புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உளவுத்துறை தோல்வி அல்ல: இந்தியா-பாக். பேச்சு வார்த்தையை சீர்குலைக்கவே குண்டு வெடிப்பு; ப.சிதம்பரம் தகவல்
Page 1 of 1 •
உளவுத்துறை தோல்வி அல்ல: இந்தியா-பாக். பேச்சு வார்த்தையை சீர்குலைக்கவே குண்டு வெடிப்பு; ப.சிதம்பரம் தகவல்
#576812மும்பை, ஜூலை. 14-
மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்த தகவல் அறிந்ததும் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நேற்றிரவு மும்பை விரைந்தார். குண்டு வெடித்த ஜவேரி பஜார், தாதர், ஓபரா ஹவுஸ் ஆகிய 3 இடங்களுக்கு சென்று அவர் பார்வையிட்டார்.
மும்பையில் இன்று காலை மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். சுமார் 70 நிமிடம் அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குண்டு வெடிப்பில் உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். இந்த நாசவேலையை எந்த தீவிரவாதிகள் செய்தார்கள் என்ற விசாரணை எல்லா கோணத்திலும் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கு காரணமானவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள்.
மும்பையில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை நம்பகத் தகுந்த தகவல்கள் எதையும் தரவில்லை. இதற்காக உளவுத் துறை தோல்வி அடைந்து விட்டது என்று சொல்ல முடியாது. மத்திய, மாநில உளவுத்துறைகளை இதற்காக விமர்சிக்கக் கூடாது. எதற்காக இந்த குண்டு வெடிப்பு நடந்தது என்று நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே இன்னும் 10 நாட்களில் தொடங்க உள்ள பேச்சுவார்த்தையை சீர்குலைக்கக்கூட இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டிருக்கலாம். எல்லா கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் தீவிரவாத மையங்களாக உள்ளன. இந்த நாடுகளால் இந்தியாவுக்கு தொல்லை நீடித்தப்படி உள்ளது. மும்பையில் தற்போது நடந்துள்ள குண்டு வெடிப்பு ரிமோட் கண்ட்ரோல் சாதனம் மூலம் இயக்கி நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அது தவறு. குறித்த நேரத்தில் வெடிக்கும் வகையில் குண்டுகள் வைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்த குண்டுகள் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டதாகும். தீவிரவாதிகள் மிகவும் திட்டமிட்டு இந்த நாசவேலையை செய்துள்ளனர். எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் இதுவரை இந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பு ஏற்கவில்லை. எனவே தனிப்பட்ட எந்த ஒரு சமுதாயமும் மீதும் நாங்கள் குற்றம் சாட்ட விரும்பவில்லை.
குண்டு வெடிப்பில் வெளிநாட்டவர்கள் யாரும் பாதிக்கப்பட வில்லை. இந்தியாவில் உள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர். எனவே மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் முழுக்க, முழுக்க இந்தியர்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்தான்.
18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒரே ஒரு நபர் தலைசிதறி பலியாகி உள்ளார். அவர் யார்? என்று அடையாளம் காண விசாரணை நடந்து வருகிறது. குண்டு வெடித்த இடங்களில் தடயங்கள் அழியாமல் இருக்கும் வகையில் கமாண்டோ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தடயவியல் விசாரணைக்கு உதவியாக இருக்கும்.
வியாபாரத்தை சீர் குலைக்கும் நோக்கத்துடன் குண்டு வெடிப்புகள் நடத்தப்படவில்லை. அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில் குண்டு வைத்துள்ளனர். குண்டு வைத்த சதிகாரர்கள் யார் என்பதை கண்டுபிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
குண்டு வெடிப்பு நடந்த 3 இடங்களிலும் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. சில காமிராக்கள் குண்டு வெடிப்பில் சிதைந்துள்ளன. ஜவேரி பஜார், ஓபாரா ஹவுஸ் ஆகிய 2 இடங்களிலும் வெடித்த குண்டு மிக, மிக சக்தி வாய்ந்ததாக இருந்தது கண்காணிப்பு காமிரா மூலம் தெரியவந்துள்ளது. தாதரில் வெடித்த குண்டு சக்தி குறைந்ததாகும்.
மும்பை மக்கள் ஒத்துழைப்பு கொடுத்ததற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று காலை மக்கள் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளனர். மாணவ-மாணவிகள் வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதை பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது. மும்பை மக்கள் தொடர்ந்து அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
http://www.maalaimalar.com/2011/07/14130532/Bomb-blast-for-India--Pak-talk.html

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1