புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆய்வு செய்வது எப்படி? I_vote_lcapஆய்வு செய்வது எப்படி? I_voting_barஆய்வு செய்வது எப்படி? I_vote_rcap 
61 Posts - 80%
heezulia
ஆய்வு செய்வது எப்படி? I_vote_lcapஆய்வு செய்வது எப்படி? I_voting_barஆய்வு செய்வது எப்படி? I_vote_rcap 
10 Posts - 13%
E KUMARAN
ஆய்வு செய்வது எப்படி? I_vote_lcapஆய்வு செய்வது எப்படி? I_voting_barஆய்வு செய்வது எப்படி? I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஆய்வு செய்வது எப்படி? I_vote_lcapஆய்வு செய்வது எப்படி? I_voting_barஆய்வு செய்வது எப்படி? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆய்வு செய்வது எப்படி? I_vote_lcapஆய்வு செய்வது எப்படி? I_voting_barஆய்வு செய்வது எப்படி? I_vote_rcap 
397 Posts - 79%
heezulia
ஆய்வு செய்வது எப்படி? I_vote_lcapஆய்வு செய்வது எப்படி? I_voting_barஆய்வு செய்வது எப்படி? I_vote_rcap 
56 Posts - 11%
mohamed nizamudeen
ஆய்வு செய்வது எப்படி? I_vote_lcapஆய்வு செய்வது எப்படி? I_voting_barஆய்வு செய்வது எப்படி? I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆய்வு செய்வது எப்படி? I_vote_lcapஆய்வு செய்வது எப்படி? I_voting_barஆய்வு செய்வது எப்படி? I_vote_rcap 
8 Posts - 2%
E KUMARAN
ஆய்வு செய்வது எப்படி? I_vote_lcapஆய்வு செய்வது எப்படி? I_voting_barஆய்வு செய்வது எப்படி? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஆய்வு செய்வது எப்படி? I_vote_lcapஆய்வு செய்வது எப்படி? I_voting_barஆய்வு செய்வது எப்படி? I_vote_rcap 
6 Posts - 1%
Balaurushya
ஆய்வு செய்வது எப்படி? I_vote_lcapஆய்வு செய்வது எப்படி? I_voting_barஆய்வு செய்வது எப்படி? I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆய்வு செய்வது எப்படி? I_vote_lcapஆய்வு செய்வது எப்படி? I_voting_barஆய்வு செய்வது எப்படி? I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
ஆய்வு செய்வது எப்படி? I_vote_lcapஆய்வு செய்வது எப்படி? I_voting_barஆய்வு செய்வது எப்படி? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆய்வு செய்வது எப்படி? I_vote_lcapஆய்வு செய்வது எப்படி? I_voting_barஆய்வு செய்வது எப்படி? I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆய்வு செய்வது எப்படி?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jul 15, 2011 9:00 am

பல்கலைக்கழக நூலகங்களிலும் ஆய்வுகளை மேற்கொள்ளலாம். ஆனால் அந்த ஆய்வுகளை எங்கே எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி அறிந்திருக்க வேண்டும். ஆய்வு செய்வதற்கான சில ஆலோசனைகள் இங்கே தரப்படுகின்றன.

புத்தகங்கள்

நீங்கள் பட்டியல்படுத்திய புத்தகங்களின் மத்திய பகுதியில் இருந்து வாசிக்க ஆரம்பியுங்கள். அனைத்து புத்தகங்களும் பாடத்திற்கு அமைவாக அடுக்க்ப்பட்டிருக்கும். புத்தகங்களின் பெயர், பாடம், அல்லது எழுதியவரின் பெயர் என்பவற்றுக்கு அமைவாகவும் கணனி மூலமும் நூல்கள் அடுக்கப்பட்டிருக்கும். இதனால் உங்கள் நேரம் மீதப்படுத்தப்படும்.
இந்த கணனி வசதியின் மூலம் உங்களுக்கு தேவையான நூல்களை நீங்கள் முற்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும் போது சரியாக பதிவு செய்ய வேண்டும் இல்லையேல் சில புத்தகங்களை நீங்கள் இழக்க நேரிடும்.

தினசரி நூல்கள் மற்றும் சில காலத்தில் வெளியாகும் நூல்கள்

இவற்றள் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைள் என்பன இதில் அடங்கும். இவற்றை சேகரிக்கும் போது ஆயிரக்கணக்கான பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளை சேகரிக்க நேரிடும். ஆகவே இவை தொடர்பான தகவல்களை பெற நூலகத்திலுள்ள உதவி மேசையை நாடுங்கள். அத் தகவல்கள் இறுவட்டுக்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

பத்திரிகைகள் மற்றம் சஞ்சிகைகளை சேகரிக்கும் போது கடந்த 12 மாத வெளியீடுககளையும் சேகரியுங்கள். அத்துடன், உங்கள் கல்வி தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலோ அல்லது சஞ்சிகைகளிலோ வெளியாகியிருப்பின் அவற்றை சேகரிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

கடந்த கால வினாத்தாள்கள் மற்றும் மாணவர்களின் வேலைத்திட்டங்கள்

இவை அனேகமாக உங்கள் நூலகங்களில் காணப்படலாம். அவ்வாறு இல்லாவிடின் உங்கள் கல்விப்பிரிவில் காணப்படலாம். கடந்த கால பரீட்சை வினாத்தாள்களை பிரதி எடுத்து வைப்பதன் மூலம் உங்கள் பரீட்சையில் தரப்போகும் வினாக்கள் பற்றி உங்களுக்கு ஒரு தெளிவு ஏற்படும். அத்துடன் மாணவர்கள் சமர்பித்த செயற்திட்டங்களை பார்க்கும் போது உங்கள் செயற்திட்டம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் உங்களிடம் விரிவுரையாளர்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்பதையும் உங்களால் புரிந்து கொள்ளமுடியும்.

வீடியோ காட்சிகள் மற்றும் வீடியோ அறைகள்

இவ்வாறான வீடியோ அறைகள் நூலகங்களில் காணப்படுவது அரிதாகும். இங்கு படங்களும் குறுந்திரைப்படங்களும் காணப்படும். இந்த வீடியோக்களை நீங்கள் இரவல் பெறலாம் அல்லது வீடியோ அறைகளில் சென்று பார்வையிடலாம் காட்சிகளை பார்ப்பதன் மூலம் உங்கள் கல்வி பற்றிய ஒரு தெளிவான அறிவு உங்களுக்கு உண்டாகும்.

இணையம்

இணையமானது ஒரு பெறுமதியற்ற தேடல் மூலமாகும். இணையத்தில் உங்கள் பொன்னான நேரம் வீணடிக்கப்படலாம். கூகுல் போன்ற இணையங்களில் தேடல்களை மேற்கொள்ள பழகிக்கொள்ளுங்கள். உங்கள் விரிவுரையாளர் பரிந்துரைக்கும் இணையத்தில் சென்று பாருங்கள்.

இலகு வழிகள் சில:

• புத்தகங்களை விரைவாக வாசித்தல். தலைப்புகள், உப தலைப்புகள், பாடங்களின் சுருக்கம் ஆகியவற்றில் தேவையானவற்றை உங்களுக்கு புரியும் வகையில் குறித்துக் கொள்ளுங்கள்.
• தகவல் பெறப்பட்ட மூலத்தை தவறாமல் குறித்தக் கொள்ளுங்கள். உங்கள் கட்டுரைகளில் உசாத்துணை நூல்களாக குறிப்பிடுவதற்கு உதவியாக இருக்கும்.
• நூலக உதவியாளரிடம் உதவி கேட்பதற்கு தயங்க வேண்டாம். உங்களுக்கு உதவி புரிவதற்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புத்தகங்களை வாங்குதல்

பல்கலைக்கழகங்களில் சிறிய எண்ணிக்கையிலான நூல்களே காணப்படும். ஆகவே நூல்களை வாங்குவதற்கு தேவையான பணத்தை சேமித்துக் கொள்ளுங்கள். உங்கள் பல்கலைக்கழகத்தில் முன்னர் கல்வி கற்ற மாணவர்களி;டமும் இந்த நூல்களை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இவற்றினை கடைப்பிடித்து ஆய்வுகளை செய்வீர்களாயின் நீங்களும் ஒரு சிறந்த மாணவராக மிளிரலாம்.





வணக்கம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக