வருத்தம் தருகிறது

நேற்றைய தினம் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் மிகுந்த வருத்தத்தை தருகிறது. ஏற்கனவே கடல்மார்க்கமாக தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தினர். இப்போது நடந்துள்ள குண்டுவெடிப்பு நமக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இதற்கு மத்திய உளவுத்துறை செயல்படாததே காரணமாகும். மத்திய அரசு உளவுத்துறையை பலப்படுத்தி இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மும்பை குண்டுவெடிப்பு தமிழகத்திற்கு ஒரு எச்சரிக்கை. இதனால் மத்திய உளவுத்துறையினர் தீவிரமாக கண்காணிப்பதோடு கடலோர காவல் படையையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்த வேண்டும்.

துணிச்சல் மிக்கவர் ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் போர்க்குற்றம் இழைத்த இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரியும், கச்சத்தீவை மீட்க கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசினை சேர்த்துக்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றினார்.

இந்தியாவுக்கு சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது. மேலும் தெற்கிலும், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதும், இலங்கை அரசால் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது.

பிரதமர் பகுதிக்கு தகுதி வாய்ந்தவர்

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை துணிச்சலான நடவடிக்கை. இது மிகவும் பாராட்டத்தக்கது. இதன் மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய திருநாட்டின் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் ஆவார்.

நாங்கள் அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். மக்கள் ஆதரவோடு அமோக வெற்றி பெற்ற அதிமுக அரசுக்கு நாங்கள் உறுதுணையாக இருந்து மக்கள் பணி ஆற்றுவோம் என்றார் சரத்குமார்.
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jul 14, 2011 6:33 pm

எப்படி தான் மக்கள் உடனுக்குடன் நிறம் மாறுகிறார்கள் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பிரதமராகும் முழுத்தகுதியும் ஜெயாவுக்கு உண்டு -நாட்டாமை சரத்  Ila
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 14, 2011 6:53 pm

வாங்குன காசுக்கு பேசுனது போதும்... சிரி

vadivelnr
vadivelnr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 12/02/2009

Postvadivelnr Thu Jul 14, 2011 7:01 pm

இதுக்கு பெயர்தான் பச்சோந்தி என்பது

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jul 14, 2011 8:03 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிரதமராகும் முழுத்தகுதியும் ஜெயாவுக்கு உண்டு -நாட்டாமை சரத்  Image010ycm
avatar
Guest
Guest

PostGuest Fri Jul 15, 2011 1:50 am

.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 15, 2011 10:26 am

நல்ல வேலை அமெரிக்க ஜனாதிபதினு சொல்லல

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jul 15, 2011 10:58 am

அதிர்ச்சி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 15, 2011 11:15 am

விடுங்க...ஏதோ சொல்லிட்டாறு..... புன்னகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக